Saai sundaramurthy. A.V.K : கருத்துக்கள் ( 32 )
Saai sundaramurthy. A.V.K
Advertisement
Advertisement
டிசம்பர்
14
2018
அரசியல் ரபேல் ஒப்பந்த தீர்ப்பு ஆதரவும், எதிர்ப்பும்
காங்கிரஸும், மற்ற எதிர் கட்சிகளும் செய்த பிரச்சாரம் போலியானவை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. மோடியை "ஊழல் வாதி" என்று சொன்ன ராகுல் "ஓர் கீழ்தரமானவர்" என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு செருப்பால் அடிப்பது போல் சொல்லியிருக்கிறது. மற்ற கட்சி தலைவர்களையும் செருப்பால் அடித்திருக்கிறது. "மோடியைப் பார்த்து அமெரிக்கா பயப்படுவதற்கு காரணம் மோடி ஊழலற்றவர்" என்று அமெரிக்காவின் விக்கிலீக்ஸ் நிறுவனர் திரு ஜூலியன் அசார்ஜ் கூறியிருக்கிறார். எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் சொரணை என்று ஒன்று இருக்குமேயானால் மோடியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.   13:17:19 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
14
2018
அரசியல் ரபேல் ஒப்பந்த தீர்ப்பால் முடங்கிய பார்லிமென்ட்
காங்கிரஸும், மற்ற எதிர் கட்சிகளும் செய்த பிரச்சாரம் போலியானவை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. மோடியை "ஊழல் வாதி" என்று சொன்ன ராகுல் "ஓர் கீழ்தரமானவர்" என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு செருப்பால் அடிப்பது போல் சொல்லியிருக்கிறது. மற்ற கட்சி தலைவர்களையும் செருப்பால் அடித்திருக்கிறது. "மோடியைப் பார்த்து அமெரிக்கா பயப்படுவதற்கு காரணம் மோடி ஊழலற்றவர்" என்று அமெரிக்காவின் விக்கிலீக்ஸ் நிறுவனர் திரு ஜூலியன் அசார்ஜ் கூறியிருக்கிறார். எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் சொரணை என்று ஒன்று இருக்குமேயானால் மோடியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.   13:15:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
14
2018
கோர்ட் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அரசின் முடிவு சரியானது சுப்ரீம் கோர்ட்
காங்கிரஸும், மற்ற எதிர் கட்சிகளும் செய்த பிரச்சாரம் போலியானவை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. மோடியை "ஊழல் வாதி" என்று சொன்ன ராகுல் "ஓர் கீழ்தரமானவர்" என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு செருப்பால் அடிப்பது போல் சொல்லியிருக்கிறது. மற்ற கட்சி தலைவர்களையும் செருப்பால் அடித்திருக்கிறது. "மோடியைப் பார்த்து அமெரிக்கா பயப்படுவதற்கு காரணம் மோடி ஊழலற்றவர்" என்று அமெரிக்காவின் விக்கிலீக்ஸ் நிறுவனர் திரு ஜூலியன் அசார்ஜ் கூறியிருக்கிறார். எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் சொரணை என்று ஒன்று இருந்தால் மோடியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.   13:14:07 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
11
2018
அரசியல் பாக்.,கே தைரியமாக சென்றவர் மோடி தமிழிசை
வைகோ இலங்கைக்கு சென்றால் என்ன மரியாதை கிடைக்கும்? இதே நம் மோடி சென்றால் சிவப்பு கம்பள விரிப்பு மரியாதை கிடைக்கும். வைகோ கர்நாடகாவுக்கு சென்றால் என்ன மரியாதை கிடைக்கும்? பேச வந்து விட்டார் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்.   17:28:56 IST
Rate this:
7 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
சம்பவம் நகைக்கடை உரிமையாளர் வீடுகளில் சோதனை ரூ.5,100 கோடி தங்கம், வைரம் பறிமுதல்
இந்த அழகில் "பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு" லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் 2016 - 2017 ஆம் ஆண்டிற்கான"Vigilance Excellence Award" வேறு கிடைத்திருப்பது வேடிக்கையான ஒன்று. "நிரவ் மோடி மாட்டிக்க கூடாது" என்று காங்கிரஸ்காரர்கள் கடவுளை வேண்டிக்கொண்டிருப்பார்கள். ஏன்னெனில், மாட்டிக்கொண்டால் அவர்களில் பல தலைகள் அகப்பட்டுக்கொள்ள நேரிடும்.   15:58:06 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
சம்பவம் நகைக்கடை உரிமையாளர் வீடுகளில் சோதனை ரூ.5,100 கோடி தங்கம், வைரம் பறிமுதல்
1. இவர் தான் நிரவ் மோடி 2. குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி 3. இவர் பிறந்தது பெல்ஜியத்தில் 4. இவரின் மனைவி அமெரிக்க பிரஜை 5. 2017 'இல் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் பணக்காரர்களில் 87 'ஆவது இடத்தை பிடித்தவர் 6. இவரின் நிகர சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 11500 கோடிகள் 7. தன்னுடைய வைர விளம்பரங்களுக்கு இவர் பயன்படுத்திய நடிகைகள் கேட் வின்ஸ்லெட், பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா ஷர்மா மற்றும் பலர் 8. தேசியமயமாக்கப்பட்ட வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2011 'ஆம் ஆண்டு இவர் கடன் பெற்றார். 9. தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதன் கடன் வழங்கும் முழு அதிகாரமும் மத்திய அரசிடம் தான் உள்ளது. 10. அதன்படி அப்போதைய ஊழல் அரசான காங்கிரஸ் அரசிடம் தான் முழு அதிகாரமும் இருந்தது. 11. அப்போதைய ஊழல் அரசான காங்கிரஸ் தான் இந்த கடனை நிரவ் மோடிக்கு வழங்கியது. 12. பண மதிப்பிழப்பிக்கு பிறகும் GST 'க்கு பிறகும் ஒவ்வொரு கம்பெனியும் வருமான வரியை சரியாக கணக்கு காட்ட வேண்டும் என்று ஆன பிறகு நிரவ் மோடியின் கம்பெனி அமலாக்கத்துறை கண்காணிப்பு வளையத்துக்குள் வருகிறது. 13. அமலாக்கத்துறை FERA கேஸ் பதிவு செய்கிறது 14. நிரவ் மோடியின் அசையா சொத்துக்கள் ஆன வைர வியாபார கடைகள், வைர பேக்டரி'கள், அலுவலுகங்கள் மற்றும் அவரின் வங்கி கணக்குகள், வங்கி லாக்கர்கள், வைரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்படுகிறது. 15. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து சொத்துகளின் நிகர மதிப்பு 5500 கோடிகள். 16. பஞ்சாப் நேஷனல் வங்கியின் 21 பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு அவரகள் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் உள்ளனர். 17. Geethanjali , GINI , Nakshatra போன்ற நிறுவனங்களும் தற்பொழுது அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் உள்ளது. "நிரவ் மோடி மாட்டிக்க கூடாது" என்று காங்கிரஸ்காரர்கள் கடவுளை வேண்டிக்கொண்டிருப்பார்கள். ஏன்னெனில், மாட்டிக்கொண்டால் அவர்களில் பல தலைகள் அகப்பட்டுக்கொள்ள நேரிடும். இந்த அழகில் "பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு" லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் 2016 - 2017 ஆம் ஆண்டிற்கான"Vigilance Excellence Award" வேறு கிடைத்திருப்பது வேடிக்கையான ஒன்று. கடவுளே வந்தாலும் இந்தியாவைக் காப்பாற்ற முடியாது என்பது புரியும். அத்தனை அரசு அதிகாரிகளும் திருடர்களாகவும், ஊழல் பெருச்சாளிகளாகவும் இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படும்? யாரைத்தான் நம்பி அதன் பிரதமர் என்னதான் செய்ய முடியும்?   15:50:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
அரசியல் கோயில், மசூதி என சுற்றி வரும் ராகுலின் போலி மத வேஷம் எடுபடாது ஜவடேகர்
ஒருவன் மீது சுப்ரீம்கோர்ட் சிபிஐயை விட்டு விசாரிக்கச் சொல்லி, அப்படி விசாரித்து சேகரித்த தகவல்களை விசாரணையின் "ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை" தன்னிடம் ரகசியமாக சீலிட்ட கவரில் அளிக்கச் சொல்கிறது. சிபிஐயும் விசாரித்து அந்த அறிக்கையை ரகசியமாக சீலிட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கிறது. இதில் குற்றம் சுமத்தப் பட்ட நபரது வீட்டின் படுக்கையின் அடியில், சுப்ரீம்கோர்ட்டுக்கு ரகசியமாக "அவனைப் பற்றிய அவன் செய்த குற்றங்களைப் பற்றிய தகவல்கள்" அடங்கிய அதே அறிக்கையை என்ஃபோர்ஸ்மெண்ட் தன் விசாரணையின் பொழுது தன் தேடுதலின் பொழுது கண்டு பிடிக்கிறது. இதென்னடா சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளுக்கே மட்டும் தெரிய வேண்டிய அறிக்கை இப்படி குற்றவாளியின் படுக்கையின் அடியில் கிடக்கிறதே? இது எப்படி இவன் கையில் கிடைத்தது என்று ஆச்சரியப்பட்டு உடனே இடி துறை சிபிஐக்கு தெரிவிக்கிறது. சிபிஐ உடனே இந்த ரகசிய அறிக்கையை "குற்றவாளிக்கு யார் கொடுத்திருப்பார்கள்" என்று விசாரித்து சந்தேகப்படும் அதிகாரிகளை விசாரிக்கிறது. இதையே ஒரு சாதாரண நபர் செய்திருந்தால் அந்த இடியும், சிபிஐயும், சுப்ரீம் கோர்ட்டும் என்ன செய்திருப்பார்கள். அவனை பிடித்து வைத்து வேட்டியைக் கழட்டி அண்டர்வேருடன் முட்டிக்கு முட்டி தட்டி, "யாருடா உன்னிடம் இதைக் கொடுத்தது? எதற்காகக் கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்? நீ எப்படி இதை வாங்கினாய்? உன் படுக்கை அறைக்குள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மட்டுமே தெரிய வேண்டிய ரகசிய அறிக்கை எப்படி வந்தது? எவ்வளவு காசு கொடுத்தாய் அல்லது என்ன சலுகை கொடுத்தாய் அல்லது எதை வைத்து மிரட்டி இதை வாங்கினாய்? இதை வைத்துக் கொண்டு நீ என்னவெல்லாம் செய்தாய்? எந்தந்த ஆதாரங்களை மறைத்தாய் மாற்றினாய்? ஒழுங்காக சொல் என்று அவனை சித்ரவதை செய்து உண்மையை வாங்கிருப்பார்களா மாட்டார்களா? அப்படி, “சுப்ரீம்கோர்ட்டுக்கு மட்டும் செல்ல வேண்டிய ரகசிய அறிக்கையை வாங்கியது குற்றம்” என்று அவனை கைது செய்திருப்பார்களா மாட்டார்களா? ஆனால், அதையே ஒரு முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் செய்யும் பொழுது அத்தனை பேர்களும் வாயில் பக்கோடாவை அடைத்துக் கொண்டு சும்மா இருக்கிறார்கள். இந்த அறிக்கையை சட்ட விரோதமாகப் பெற்று தன் கை வசம் வைத்திருந்த குற்றத்திற்காக இந்த சிதம்பரத்தை இது வரை எவரும் கைது செய்யவில்லை. மேலும் இந்த செய்தியை இரு பத்திரிகைகள் தவிர வேறு எந்த பத்திரிகைகளும் வெளியிடவும் இல்லை. இந்தியாவில் மீடியா என்பது இவர்களது, "கூட்டுக் களவாணிகள்" என்பது உறுதியாகிறது. இவருக்கு வக்காலத்து வாங்க பிற பக்கோடாகாதர்கள் எல்லாம் உடனே கிளம்பி வந்து விடுவார்கள். அதிகாரத்தில் இல்லாத போதே இவர்களால் இது போன்ற அநியாயங்கள் செய்ய முடிகிறது என்றால், முழு அதிகாரத்தில் இருந்த கடந்த 60 ஆண்டுகளில் எந்த மாதிரியான ஆட்டம் ஆடி இருப்பார்கள் இப்போது புரிகிறதா, 2G-ல், போபால் விஷவாய்வு, போபர்ஸ், காமன்வெல்த் கேம்ஸ், சீக்கிய கலவரம், நிலக்கரி ஊழல் போன்ற வழக்குகளில் இவர்கள் எப்படி வென்றார்கள் என்று. கடவுளே வந்தாலும் இந்தியாவைக் காப்பாற்ற முடியாது என்பது புரியும். அத்தனை அரசு அதிகாரிகளும் திருடர்களாகவும், ஊழல் பெருச்சாளிகளாகவும் இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படும்? யாரைத்தான் அதன் பிரதமர் நம்பி என்னதான் செய்ய முடியும்?   14:55:59 IST
Rate this:
4 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
7
2018
அரசியல் காங்., கட்சி மீது லோக்சபாவில் பிரதமர் மோடி கடும் தாக்கு கிழித்து உதறல்!  நாட்டைத் துண்டாட வைத்து விட்டதாக கோபம்
ஒருவன் மீது சுப்ரீம்கோர்ட் சிபிஐயை விட்டு விசாரிக்கச் சொல்லி, அப்படி விசாரித்து சேகரித்த தகவல்களை விசாரணையின் "ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை" தன்னிடம் ரகசியமாக சீலிட்ட கவரில் அளிக்கச் சொல்கிறது. சிபிஐயும் விசாரித்து அந்த அறிக்கையை ரகசியமாக சீலிட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கிறது. இதில் குற்றம் சுமத்தப் பட்ட நபரது வீட்டின் படுக்கையின் அடியில், சுப்ரீம்கோர்ட்டுக்கு ரகசியமாக "அவனைப் பற்றிய அவன் செய்த குற்றங்களைப் பற்றிய தகவல்கள்" அடங்கிய அதே அறிக்கையை என்ஃபோர்ஸ்மெண்ட் தன் விசாரணையின் பொழுது தன் தேடுதலின் பொழுது கண்டு பிடிக்கிறது. இதென்னடா சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளுக்கே மட்டும் தெரிய வேண்டிய அறிக்கை இப்படி குற்றவாளியின் படுக்கையின் அடியில் கிடக்கிறதே? இது எப்படி இவன் கையில் கிடைத்தது என்று ஆச்சரியப்பட்டு உடனே இடி துறை சிபிஐக்கு தெரிவிக்கிறது. சிபிஐ உடனே இந்த ரகசிய அறிக்கையை "குற்றவாளிக்கு யார் கொடுத்திருப்பார்கள்" என்று விசாரித்து சந்தேகப்படும் அதிகாரிகளை விசாரிக்கிறது. இதையே ஒரு சாதாரண நபர் செய்திருந்தால் அந்த இடியும், சிபிஐயும், சுப்ரீம் கோர்ட்டும் என்ன செய்திருப்பார்கள். அவனை பிடித்து வைத்து வேட்டியைக் கழட்டி அண்டர்வேருடன் முட்டிக்கு முட்டி தட்டி, "யாருடா உன்னிடம் இதைக் கொடுத்தது? எதற்காகக் கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்? நீ எப்படி இதை வாங்கினாய்? உன் படுக்கை அறைக்குள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மட்டுமே தெரிய வேண்டிய ரகசிய அறிக்கை எப்படி வந்தது? எவ்வளவு காசு கொடுத்தாய் அல்லது என்ன சலுகை கொடுத்தாய் அல்லது எதை வைத்து மிரட்டி இதை வாங்கினாய்? இதை வைத்துக் கொண்டு நீ என்னவெல்லாம் செய்தாய்? எந்தந்த ஆதாரங்களை மறைத்தாய் மாற்றினாய்? ஒழுங்காக சொல் என்று அவனை சித்ரவதை செய்து உண்மையை வாங்கிருப்பார்களா மாட்டார்களா? அப்படி, “சுப்ரீம்கோர்ட்டுக்கு மட்டும் செல்ல வேண்டிய ரகசிய அறிக்கையை வாங்கியது குற்றம்” என்று அவனை கைது செய்திருப்பார்களா மாட்டார்களா? ஆனால், அதையே ஒரு முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் செய்யும் பொழுது அத்தனை பேர்களும் வாயில் பக்கோடாவை அடைத்துக் கொண்டு சும்மா இருக்கிறார்கள். இந்த அறிக்கையை சட்ட விரோதமாகப் பெற்று தன் கை வசம் வைத்திருந்த குற்றத்திற்காக இந்த சிதம்பரத்தை இது வரை எவரும் கைது செய்யவில்லை. மேலும் இந்த செய்தியை இரு பத்திரிகைகள் தவிர வேறு எந்த பத்திரிகைகளும் வெளியிடவும் இல்லை. இந்தியாவில் மீடியா என்பது இவர்களது, "கூட்டுக் களவாணிகள்" என்பது உறுதியாகிறது. இவருக்கு வக்காலத்து வாங்க பிற பக்கோடாகாதர்கள் எல்லாம் உடனே கிளம்பி வந்து விடுவார்கள். அதிகாரத்தில் இல்லாத போதே இவர்களால் இது போன்ற அநியாயங்கள் செய்ய முடிகிறது என்றால், முழு அதிகாரத்தில் இருந்த கடந்த 60 ஆண்டுகளில் எந்த மாதிரியான ஆட்டம் ஆடி இருப்பார்கள் இப்போது புரிகிறதா, 2G-ல், போபால் விஷவாய்வு, போபர்ஸ், காமன்வெல்த் கேம்ஸ், சீக்கிய கலவரம், நிலக்கரி ஊழல் போன்ற வழக்குகளில் இவர்கள் எப்படி வென்றார்கள் என்று. கடவுளே வந்தாலும் இந்தியாவைக் காப்பாற்ற முடியாது என்பது புரியும். அத்தனை அரசு அதிகாரிகளும் திருடர்களாகவும், ஊழல் பெருச்சாளிகளாகவும் இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படும்? யாரைத்தான் அதன் பிரதமர் நம்பி என்னதான் செய்ய முடியும்?   14:52:48 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
பொது ஊழல் துணைவேந்தருக்கு 5 நாள் போலீஸ் காவல்
லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவர்களையும் கைது செய்து தண்டிக்க வேண்டும். ஏனெனில், லட்சக்கணக்கில் பரிமாற்றம் நடந்திருக்கிறது. இப்பொழுதெல்லாம், மக்களே லஞ்சம் வாங்கிக்கொண்டு ஒட்டு போடா ஆரம்பித்து விட்டார்கள்.   14:42:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
19
2017
அரசியல் " பா.ஜ.,வுக்கு நடுக்கத்தை கொடுத்துள்ளோம் " - ராகுல்
படேல் சமூகத்தின் வாக்குகளை கொண்டு தான் காங்கிரஸ் இவ்வளவு இடங்களை பிடித்திருக்கிறதே தவிர அக்கட்சி இன்னும் பழைய நிலையில் தான் உள்ளன. இதில் பெருமை பேசிக்கொள்ள எதுவும் இல்லை. காங்கிரஸ் நாட்டை பெரிது ஆளும் நோக்கம் கொண்டவர்கள் , பதவிக்காக எதுவேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளவர்கள். கடைசி இரண்டு வருடமாக , அங்கே ஹார்டிக் படேல் , ஜாதி வாத பிரிவினை மற்றும் போராட்டம் துவங்கி நாடகம் ஆடினார். கடைசியாக , காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்துக் கொண்டு தேர்தல் கலம் இறங்கினார். ஹார்டிக் படேல் , இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் பேரில் கலவரம் தூண்டி , மக்களை பிரிவினை வாதம் மூலம் பிரிக்க செய்த காரியம் என்றே தெரிகிறது. ஹிந்து மக்களை ,ஜாதி கலவரத்தின் மூலம் பிரிப்பது ஒரு அரசியல் கட்சிகளின் வேலையாக குறிப்பாக காங்கிரஸின் குறுக்கு புத்தியாக உள்ளது. பா ஜ கக்கு 49 சதவீதம் மக்கள் வாக்களித்து உள்ளார்கள். காங்கிரஸ் கட்சிக்கு 41.4 சதவீதம் வாக்கு கிடைத்துள்ளது. மொத்த வாக்களர்களில் 1.8 சதவீதம் , அதாவது , 5,42,196 வாக்காளர்கள் , நோட்டா வை விரும்பி வோட்டளித்து , அவர்களுடைய வெறுப்பை தெரிவித்து உள்ளார்கள். இது ஒரு பெரிய செய்தி. இம்மக்கள் தான் வெற்றி வித்தியாசத்திற்கு காரணம். "நாவில் சனி" என்பார்கள். படேல் சமூகத்தினை பயன்படுத்தி குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைத்த காங்கிரஸிற்கு "நீதிமான் சனி பகவான்" கொடுத்த தண்டனை தான் அதன் தோல்வி. மொத்தத்தில் தருமம் வென்றிருக்கிறது. பாஜகவின் வெற்றிப்பயணம் தொடரட்டும். வாழ்க பாஜக வாழ்க மோடி   16:31:28 IST
Rate this:
2 members
0 members
37 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X