R Sanjay : கருத்துக்கள் ( 868 )
R Sanjay
Advertisement
Advertisement
மே
23
2018
சம்பவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
நடக்கும் இந்த கேவலமான அதிமுக ஆட்சியை பின்னால் இருந்து இயங்குவதே பிஜேபி அரசு தான், தமிழ் நாட்டில் நடக்கும் அத்தனை kalavarththirkkum பிஜேபி தான் காரணம். ஒரு மைனாரிட்டி அரசாங்கத்தை கலைக்க முடியாமல் பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த அடிமைகளை வைத்து எத்தனை நாள் தான் காலம் தள்ள முடியும் பார்க்கலாம். பிஜேபி அல்லக்கைகள் எல்லாரும் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓட போகிறீர்கள்.   16:54:50 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

மே
23
2018
சம்பவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
அவரை திருந்த சொல்வதற்கு முன் நீங்கள் முதலில் திருந்துங்கள்.   16:51:58 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

மே
23
2018
பொது தமிழக அரசுக்கு மனித உரிமைகள் கமிஷன் நோட்டீஸ்
பிஜேபி கட்சி தமிழக மக்களுக்கு நன்மை என்று ஒன்று செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இந்த அதிமுக ஆட்சியை கலைக்கவேண்டும்   13:45:48 IST
Rate this:
5 members
0 members
11 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
"Venkat - Vellore", இந்தியாவின் முதல் சுதந்திரப்பொறி "சிப்பாய்கலகம்" ஏற்பட்ட வேலூர் மானத்தையே காவு வாங்கிட்டிங்க   11:39:06 IST
Rate this:
12 members
0 members
7 members
Share this Comment

மே
23
2018
அரசியல் பாக்., இன்னும் திருந்தவே இல்லை ராஜ்நாத் சிங்
பிஜேபி இன்னும் திருந்தவே இல்லை   11:31:14 IST
Rate this:
8 members
0 members
4 members
Share this Comment

மே
23
2018
பொது தூத்துக்குடி சம்பவம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு
கண்துடைப்பு கேள்விகள். இதே பிஜேபி அல்லது பிஜேபி அல்லக்கை கட்சி ஆளாத மாநிலமாக இருந்திருந்தால் இந்நேரம் அந்த ஆட்சி கவர்னர் மூலம் கவிழ்க்கப்பட்டு இருக்கும்   11:29:27 IST
Rate this:
11 members
0 members
23 members
Share this Comment

மே
22
2018
அரசியல் மக்கள் விரும்பாத திட்டத்திற்கு அரசு ஆதரவு அளிக்காது அமைச்சர் ஜெயக்குமார்
மக்கள் அதிமுகவாகிய உங்களை எப்பவோ ஒதுக்கி தள்ளிவிட்டனர். மத்திய பிஜேபி அரசின் அல்லக்கை அடிவருடிகளாகிய உங்கள் ஆட்சி மரணிக்கப்போகும் மனிதனின் ஊசலாடும் உயிர் போல தடுமாறிக்கொண்டு இருக்கிறது விரைவில் பிஜேபிக்கும் உங்களுக்கும் சேர்த்து ஒரேடியாக சங்கு ஊதப்படும்.   10:38:24 IST
Rate this:
0 members
1 members
7 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் ஸ்டெர்லைட்..போராட்டத்திற்குள் ஊடுருவிய மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை
99 நாட்களாக போராடியபோது தெரியவில்லையா? நக்சல் மாவோயிஸ்ட் உள்ளிட்ட தீவிரவாத அமைப்பினர் உள்ளே புகுந்துவிட்டார்கள் என்று அப்போது தெரிந்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எந்த ஒரு அரசியல்வியாதியின் குடும்பம் இந்த மண்ணில் ரத்தம் சிந்தி இருக்கிறது. சிந்திய அனைத்தும் பொது மக்களின் ரத்தம் மட்டுமே? திட்டமிட்ட ஒரு வன்முறை படுகொலையின் உச்சம் இது. இதே இந்த போராட்டத்தை காங்கிரஸ்/பிஜேபி/திமுக/அதிமுக செய்து இருந்து அதில் அதன் தலைவர்கள் இறந்திருந்தால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருக்குமா? எங்கே நெடுவாசலில் வெற்றி பெற்றதை போல தூத்துக்குடியில் வெற்றி யடைந்து விடுவார்களோ என்ற அச்சம் இந்த ஊழல் அரசின் மூலம் பணம் கொடுத்து வேட்டையாடி இருக்கிறார்கள் சம்மத்தப்பட்ட அந்த ஸ்டெர்லைட் நிறுவனம்..   10:35:23 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாடில் மீண்டும் ஒரு மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். நியாமான கோரிக்கைகைக்கு செவி கொடுக்காமல் துப்பாக்கி குண்டுகளால் பதிலடி கொடுத்ததன் விளைவை தமிழ்நாடு சந்திக்கும். இந்த மத்திய மாநில ஆட்சி அகற்றப்படும்.   10:19:14 IST
Rate this:
28 members
0 members
21 members
Share this Comment

மே
23
2018
அரசியல் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு அமித்ஷா
ஒன்றுமில்லை பெட்ரோல்/டீசல் விலை நூறு ருபாய் ஆனா பிறகு ஒரு இரண்டு ருபாய் குறைப்போம் அவ்வளவுதான்.   10:11:09 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment