Kansivarajan Rajanam : கருத்துக்கள் ( 2538 )
Kansivarajan Rajanam
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
14
2017
அரசியல் அரசியல் பூகம்பம் ஆரம்பமாகிவிட்டதாம் நாஞ்சில் சம்பத் காமெடி
புதிய ஆட்சி மலரனும் ஊழல் ஆட்சி ஒழியனும் அப்போதான் நியாயம் பிறக்கும். ஒருபோதும் ஜெஜெ ஊழலற்ற ஆட்சியை தருவேன் என்று சொன்னதே இல்லை. அதனால் ஊழல் செய்து கப்பம் கட்டி சம்பாதித்தார்கள் அமைச்சர்களும் உறுப்பினர்களும் என்றால் அவர்களின் உள்மனம் அறியும்.   03:21:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2017
அரசியல் தினகரன் கூட்டத்தில் 14 எம்.எல்.ஏ., 2 எம்.பி.,
யாரும் சும்மா வேலை செய்யமாட்டார்கள். எல்லாமே காசுதான். எம்எல்ஏவுக்கு ஊதியம் இப்ப லட்சத்து ஐந்து ஆயிரம் கூலிக்கு மாரடிக்கும் மக்களுங்க ...   03:14:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2017
அரசியல் தினகரன் கூட்டத்தில் 14 எம்.எல்.ஏ., 2 எம்.பி.,
ஓபிஎஸ் சுயநல செயல்பாட்டால் (தியானம் என்ற)வந்த விளைவுகள். இவை எல்லோரும் வாழனும் தான் மட்டும் வாழ நினைப்பதும் தீட்டிய மரத்தை வெட்டிப்பார்ப்பதும் வீழ்த்த எண்ணுவதும் விவேகமல்ல. ஓபிஎஸ் பேராசை பெருமை தராது. இடித்தவனுக்கும் புடைத்தவனுக்கும் ஒன்னு எட்டி எட்டி பார்த்தவனுக்கு ரெண்டு என்பது போல் உள்ளதே. ரெட்டி நண்பர்கள் இன்னும்   03:10:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2017
கோர்ட் கார்த்தி சிதம்பரம் மீது மத்திய அரசு பிறப்பித்த நோட்டீசுக்கு... தடையில்லை!
நீதி மன்றம் நடுநிலையோடு செயல்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒத்துழைக்கனும் அதுதான் நல்லது. ஏமாற்ற நினைத்தால் ஏமாற்றமே>>>>>நியாயமே நீதி>>>>   02:56:46 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2017
கோர்ட் சசிகலாவின் மறு ஆய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
இனி விசாரணையே கூடாதுங்க. கொடுத்துள்ள தீர்ப்பினை ஐவர் குழு நன்கு ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கலாம். என்னங்க ஒருவர் உண்டு என்பதும் மற்றவர் இல்லை என்பதும் முழுமுரண்பாடாக உள்ள போது. சரியான ஆய்வு தேவைதான். எதலே ஊழல் செய்யல கீழ்மட்ட தொண்டன் முதல் மேல்மட்ட மேதாவிவரை ஊழலைத்தானே கொலை குற்றம் செய்யலியே உயிரிழப்பு ஏதும் இல்லை... தண்டையால் யாரும் திருந்தபோவது இல்லைங்க...   04:34:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2017
அரசியல் கட்சிக்கும், ஆட்சிக்கும் பழனிசாமியே தலைமை அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டம்
முதல்வர் பழனிசாமி பக்குவமாக பண்பாகவே செயல்படுகிறார் இருக்கலாம் . பன்னீர் பதவிக்கு பேராசைகொணடு கட்சியை உடைத்து.....   04:26:55 IST
Rate this:
5 members
2 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2017
அரசியல் ஆட்சி தொடர ஒற்றுமை தேவை முதல்வர் பழனிசாமி பேச்சு
ஓ பி எஸ் போல நிழல் முதல்வராக செயல்படல. எதிர்ப்புகளுக்கு இடையே திறமையாக செயல்படுகிறார் பாராட்டலாம். யாருக்குத்தான் அரசியலில் பதவி ஆசைஇல்லை.பணம்சேர்க்க ஆசை இல்லை>>> ஓரிருவர் விலக்கு>>>>>>>>>ஆனால் பன்னீர் போல பதுங்கி பாயல>>>>>>   04:23:02 IST
Rate this:
10 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2017
அரசியல் சமையல் காஸ் விலை உயர்வுக்கு பார்லி.,யில் எதிர்ப்பு!
எதிர்கட்சிகளுக்கு வேற வேலையே இல்லை போலும்...எதிரியாக இருந்து எதிர்ப்பதே தன்த்தொழிலாக கொண்டு செயல்படுகின்றனர். இப்படியா ஓர் மக்கள் சேவகர்கள் நடந்துக்கனும்.அவர்கள்க்கு அசிங்கமாக தெரியாவிட்டாலும் பார்க்கும் நல்மக்களுக்கு வெறுப்பாக உள்ளது. பெருந்தன்யை பார்க்க முடியலியே.என>>>>>>>>   04:18:13 IST
Rate this:
21 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2017
சம்பவம் பிளாஸ்டிக் பயன்பாடு டில்லி மாநில அரசுக்கு குட்டு
தமிழ்நாட்லேயும் பிலாஸ்டிக் குப்பைகளே எங்கும் பறக்கிறது.. ரசம்,சாம்பார்,சட்டினி,சாதம்,பழம்,மிச்சர், காய்கறி>>>இன்னும் பலதுகள் >>> பிலாஸ்டிக் பைகளில் அதுவும் தடை செய்யப்பட்ட பைகளையே பயன்படுத்து கின்றனர் இதெல்லாம் யார் கவனிக்க போகிறார்கள். உற்பத்தி செய்பவர்களை பிடித்து சிறையில் அடைக்கயார் முன்வரப்போகின்றனர் அப்போதான் சுற்றுபுற தூய்மையை நாட்டிலே காண முடியுமுங்கோ>>>>   04:07:47 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
30
2017
அரசியல் ரூ.15 கோடி தருவதாக பா.ஜ., பேரம் குஜராத் காங்., எம்.எல்.ஏ., திடுக்
அட அடடா. காங்கிரஸ் கையாண்டதை>>>>>பாஜக>>>>> நினைத்து வெதும்புவதேன்.   20:40:42 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment