Babu Desikan : கருத்துக்கள் ( 155 )
Babu Desikan
Advertisement
Advertisement
நவம்பர்
20
2017
அரசியல் தமிழகத்தில் பா.ஜ.,வால் கையை கூட ஊன்ற முடியாது ஸ்டாலின்
அப்புறம் ஏன் போகிற வருகிற இடங்களில் எல்லாம் இவ்வளவு பதட்டத்துடன் பேசுகிறீர் பிஜேபி பற்றி? செத்த பாம்பு என்றால் சீண்டுவானேன்?   14:56:59 IST
Rate this:
2 members
1 members
40 members
Share this Comment

நவம்பர்
20
2017
அரசியல் ‛நான் என்ன ஜோக்கரா? செல்லூர் ராஜு ஆதங்கம்
இல்லை...ரொம்ப நல்லவேன்னு சொல்றாங்க.   14:54:32 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
19
2017
அரசியல்  சசி உறவுகளின் சொத்து ஆவணங்கள் வெளிநாடுகளில் பதுக்கல்... தகிடுதத்தம்!
தோண்ட தோண்ட பூதம், பிசாசு, பேய், பலவகை காட்டேரிகள் மேலும் மேலும் வெளி வருகின்றன. "இம்முறை உலகளவில்" என்பது போல் மூளை முடுக்குகளில் ஒரு இடம் விடாமல் தோண்டி எடுங்கள்.   08:34:52 IST
Rate this:
5 members
0 members
22 members
Share this Comment

நவம்பர்
20
2017
அரசியல் சிங்கத்தை பார்த்து பயப்பட்டவர்களை பசுவை பார்த்து பயப்பட வைத்தவர் மோடி லாலு
அய்யா லாலு, பசுவையும் சிங்கத்தையும் வழிபடும் நாடு எங்கள் நாடு. நீங்கள் கேடு விளைவிக்காமல் இருந்தாலே போதும்.   08:25:51 IST
Rate this:
4 members
0 members
29 members
Share this Comment

நவம்பர்
19
2017
பொது 190 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ராணுவம்
முதலில் நம் நாட்டிற்காக போராடி வென்று வரும் ராணுவத்தை வணங்குவோம். பாவம் டோலு, முக்கண், ஹாசன் போன்றவர்களுக்கு வருத்தத்தை அளிக்க கூடிய செய்தி.   19:22:04 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
17
2017
அரசியல் சசிகலா கும்பலில் இந்த ஆண்டு தண்டனை பெற்றவர்கள் 1 - 2 - 3 - 4 - 5 - 6...
ஹிந்து தீவிர வாதம் என்று வாய் கிழியைப் பேசும் திரு.கமால் அவர்கள், இப்போது மெளனமாக இருப்பதின் பொருள் என்ன? கவிதை மழை பெய்ய மறுக்கிறதே   18:46:45 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
18
2017
அரசியல் மீனவர்கள் விவகாரத்தில் நிர்மலா கருத்துக்கு ஸ்டாலின் எதிர்ப்பு
சுட்டது என்று இந்தியா ராணுவம் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சரே விளக்கம் அளித்திருக்கிறார்..டோல் க்கு நம்பிக்கை இல்லை. இன்னும் யார் சொல்லி நம்புவீரோ? அடிக்கடி எழும் பிரச்சனையே தமிழக மீனவர்களுக்கும் இலங்கை தமிழ் மீனவர்களுக்கும் எண்பதாவது தெரியுமோ..இல்லையோ.. இது ஒரு புறமிருக்க, இரு நாடுகள் சார்ந்த மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய பின்பும்..ஒப்பந்தங்களை மீறுவது நம்மிடம் அடிக்கடி காணப்படும் குணாதிசயம்.   18:44:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
17
2017
அரசியல் சசிகலா கும்பலில் இந்த ஆண்டு தண்டனை பெற்றவர்கள் 1 - 2 - 3 - 4 - 5 - 6...
கைது என்றதும், ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டார். இனி ராஜமரியாதை தான்.   16:02:13 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
18
2017
அரசியல் மீனவர்கள் விவகாரத்தில் நிர்மலா கருத்துக்கு ஸ்டாலின் எதிர்ப்பு
இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு விளக்கம் கொடுத்திருக்கிறார். இதில் உங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் என்ன இருக்கிறதோ? பெரும்பாலான மீனவர் பிரச்சனைகளே தமிழ் நாட்டு மீனவர்களுக்கும், இலங்கை வாழ் தமிழ் மீனவர்களுக்கும் தான் என்று புரியாமல் பேசுகிறீரா திரு. சுடலை அவர்களே?   15:57:24 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
18
2017
சம்பவம் 4 மணி நேர ரெய்டு நிறைவு ஜெ.,அறையில் சோதனை நடத்த அனுமதிக்கவில்லை
இந்த செய்தியை விவேக் சொன்னதாக தினமலரில் வெளியிட்டுள்ளீர்கள். ஏன் IT டிபார்ட்மென்ட் அதிகாரிகளோ, மாநில அதிகாரிகளோ தெரிவிக்கவில்லையா? ரெய்டில் மாட்டி இருக்கும் விவேக் சொன்னார் என்றால் என்ன நம்பகத்தன்மை இருக்கிறது இந்த செய்தியில்?   15:53:25 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment