நாஞ்சில் நாடோடி : கருத்துக்கள் ( 583 )
நாஞ்சில் நாடோடி
Advertisement
Advertisement
அக்டோபர்
19
2017
எக்ஸ்குளுசிவ் காட்டை கட்டி கட்டிக் காக்கும் கரீம்!
செழிப்பான நிலத்தில் நிற்கும் மரம் முழுவதையும் வெட்டி வீழ்த்தி அதில் வீடுகட்டும் மாந்தர்கள் மத்தியில் புதிய வனத்தையே உருவாக்கிய கரீம் அவர்கள் உலகில் உயர்ந்தவர்.   14:32:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
19
2017
விவாதம் பண மதிப்பு நீக்கத்திற்கு ஆதரவு கொடுத்ததற்கு கமல் மன்னிப்பு கேட்டது சரியா?
பா ஜ க மற்றும் அ தி மு க அதிருப்தியாளர்களை கவரும் விதமாக இவரது அறிக்கை யும் செயல்பாடும் அமைந்துள்ளது. இதனால் தி மு க- வினருக்குத்தான் உண்மையான பின்னடைவு. மேற்படி அதிருப்தியாளர்களை தங்கள் பக்கம் இழுக்க தி மு க - விடம் ஒரு காந்த சக்தி இல்லை...   14:03:58 IST
Rate this:
38 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
5
2017
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
16
2017
சினிமா சுதந்திர போராட்ட வீரராக நடிக்கும் நிவின்பாலி...
மலையாள நடிகர்கள் நடிப்பதில்லை. கதாபாத்திரமாகவே வாழ்பவர்கள் . என். என்.பிள்ளை, விஜயராகவன் போன்றோர் யதார்த்த நடிகர்கள்...   14:19:36 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
18
2017
அரசியல் ‛15 நாட்களில் டெங்கு இல்லாத நிலை உருவாகும்
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இல்லா கட்சிகள் வரவேண்டும்...   14:12:38 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
17
2017
பொது வீணாகும் உணவை ஏழைகளுக்கு வினியோகிக்கும் திட்டம்... துவக்கம்!
கள்ளக்கணக்கு எழுத மனசாட்சி இல்லாத அதிகாரிகளால் கிட்டங்கிகளில் பெரும்பகுதி தானியம் வீணாக்கப்படுகிறது...   13:39:02 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
17
2017
பொது 1 லட்சம் ரேக்ளா ரேஸ் வண்டி தயாரிப்பு முதியவர் சாதனை!
பாரம்பரியத்தை காக்க திராவிட அரசுகளுக்கு அக்கறை இல்லை. இன்னும் சில அமைப்புகள் தங்களை முற்போக்கு வாதிகள் என்று அடையாளப் படுத்திக்கொண்டும் மேல்நாட்டு நாகரீகத்தை புகுத்துகிறார்கள். பாரம்பரிய கலாச்சாரத்தை கொச்சை படுத்துகிறார்கள். தமிழ் மக்கள் இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கி நம் கலாச்சாரத்தை பண்பாட்டை கடைபிடிக்க வேண்டும், முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்...   13:25:34 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
17
2017
பொது வீணாகும் உணவை ஏழைகளுக்கு வினியோகிக்கும் திட்டம்... துவக்கம்!
வீணாகும் உணவை ஏழைகளுக்கு வினியோகிக்கும் திட்டம் பாராட்டபட வேண்டியது. சாப்பாட்டுக்கு வழியில்லாமல் வறுமையில் வாடுவதன் காரணம் கண்டுபிடித்து அதை மாற்ற ஒரு திட்டம் தேவை...   11:59:59 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
17
2017
உலகம் பயணிகளின் உடமையை திருடியவனை வீடியோ மூலம் அம்பலப்படுத்திய மணிப்பூர் முதல்வர்
மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகாவில் தமிழ் அதிகாரிகள் நடத்தும் வழிப்பறி கொள்ளை இதைவிட மோசமானது. தட்டி கேட்க ஆளில்லை...   11:46:30 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
16
2017
அரசியல் மீண்டும், நமக்கு நாமே தயாராகிறார் ஸ்டாலின்
நல்ல ஒரு கருத்து. இது, நல்லோர் கருத்தும் கூட...   15:35:33 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment