Balaji : கருத்துக்கள் ( 6476 )
Balaji
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
15
2017
அரசியல் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு... மைனாரிட்டி?
அவர்கள் ஒடுக்கப்படாதவரை தான் இந்த குழப்பமெல்லாம், இதற்கு முதலில் தேர்தல் ஆணையம் பொ.செ. ஆகா சதிகாரி நியமனமான விஷயத்தில் எடுக்கும் முடிவில் தான் உள்ளது........ ஆட்சி கவிந்தாலும் இவர்களாகவே கவிழ்த்துக்கொண்டது போல காண்பிப்பதற்காகவே இதுவரை இந்த விஷயத்தில் எந்த முடிவையும் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி கொண்டு இருக்கிறது............   13:03:46 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2017
அரசியல் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு... மைனாரிட்டி?
குஜராத்தில் போட்டுக்கொடுத்தது போலவா?????   12:59:43 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2017
அரசியல் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு... மைனாரிட்டி?
இந்த கோலத்தில் ஆட்சி நடப்பதற்கு எதற்காக ஆளுநர் அனுமதிக்கிறார் என்று தான் புரியவில்லை....... மாபியா குடும்பத்தை சேர்ந்தவர்கள் செய்யும் குழப்பத்தால் அரசு ஸ்தம்பித்து இருப்பதை உணரவில்லையா? இந்த குழப்பமான சூழலில் தேநீர் விருந்து கொடுத்துவிட்டு செல்கிறாரே அரசு இப்போது கவிழுமோ அப்போது கவிழுமோ என்று இத்தனை பிச்சனைக்கு இடையில் இவர்கள் எப்படி ஆட்சி செய்ய முடியும் என்று யோசிக்கவில்லையா?   12:57:42 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2017
அரசியல் அனைத்தையும் பேசினேன் பன்னீர் செல்வம் பேட்டி
OPS அவர்கள் கட்சியை விட்டு வெளியில் வந்தவுடன் அவருக்கு தொண்டர்களின் பலம் மிகுந்து காணப்பட்டது........ தற்போது EPS க்கு எதிராக தினகரன் செய்யும் அரசியலால் பெரும்பாலான தொண்டர்கள் குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது உண்மையென்றாலும் பெருவாரியான தொண்டர்களின் பலம் OPS அவர்களிடம் தான் இருக்கிறது........ ஆனால் இதை ஊடகங்களும் மறைக்கும் விதமாகவே செயல்படுகிறதோ என்று எண்ணவைக்கிறது.......... யார் வெற்றி பெற்றாலும் திரும்ப அசைக்க முடியாத கட்சியாக மாறும் என்பது சந்தேகம் தான்.......   19:02:03 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2017
அரசியல் அ.தி.மு.க., அணிகள் இணைப்பு விரைவில் இறுதி வடிவம் ஜெயகுமார்
தினகரன் உட்பட அனைத்து மாபியாக்களையும் கட்சியை விட்டு துரத்தினால் தான் மக்களிடையே தலைகாட்ட முடியும் என்பதை ரொம்ப லேட்டாக புரிந்து கொண்டுள்ளார்கள்......... விரைந்து அணிகளையும் இணைத்து அவர்களின் தலையிடு இல்லாமல் எஞ்சிய காலத்தில் மக்களுக்கு நல்லது செய்தால் அடுத்த தேர்தலில் டெபாசிடாவது கிடைக்கும்............   16:45:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2017
அரசியல் காங்., செயல் தலைவராகிறார் பிரியங்கா?
இவர் வந்தால் கட்சி பொலிவு பெரும் என்று நம்புவது அவர்களது அறிவீனம்...... காங்கிரஸ் கட்சி மக்களிடையே செல்வாக்கு இழந்து வெகு காலம் ஆகிவிட்டது.......... இவர் வந்து மட்டும் என்ன செய்துவிடப் போகிறார்..........   16:37:31 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2017
கோர்ட் கார்த்தி சிதம்பரம் மீது மத்திய அரசு பிறப்பித்த நோட்டீசுக்கு... தடையில்லை!
பொறுப்பாக இருக்க வேண்டிய அரசியல் வாதிகள் தனக்கென்று ஏதாவது வந்தால் சட்டப்படி எதையும் அணுகாமல் சட்டத்தை மீறுவதிலேயே குறியாக இருப்பது மிகவும் கேவலமாக இருக்கிறது.. சட்டத்தின் மீது தாங்கள் எந்தவித நம்பிக்கையும் வைக்கமாட்டோம் ஆனால் பொதுமக்கள் சட்டப்படிதான் நடக்கவேண்டும் என்று சொல்வது போல இருக்கிறது... இதை விட சட்டத்தை யாராலும் அசிங்கம் செய்ய முடியாது.. இதெற்கெல்லாம் காரணம் சட்டத்தில் இருக்கும் பெரிய பெரிய ஓட்டைகள் தான் காரணம்... அவைகளை அடைக்காத வரை இதுபோன்று பலர் வந்து சட்டத்துக்கு சவால்விட்டு விட்டு சென்று கொண்டே தான் இருப்பார்கள்..   11:14:43 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2017
அரசியல் சிறையில் இருந்து சசிகலா கண்ணீர் கடிதம்
அவரின் பதில் நோ கமெண்ட்ஸ் என்பதாகவே இருக்கும்.........   16:41:04 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2017
அரசியல் சிறையில் இருந்து சசிகலா கண்ணீர் கடிதம்
ஆனாலும் சதிகாரிக்கு ரொம்பத்தான் ரவுசு........ என்னமோ இவரை நம்பித்தான் தமிழக மக்கள் அனைவரும் இருப்பது போல பீலா விடுகிறார்.......   16:39:38 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2017
அரசியல் தினகரனின் பொதுக்கூட்டம் கடைசி நேரத்தில் ரத்தாகிறதா
தேர்தல் ஆணையம் நாளையே அதிமுகவுக்கு பலர் உரிமை கொண்டாடுவதால், அதிமுகவின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படுகிறது.. அவையனைத்தும் அரசுடைமையாக்கப்படும் என்று அறிவித்தால் போதும் மாபியா கூட்டத்தினர் அனைவரும் அதிமுகவை அதன் பின் சீண்ட மாட்டார்கள்.. அவர்களுக்கே தெரியும் மக்களிடம் அவர்களுக்கு செல்வாக்கு இல்லை என்பது.. அதனால் தான் அதிமுகவிற்கு ஜெ ஏற்படுத்தி வைத்திருக்கும் செல்வாக்கை குறுக்குவழியை பயன்படுத்தி அதிகாரத்திற்கு வந்துவிடலாம் என்றும் அதிமுகவின் சொத்துக்களை ஆட்டைய போடுவதற்கும் தான் பதவியில் வருவதற்கு அலைகிறார்கள்...   14:43:39 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment