த.இராஜகுமார் : கருத்துக்கள் ( 727 )
த.இராஜகுமார்
Advertisement
Advertisement
ஜூன்
7
2018
பொது ஆர்.எஸ்.எஸ்., இந்துக்களுக்கு மட்டுமல்ல பகவத்
இவன் சொல்லுறத நல்லா கேளுங்கப்பா   21:09:57 IST
Rate this:
21 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
7
2018
பொது ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மாற்று தலைவர்கள் முதல்முறையா?
தடை செய்யுங்கள் இந்த இயக்கத்தை.. உங்களுக்கு புண்ணியமாக போகும்   15:19:09 IST
Rate this:
87 members
0 members
27 members
Share this Comment

ஜூன்
5
2018
அரசியல் அத்வானியை மீண்டும் களமிறக்க திட்டம்
அமைதிப்படை பார்ட் 2 .0   16:58:50 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
4
2018
பொது நீட் தேர்வு, ரிசல்ட் கட்சிகளுக்கு மூக்கறுப்பு
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளில் தமிழகம் 35-வது இடம் என்பதை எவராலும் ஜீரணிக்க முடியாது. அதுவும் உலகமே சந்தி சிரிக்கும் அளவுக்கு காப்பியடித்த, 30% பேர் மட்டுமே பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்ற பீகார் மாணவர்கள் 60% பேர் தேர்ச்சியாம் தமிழக மாணவர்கள் 60% பேர் தோல்வியாம்.. மனசாட்சியே இல்லையா உங்களுக்கு என்றுதான் கேட்க தோன்றுகிறது. காலம் காலமாக கல்வியில் பின் தங்கியுள்ள மாநிலங்கள் நீட் தேர்வு முடிவுகளில் திடுதிப்பென முன்னிலை பெற்று வருகின்றன. ஆனால் நேர்மையுடனும் அக்கறையுடனும் படித்து 80% 90% தேர்ச்சி பெறுகிற தமிழக மாணவர்கள் அறிவற்றவர்கள் என இந்த நீட் தேர்வு முடிவுகள் செவுளில் அறைகின்றன. அதுவும் 70% மாணவர்கள் தோல்வி அடைந்த பீகாரை விட மிகவும் பின் தங்கிப் போய்விட்டதாம் தமிழகம். அதைவிட கொடுமை பீகார் மாணவி இந்திய அளவில் முதலிடமாம். தமிழகம் மீது தாக்குதல் தமிழகம் மீது தாக்குதல் இதையெல்லாம் எப்படி நம்புவது எனத் தெரியவில்லை? ஆனால் தமிழகத்தை திட்டமிட்டு ஒதுக்கும் செயல் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. சிபிஎஸ்இ நீட் திணிப்பு சிபிஎஸ்இ நீட் திணிப்பு மாநில பாடத் திட்டப் பாடங்களில் படித்து 1000-க்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்து இயல்பாகவே மருத்துவ படிப்புக்கு தமிழக மாணவர்கள் தகுதியானவர்களாக இருக்கின்றனர். ஆனால் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அழித்து ஒழிக்க வேண்டும் என்கிற வஞ்சக எண்ணத்துடன் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்படும் நீட் நுழைவுத் தேர்வை திணித்து உயிர்களை காவு கொள்கிறார்கள். ஒப்புதல் ஏன் பெறலை? ஒப்புதல் ஏன் பெறலை? இடஒதுக்கீட்டை பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வந்த தமிழக அரசால், ஜல்லிக்கட்டைப் பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டு வந்த அரசால், வருங்கால தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெற இயலாமல் இருப்பது கையாலகத்தனம் அல்லாமல் வேறு என்னவாம்? இன்னும் எத்தனை மரணங்கள் வேண்டும்? இன்னும் எத்தனை மரணங்கள் வேண்டும்? தமிழக அரசுதான் இப்படி என்றால் எப்போதும் தமிழகத்திற்கு புறம்பாகவே செயல்படும் மத்திய அரசு, அந்த அவசர சட்டத்தை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது. இப்போது பிரதீபா பலியாகிவிட்டாள்.. கீர்த்திகா உயிருக்குப் போராடுகிறாள்... அன்று அனிதாவை கொலை செய்தார்கள்.. இன்னும் இன்னும் எத்தனை உயிர்கள்தான் இந்த அரசுகளுக்கு வேண்டுமாம்   12:26:28 IST
Rate this:
48 members
0 members
39 members
Share this Comment

மே
31
2018
பொது பத்திரிகையாளர்களிடம் ஆவேசம் ரஜினி வருத்தம்
அடிச்சான் பாரு அந்தர் பல்டி   21:17:39 IST
Rate this:
25 members
0 members
54 members
Share this Comment

மே
31
2018
அரசியல் இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.,வுக்கு பின்னடைவு
இலவு காத்த கிளி மாதிரி ஆகப்போகுது   15:10:24 IST
Rate this:
40 members
0 members
18 members
Share this Comment

மே
30
2018
அரசியல் எதற்கெடுத்தாலும் போராட்டம் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் கோபத்தில் ரஜினி விளாசல்
சிகிச்சை பெற்று வருபவர்களில் ஓர் இளைஞர் ரஜினியைப் பார்த்து, யார் நீங்க?" என்று அந்த வீடியோவில் கேட்கிறார். அதற்கு ரஜினியோ நான் ரஜினிகாந்த்" என்று சொல்கிறார். ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?" என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், நான் சென்னையிலிருந்து வருகிறேன்" என்று சொன்னதும், சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா?" என அந்த இளைஞர் கேட்க, ரஜினி மிகவும் இறுக்கமான முகத்துடன் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார். அந்த இளைஞர் குறித்து விசாரித்ததில், அவருடைய பெயர் சந்தோஷ் என்பதும், அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர்' என்பதும் தெரியவந்தது. போலீஸாரின் தாக்குதலில் பலத்தக் காயமடைந்து தலையில் பத்துத் தையல்கள் போடப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் போனில் தொடர்புகொண்டு பேசினோம். தூத்துக்குடியில் நாங்கள் நூறு நாள்களாகப் போராடினோம். அப்போதெல்லாம் நடிகர் ரஜினிகாந்த் எங்களைச் சந்திக்கவோ, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவோ வரவில்லை. போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். பலர் மரணத் தருவாயில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் நடந்து இன்றோடு எட்டு நாள்கள் ஆகின்றன. இத்தனை நாள்களாக, இந்தச் சம்பவம் பற்றி ரஜினிகாந்த் வாய்திறக்கவில்லை. பாதிப்புக்குள்ளானவர்களை வந்து சந்திக்கவும் இல்லை. இன்று எதற்காக வருகிறார்? அதுவும் ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்ட பிறகு அவர் வந்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடவில்லை என்றால் ஒருவேளை அவர் வந்திருக்கமாட்டார். தற்போது அவர் வந்ததன் பின்னணியில் மிகப்பெரிய காரணம் இருக்கிறது. இன்னும், சில தினங்களில் காலா' படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இனியும் மக்களைப் போய்ச் சந்திக்கவில்லை என்றால் அவருடைய படம் தமிழகத்தில் ஓடாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் தூத்துக்குடிக்கு வந்து எங்களைச் சந்தித்து நிதி உதவி வழங்குகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதனால்தான் எனக்குக் கோபம் வந்து, அவரை அப்படிக் கேட்டேன். எங்களால் எப்படிப் போராடி வெற்றிபெறத் தெரிந்ததோ. அதுபோல எங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் எங்களுக்குத் தெரியும்" என்றார் சந்தோஷ். சில சமூக விரோதிகளால்தாம் கலவரம் ஏற்பட்டது" என ரஜினி பேட்டியளித்திருப்பது பற்றிக் சந்தோஷிடம் கேட்டபோது, "நாங்கள் சமூக விரோதி என்பதை இவர் பார்த்தாரா அல்லது போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துகொண்டார்கள் என்பதை ரஜினி தனது ஏழாவது அறிவை வைத்து உணர்ந்தாரா? நூறு நாள் போராட்டத்தில் ஒரு நாளாவது எங்களுடன் இணைந்து போராடியிருந்தால்தான் அவருக்குக் கருத்துச் சொல்ல தகுதி உண்டு. எனவே, எங்களைப் பற்றிப் பேச ரஜினிக்கு எந்தத் தகுதியும் கிடையாது" என்றார் ஆவேசமாக..   21:33:15 IST
Rate this:
33 members
0 members
61 members
Share this Comment

மே
30
2018
அரசியல் எதற்கெடுத்தாலும் போராட்டம் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் கோபத்தில் ரஜினி விளாசல்
பாஜகவினர் எல்லாமே ரஜனியை தாங்குகிறார்கள்.. ரஜினி விஷம்.. வேண்டாம் நமக்கு அண்ணன் டி டி வி தினகரனுக்கு ஒருமுறை வாய்ப்பளிப்போம்   21:15:07 IST
Rate this:
30 members
1 members
7 members
Share this Comment

மே
23
2018
பொது கவர்னரை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி
ஆட்சியை கலைச்சிடு தேர்தல் வைங்கப்பா   21:48:04 IST
Rate this:
7 members
1 members
37 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
ஜெயா இருந்திருந்தால் உன்போல மதவெறி கும்பல் எப்போவோ அடங்கியிருக்கும்   20:43:53 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment