kandhan. : கருத்துக்கள் ( 511 )
kandhan.
Advertisement
Advertisement
ஜூன்
20
2018
பொது 8 வழி சாலை கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும்
அருமையான சவுக்கடிகொடுத்தீர்கள் அ தி மு க தேர்தலில் வெற்றிபெற்று மக்களிடம் கருத்து கேட்டு பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் எல்லாம் மடத்துகாரன் வேலை செய்கிறான் இதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும் கந்தன் சென்னை   18:05:05 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
19
2018
விவாதம் காஷ்மீரில் மெகபூபா அரசுக்கு தந்த ஆதரவை பா.ஜ., வாபஸ் பெற்றது சரியா?
மெஹபூபா காஷ்மீரில் மக்கள் விரோத போக்கை கையாளமுடியாததால் இவர் வாபஸ் பெற்றார் என்பது தவறு மத்தியில் ஆளும் பி ஜே பி ன் தூண்டுதலால்தான் இந்த நிலை காரணம் கவர்னர் ஆட்சி கொண்டுவந்து ஆட்சி அதிகாரத்தை காவிகளின் துணை கொண்டும் அதற்க்கு ராணுவத்தை கொண்டும் மக்களை அடக்கிவிடலாம் என்று நினைத்துதான் இந்த வாபஸ் இதுதான் உண்மையும் கூட இது ஜனநாயகமா ??வாக்களித்த மக்களுக்கு இவர் செய்யும் துரோகம் ஆகாதா ???சிறுபான்மையினர் எப்படி பாதுகாப்பாக இருக்கமுடியும் இதே நிலை மற்ற மாநிலங்களில் முன் உதாரணமாகி இதுபோன்ற ஆட்சி களைப்பு வேலைகளை பி ஜே பி செய்யாது என்பதற்கு என்ன உத்தரவாதம்???????????? இது சர்வாதிகாரம் ஆகாதா ????   14:05:39 IST
Rate this:
13 members
1 members
20 members
Share this Comment

ஜூன்
19
2018
அரசியல் ஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசுக்கு பாரதிய ஜனதா... டாட்டா!
இதுதான் பி ஜ பி யின் உண்மை முகம்,காஷ்மீரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய காவிகளின்அதிகாரத்தனத்தை நியப்படுத்துவது சரியா ?/இது ஜனநாயகமா ?? இதே நிலை மற்ற மாநிலங்களில் இது போன்ற கவர்னர் ஆட்சியை ஏன் கொண்டுவரவில்லை குறிப்பாக தமிழ்நாட்டில் மெஜாரிட்டி இல்லாமல் அ தி மு க ஆட்சி நடக்க நீதி துறையும் மத்திய அரசும் ,ஆர் எஸ் எஸ் சேர்ந்து செய்யும் நாடகத்தை ஏன் இங்கு கருத்துகூறும் மக்கள் சிந்திக்கவும் சிந்தித்தால் உண்மை புரியும் குறிப்பாக எப்படி எல்லாம் தமிழக மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதை மனசாட்சியோடு ஒப்பிட்டு கருத்து கூறுங்கள் கந்தன் சென்னை   13:59:20 IST
Rate this:
55 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
20
2018
பொது 8 வழி சாலை கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும்
எது எப்படியோ எடப்பாடி அரசு கமிஷன் வாங்கியாச்சு மோடியின் கோலுக்கு தமிழ்நாட்டு குரங்குகள் ஆடத்தானே செய்யும் இதில் என்ன கேள்வி மக்கள்தான் புரிஞ்சிக்கணும் ....இந்த திட்டம் மக்களுக்காகவா அல்லது கார்பொரேட் கம்பனிக்காகவா ???   13:46:25 IST
Rate this:
37 members
0 members
73 members
Share this Comment

ஜூன்
20
2018
சம்பவம் கவுரி லங்கேஷ் கொலைக்காக 13,000 ரூபாய் வாங்கினேன்
பகுத்தறிவிற்கு இந்த கொலையாளி விடுக்கும் சவாலாகவே நான் பார்க்கிறேன் நாட்டில் மதவாதத்தை தூண்டி அதில் குளிர்காயநினைக்கும் ராம் சேனா விற்கு நிச்சியம் தடை விதிக்கவேண்டும் ஒரு மூத்த பத்திரிக்கியாளர் நாட்டு மக்களுக்கு உண்மையை சொன்னதால் இந்த கொலை என்று வாக்குமூலம் கொடுக்கும் துணிச்சல் எங்கிருந்து வந்தது இதற்க்கு பின்னால் இருக்கும் நபரை போலீஸ் கைது செய்து மக்கள் மன்றத்தில் நிறுத்தி இந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை கொடுப்பதுதான் சிறந்தது இல்லையேல் நாட்டில் கருத்து சுதந்திரம் நிச்சியம் பறிக்கப்பட்டு நாடு காவிகளுக்கு அடிமையாகிவிடும் எனவே இந்த வழக்கை நீதிமன்றம் தாமாகமுன்வந்து நீதி வழங்கவேண்டும் செய்வார்களா ?/அல்லது காவி அரசுக்கு துணைபோவீர்களா ??ஜனநாயகம் காப்பாற்றவேண்டும் >>>>>??????இல்லையேல் நாடு தாங்காது ????   12:49:31 IST
Rate this:
7 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
18
2018
அரசியல் காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
இது நல்ல முடிவு இதை தமிழகத்தில் அடிமை அரசு இந்த ஆர்டார்லிமுறை ஒழிப்பார்களா ??அல்லது அம்மாவை போல காவல் துறையை ஏவல்துறையாக இருக்க செய்துகொண்டிருப்பது நியாமா ?/சொல்லுங்கள் மக்களே இதை ஆட்சியாளர்கள் சிந்திக்கவேண்டும் அதிலும் காவல்துறையை தன கையில் வைத்திருக்கும் முதல்வர்கள் சிந்தித்தால் நாட்டுக்கு நல்லது மக்களுக்கும் நல்லது கந்தன் சென்னை   21:28:46 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
18
2018
அரசியல் ஜூன் 25-ம் தேதியை தேசிய கருப்பு தினமாக அனுசரிப்புபா.ஜ.க.,
பி ஜே பி யின் அரசியல் நாடகத்தில் இதுவும் ஒன்று அதிகார தோரணையில் ஆடுகிறார்கள் இவர்கள் ஒடுங்கப்போவது உறுதியாகிவிட்டது காரணம் மக்கள் பிரச்சனையை தீர்க்க முடியாத மோடி அரசு மக்களை ஏமாற்றவும் காங்கிரசை குறைகூறிக்கொண்டு இவர்களின் தவறை மூடி மறைக்க நினைப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் மக்கள் தெளிவாக உள்ளனர் மோடியின் முகத்திரை கிழக்கப்போவது உறுதி   20:23:18 IST
Rate this:
10 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
17
2018
அரசியல் எம்.எல்.ஏ.,க்களுக்கு மாதந்தோறும், கமிஷன் காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் புது தகவல்
அம்மாவழியில் ஆட்சி நடக்கிறது என்பதை ஓ பி எஸ் மற்றும் இ பி எஸ் ம் சொல்வதில் இருந்து தெரியவில்லையா இது காலம் காலமாய் கமிஷன் வாங்குவது என்று இப்போதுதான் மக்களின் கவனத்திற்கு வந்துள்ளது அதைத்தான் ஸ்டாலின் aசொல்லியிருக்கிறார் இதில் என்ன தவறு கமிஷன் வாங்கவில்லை என்று எந்த எம் எல் ஏ மக்கள் மன்றத்தில் சொல்வர் சிந்தியுங்கள் கந்தன் சென்னை   16:27:22 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
17
2018
அரசியல் எம்.எல்.ஏ.,க்களுக்கு மாதந்தோறும், கமிஷன் காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் புது தகவல்
சட்டத்தால் எல்லாத்தையும் வாங்கமுடியாது மக்கள் நினைத்தால் நிச்சியம் மாற்றம் வரும் பொறுத்திருந்து பாரும் ???? கந்தன் சென்னை   16:21:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
17
2018
பொது அடுத்தடுத்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள்...ஆரம்பிச்சுட்டாங்க!
மத்தியில் ஆளும் பி ஜே பியும் மாநிலத்தில் ஆட்சியாளர்களாக உள்ளஅ தி மு கவும் சேர்ந்து செய்த துரோகம்தான் இந்த ஆட்சியாளர்களின் சாதனை மக்களை வறுத்தெடுக்கும் விலைவாசி உயர்வு ,டீசல் விலை உயர்வு மற்றும் பொருளாதார மந்தநிலை எல்லாம் இந்த அரசு தொடரலாமா ????மக்களே சிந்தியுங்கள் மாற்றத்தை உண்டாக்குங்கள் அதுதான் நமது கடமையும்கூட ...... கந்தன் சென்னை   16:13:58 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment