Cheran Perumal : கருத்துக்கள் ( 4666 )
Cheran Perumal
Advertisement
Advertisement
பிப்ரவரி
23
2018
அரசியல் அ.தி.மு.க.,வில் இருந்து எம்.எல்.ஏ., பிரபு தாவல் தினகரனை சந்தித்து திடீர் ஆதரவு
தொகுதி பிரச்சினைகளை தீர்க்க சசிகலா மற்றும் தினகரனால் மட்டுமே முடியும் என்று சொல்கிறார். அடுத்த தேர்தலில் மக்கள் இவரை நம்பி ஓட்டுபோடுவார்களா?   03:53:44 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
அரசியல் திருச்சியில் அடுத்த கூட்டம் கமல்
முதலில் காவிரி பிரச்சினை என்னவென்பதை இவர் பாடம் படிக்கவேண்டும். பின்னர் அனைத்து கட்சி கூட்டத்துக்கு செல்லலாம்.   03:48:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
பொது 70 ஆண்டுக்கு பின் மின்சாரம் எலிபென்டா மக்கள் மகிழ்ச்சி
இது காங்கிரஸ் அரசின் சாதனை.   03:45:10 IST
Rate this:
7 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
பொது கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் சோதனை
பாவம் சோனியா நீதிக்கு பித்தம் தலைக்கேறி விட்டது. பேசிக்கொள்கிறார்கள் என்று எழுதியே பொய் செய்திகளை பரப்பி விடுகிறார். ஆமாம், கெஜ்ரிவால் காங்கிரசுக்கும் எதிரி என்றல்லவா பேசிக்கொள்கிறார்கள். இவர் என்னவோ அதற்கு சப்போர்ட் செய்வதுபோல எழுதுகிறார்.   03:37:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
சம்பவம் ஸ்ரீவி., ஜீயருக்கு கொலை மிரட்டல்
போலீசார் காலமெல்லாம் விசாரித்துக்கொண்டே இருப்பார்கள்.   03:30:13 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
பொது விரைவில் சிக்கப் போகும் காங்கிரஸ் தலைகள்
அவர்களுக்கு பல சிபிஐ அதிகாரிகளும் உடந்தையாக இருந்து தவறான ஆட்கள் மேல் நடவடிக்கை எடுத்து உண்மையான குற்றவாளிகள் தப்புவதற்கு உதவி செய்திருக்கிறார்கள். அவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.   03:28:18 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
அரசியல் ஒப்பந்தம் செய்து கிராமங்கள் தத்தெடுப்பு கமல்
ஒப்பந்தம் போட்டு கிராமத்தை தத்தெடுக்க முடியாதுன்னு இவரிடம் யாராவது சொல்லுங்கப்பா. யாரிடம் ஒப்பந்தம் போடுவாராம்? சொந்த பிள்ளைகளே அப்பன் சொல்வதை கேட்பதில்லை. இவர் யாரையாவது தேர்ந்தெடுத்து ஒப்பந்தம் போட்டால் மற்றவர்கள் அதை மதிப்பார்கள் என்ற உறுதி இருக்கிறதா? சினிமாவில் வருவது போல பதினெட்டு பட்டி பஞ்சாயத்தாரை நிஜமென்று நம்புகிறாரா?   12:53:42 IST
Rate this:
5 members
1 members
7 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
கோர்ட் கச்சத்தீவுக்கு அடுத்த ஆண்டு முதல் நாட்டுப் படகு அனுமதி - உயர்நீதிமன்றம் உத்தரவு
காங்கிரஸ் கட்சி செய்த எத்தனையோ தவறுகளில் இதுவும் ஒன்று. ஆனால் இன்னமும் அவர்கள் ஏதோ தேவதைகள் போல மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.   12:38:52 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
அரசியல் வீடு திரும்பினார் பரீக்கர் பட்ஜெட் தாக்கல் செய்தார்
வாழ்த்துக்கள். நல்லாட்சி தொடரட்டும்.   12:27:18 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
கோர்ட் ஆர்கே நகரில் தினகரன் வெற்றிக்கு எதிராக வழக்கு
இந்த ஆளுக்கு ஒரு இரண்டாயிரம் ரூபாய் கட்டு பார்சல்..............   11:52:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment