M.Guna Sekaran : கருத்துக்கள் ( 1066 )
M.Guna Sekaran
Advertisement
Advertisement
ஜூன்
18
2017
அரசியல் தினகரன், அமைச்சர்கள் மீது வழக்கு பதிய தேர்தல் கமிஷன்... பரிந்துரை
அப்போ யாரு நாளும் கேள்வி கேட்டால் தான் வேலையே நடக்கும் சட்டத்துக்கே ............. என்ன ஒரு நாடு நம் இந்தியா   18:55:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
10
2017
அரசியல் மெஜாரிட்டி ஆட்சியா? நிலையான ஆட்சியா? ஸ்டாலின் கேள்வி
ஸ்டாலின் ஏன் நீங்க உங்க எம்.எல்.ஏ அனைவரும் ராசினாமா என்று நாடகம் போட்டீங்க, இப்போ என்ன ஆச்சு ,நீங்க இந்நேரம் ராசினாமா செய்து இருந்தால் இந்நேரம் மத்திய அரசு கேள்வி கேட்டு இன்னும் 3 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வந்து இருக்குமில்ல, அதனால உங்க அப்பா கட்டுமரம் போல் குதர்க்கமா போசாமல் துணித்து ராசினாமா செய்ங்க , தமிழகம் அழிவதற்கு மத்திய அரசு மட்டும் காரணம் இல்லை , நீங்களும் தான் ..........   16:41:28 IST
Rate this:
6 members
1 members
8 members
Share this Comment

ஜூன்
10
2017
அரசியல் ஊழல் இல்லாத பா.ஜ., அரசு வெங்கையா
நீங்க கூறுவது எல்லாம் அந்த கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நிலம், காற்று, சுரங்கம் என ஊழல் நடந்தது. 2ஜி, நிலக்கரி சுரங்கம், காமன்வெல்த் என அனைத்திலும் ஊழல் நடந்தது உண்மைதான் , ஆனால் நீங்கள் என்ன செய்து இருக்கிங்க அந்த ஊழல் செய்தவனிடமே கமிஷன் வாங்கிக்கொண்டு சும்மா தானே இருக்கீங்க இந்த 3 வருசமா , அந்த ஊழல் காங்கிரஸ் ஆட்சியில் கேஸ் விலை 450 ரூபாய் தான் ஆனால் உங்க மானங்கெட்ட ஆட்சியில் கேஸ் விலை 700 + 50 ரூபாய் அதில் மானியம் என்று 200 ரூபாய் பாங்கில் போடுகிறேன் என்றுகூறி ,ஏமாற்றம் செய்து 100 200 ரூபாய் கொள்ளை அடிக்கிறீங்க, நீங்க தான் ஏழைகளை காப்பாற்ற போராடுற ஆட்சியா ? இன்னும் என்ன சித்து வேலை செய்தும் உங்கள் ஆட்சியில் தமிழகத்தில் கால் பதிக்க முடியவில்லை சசி மூலம் தமிழக இரும்பு பெண்மணியை நரிசெய்து அப்போலா உதவிடன் மறைமுகமாக கொலை செய்ய வில்லை .......... நீங்க இந்தியாவை காப்பாற்ற போறீங்க , வெங்காயம்   16:29:34 IST
Rate this:
7 members
0 members
22 members
Share this Comment

ஜூன்
9
2017
உலகம் மலேசியாவிற்குள் நுழைய வைகோவுக்கு தடை
ச்சைல்ஸ் அஹமட் ,ஏன் தமிழகத்தில் காமராஜர் ஒண்ணுமோ செய்யாவில்லையா ? அப்படி இருக்க திமுக வின் சதி விளையாட்டால் காமராஜர் தான் சொந்த துகுதில் சொந்த இனத்தால் தோர்காடிக்க பட்டர் , மேலும் நெடுசாஜியன் முதல்வர் பதவிக்கு வருவதை தடுத்து குறுக்கு புத்திலுள்ளும் நாரி தாரி தந்தாலும் தமிழக முதல்வரை வர வில்லையா ? ஏன் திமுக என்னும் ஆலமரத்தை உருவாக்கியாவர எம்,ஜி.ஆர் , எங்கே ?   13:57:05 IST
Rate this:
5 members
1 members
20 members
Share this Comment

ஜூன்
6
2017
பொது தேர்தல் வழக்கு வாக்காளர்கள் ஆஜராக உத்தரவு
இதைவிட கொடுமை தமிழகத்தில் மதுரையில் அஞ்சா நெஞ்சன் வெற்றி பெற்றது. சிவகங்கையில் கண்ணப்பன் முன்னணியில் இருக்கும் போது ஓட்டுக்கள் எண்ணிக்கையை நிறுத்தி வைத்து ,பின் பா.சிதம்பரம் வெற்றி என்று கூறியது, உலகமே அறியும் ,அப்புறம் தேர்தல் வழக்கு போட்டு கண்ணப்பன்க்கு பெட்டி கை மாறியதும் அமைதியாக போனதும் கடந்த கால வரலாறு ....   16:28:34 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
5
2017
சம்பவம் மருத்துவமனையில் இறந்த மனைவியின் உடலை பைக்கில் கொண்டு சென்ற தொழிலாளி
இந்திய சட்டதின் எப்போதுமே ஏழை மக்கள் தான் பாதிக்க படுவான் அது தான் உண்மை , இந்தியவின் சட்டதின் மூலம் பணக்காரனும் அரசியல்வாதியும் லாபம் அடைவான் தவிர ஏழை மக்கள் அல்ல   19:43:04 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
2
2017
அரசியல் தமிழகம் முழுதும் விதிமீறல் கட்டடங்கள் கணக்கெடுப்பு அமைச்சர்
இல்ல அமைச்சரானாலே அறிவு இல்லாமல் பொய் விடுமா ? அறிவு இல்லாமல் இருந்தால் தான் அமைச்சரா வர முடியுமா ? நீ விதிமீறல் கட்டடங்கள் கணக்கெடுப்பு எடுத்து நோட்டீஸ் இட்ட உடன் அவன் நம்ம அறிவாளிக்கு பெட்டியை கொடுத்து ஸ்டெ என்னும் தடை உத்தரவு வாங்கி விடுவான் ,அப்புறம் அதிகாரிகளும் அரசியல்வாதிகளுக்கும் மாதம் மாதம் கப்பம் வீடு தேடி வரும் இது தானே வழக்கம் ,போ போ போ போய் நல்ல துங்கு கமிஷன் வரும் எப்படியும் .........   15:51:25 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
1
2017
பொது கடின உழைப்பும், விடா முயற்சி என்றுமே வீண் போகாது வெற்றிக்கு வழி காட்டுகிறார் நந்தினி
வாழ்த்துகள் சகோதரி , ஆனால் நீங்கள் கூறும் அந்த கடின உழைப்பும் விடா முயற்சியும் அனைவரிடமும் ஒருவரிடமும் இருக்கு என்ன ஒன்னு திறமை இருந்தும் அதிஷ்டம் இல்லை ஒன்னும் இல்லை .............. அது தான் உண்மை ..........   11:42:35 IST
Rate this:
1 members
1 members
5 members
Share this Comment

ஜூன்
1
2017
பொது சென்னை சில்க்ஸ் இடிக்கப்படும் அமைச்சர்
அப்போ உனக்கு கமிஷன் வந்து விட்டது , ஏன் சென்னை சில்க்ஸ் அரசின் சார்பில் இடிக்கப்படும் ,ஒண்ணுமே புரிய வில்லையே ? இல்லை இந்த சென்னை சில்க்ஸ் வைத்து அதன் உரிமையாளர் லாபம் ஒன்னுமே சம்பாதிக்க வில்லையா .அல்லாது அதன் உரிமையாளர் கடசிகளுக்கு சொந்தகாரனா ? அதை தெளிவு செய்யா வேண்டும் உதையா குமார் ...........இதே மாதிரி ஏன் விவசாயிகள் பாதிக்க படும் போதும் மட்டும் மத்திய அரசுவிட்ம எடுத்து கூறுவோம் என்றும் முதலமைச்சர் உதவி செய்யா பிரிந்துத்துறை செய்வர் என்று அடுத்த தலைமுறை ஆடிசி வருவரை கூறும் நீங்கள் இப்போ மட்டும் என்ன உடனே பதில் , அப்போ இந்தியாவில் தமிழ்நாடு இல்ல அப்படி தானே ?   11:38:41 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

மே
31
2017
கோர்ட் அதிரடி! பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை!
மோடி நீ பெரியா கேடி ,இந்தியாவில் எப்போ எப்போ கலவரம் வர மாதிரி இருக்கோ அப்போ அப்போ நீ வெளிநாடு போய் ஊரு சுற்றி அமைதியான உடன் வருகிறாய், உண்மையில் நீ தான் இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியா வர வேண்டும் ,அப்போ தான் இந்தியா ஒரு காஸ்மீர வரும் .........நீ உண்மையில் மாட்டு கறி ஏற்றுமதிக்கு தடை செஞ்சுட்டு அதுக்கு அப்புறம் இறைச்சிக்காக கால்நடை மாடு மட்டுமே விற்பனை செய்யாலாம் ,பசுவை இறைச்சிக்காக விற்பனை செய்யா கூடாது தடை செஞ்சு இருந்த நீ உண்மையில் ஓரிசினால் ஹிந்துவா இருப்பா ?   11:12:57 IST
Rate this:
8 members
0 members
20 members
Share this Comment