த.இராஜகுமார் : கருத்துக்கள் ( 731 )
த.இராஜகுமார்
Advertisement
Advertisement
ஜூலை
19
2018
பொது புதிய ரூ.100 நோட்டு மாதிரி வெளியீடு
நாட்டை மாத்துங்கடான்னு சொன்ன புதுசு புதுசா நோட்டை மாத்துறாங்க   17:52:40 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
18
2018
சம்பவம் ஆர்கே நகரில் தினகரன் கார் மீது கல்வீச்சு
தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றத்தை அணுகப்போகிறோம்.   13:17:23 IST
Rate this:
7 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
18
2018
சம்பவம் ஆர்கே நகரில் தினகரன் கார் மீது கல்வீச்சு
ஆர் கே நகரில் அதிமுக மற்றும் அமமுக கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தினகரனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆர் கே நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிட்டு வெற்றி வெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மதுசூதனன் தோல்வி அடைந்தார். மேலும் தினகரன் தொகுதி மக்களிடம் ரூ. 20 டோக்கன் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் இன்று ஆர் கே நகருக்கு தினகரன் வந்தார். அப்போது அதிமுகவின் மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும் , தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தினகரனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பதற்றம் நிலவியது. இதையடுத்து ஆர் கே நகரில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   13:12:43 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
12
2018
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
7
2018
பொது ஆர்.எஸ்.எஸ்., இந்துக்களுக்கு மட்டுமல்ல பகவத்
இவன் சொல்லுறத நல்லா கேளுங்கப்பா   21:09:57 IST
Rate this:
21 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
7
2018
பொது ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மாற்று தலைவர்கள் முதல்முறையா?
தடை செய்யுங்கள் இந்த இயக்கத்தை.. உங்களுக்கு புண்ணியமாக போகும்   15:19:09 IST
Rate this:
87 members
0 members
27 members
Share this Comment

ஜூன்
5
2018
அரசியல் அத்வானியை மீண்டும் களமிறக்க திட்டம்
அமைதிப்படை பார்ட் 2 .0   16:58:50 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
4
2018
பொது நீட் தேர்வு, ரிசல்ட் கட்சிகளுக்கு மூக்கறுப்பு
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளில் தமிழகம் 35-வது இடம் என்பதை எவராலும் ஜீரணிக்க முடியாது. அதுவும் உலகமே சந்தி சிரிக்கும் அளவுக்கு காப்பியடித்த, 30% பேர் மட்டுமே பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்ற பீகார் மாணவர்கள் 60% பேர் தேர்ச்சியாம் தமிழக மாணவர்கள் 60% பேர் தோல்வியாம்.. மனசாட்சியே இல்லையா உங்களுக்கு என்றுதான் கேட்க தோன்றுகிறது. காலம் காலமாக கல்வியில் பின் தங்கியுள்ள மாநிலங்கள் நீட் தேர்வு முடிவுகளில் திடுதிப்பென முன்னிலை பெற்று வருகின்றன. ஆனால் நேர்மையுடனும் அக்கறையுடனும் படித்து 80% 90% தேர்ச்சி பெறுகிற தமிழக மாணவர்கள் அறிவற்றவர்கள் என இந்த நீட் தேர்வு முடிவுகள் செவுளில் அறைகின்றன. அதுவும் 70% மாணவர்கள் தோல்வி அடைந்த பீகாரை விட மிகவும் பின் தங்கிப் போய்விட்டதாம் தமிழகம். அதைவிட கொடுமை பீகார் மாணவி இந்திய அளவில் முதலிடமாம். தமிழகம் மீது தாக்குதல் தமிழகம் மீது தாக்குதல் இதையெல்லாம் எப்படி நம்புவது எனத் தெரியவில்லை? ஆனால் தமிழகத்தை திட்டமிட்டு ஒதுக்கும் செயல் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. சிபிஎஸ்இ நீட் திணிப்பு சிபிஎஸ்இ நீட் திணிப்பு மாநில பாடத் திட்டப் பாடங்களில் படித்து 1000-க்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்து இயல்பாகவே மருத்துவ படிப்புக்கு தமிழக மாணவர்கள் தகுதியானவர்களாக இருக்கின்றனர். ஆனால் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அழித்து ஒழிக்க வேண்டும் என்கிற வஞ்சக எண்ணத்துடன் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்படும் நீட் நுழைவுத் தேர்வை திணித்து உயிர்களை காவு கொள்கிறார்கள். ஒப்புதல் ஏன் பெறலை? ஒப்புதல் ஏன் பெறலை? இடஒதுக்கீட்டை பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வந்த தமிழக அரசால், ஜல்லிக்கட்டைப் பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டு வந்த அரசால், வருங்கால தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெற இயலாமல் இருப்பது கையாலகத்தனம் அல்லாமல் வேறு என்னவாம்? இன்னும் எத்தனை மரணங்கள் வேண்டும்? இன்னும் எத்தனை மரணங்கள் வேண்டும்? தமிழக அரசுதான் இப்படி என்றால் எப்போதும் தமிழகத்திற்கு புறம்பாகவே செயல்படும் மத்திய அரசு, அந்த அவசர சட்டத்தை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது. இப்போது பிரதீபா பலியாகிவிட்டாள்.. கீர்த்திகா உயிருக்குப் போராடுகிறாள்... அன்று அனிதாவை கொலை செய்தார்கள்.. இன்னும் இன்னும் எத்தனை உயிர்கள்தான் இந்த அரசுகளுக்கு வேண்டுமாம்   12:26:28 IST
Rate this:
48 members
0 members
39 members
Share this Comment

மே
31
2018
பொது பத்திரிகையாளர்களிடம் ஆவேசம் ரஜினி வருத்தம்
அடிச்சான் பாரு அந்தர் பல்டி   21:17:39 IST
Rate this:
25 members
0 members
54 members
Share this Comment

மே
31
2018
அரசியல் இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.,வுக்கு பின்னடைவு
இலவு காத்த கிளி மாதிரி ஆகப்போகுது   15:10:24 IST
Rate this:
40 members
0 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X