Manian : கருத்துக்கள் ( 3876 )
Manian
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2018
அரசியல் சபாஷ்! உலகிலேயே பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கினார் மோடி
கும்புறேன் சாமி- தடுப்பூசி ஒன்றே போதுமே காய்ச்சல் வந்த உடனே மருத்துவரை பார்த்தால் வியாதி அதிகமாகி, செலவும் அதிகமாகுமே. இது தடுப்பு முறை வைத்தியத்திற்கே நடப்பை தின்று வரும் டயபடிச்சுக்கில்லை.   10:17:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் சபாஷ்! உலகிலேயே பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கினார் மோடி
சினிமா, சீரியல் இல்லை என்றால் எதுவுமே புரியவில்லையே என்கிற நிலை ஒருவித நகைச்சுவைத்தானே   10:15:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் சபாஷ்! உலகிலேயே பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கினார் மோடி
எப்ப பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள். உன்னை பாரி சொல்லிக்கொண்டதற்கு நன்றி.   10:13:29 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் சபாஷ்! உலகிலேயே பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கினார் மோடி
இதிலே காசு பார்க்காம இருந்தா , நாமெப்படி இந்தியர்கள் ஆவோம்? "முறைகேடு" என்ற விஞ்ஞானத்தை கண்டுபிடித்தவன் சீனன். அதை வாழ்கை கலையாக மாற்றியவன் இந்தியன். முறை என்றால் அதன் எதிர் மறைதான் முறை கேடு   10:13:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் சபாஷ்! உலகிலேயே பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கினார் மோடி
மக்கள் சுகாதாரத்தை பேணாவிட்டால், மோடியாலும் ஒன்னும் செய்ய முடியாது. கண்ட இடத்தில் துப்புவது, எங்கு வேண்டுமானாலும் ஒண்ணுக்கு போவது, திறந்த வெளியில் மலம் கழிப்பு, வெத்திலை போட்டு துப்புவது, குப்பைகளை ரோட்டில் வீசுவது... இதெல்லாம் மோடியால் தீர்க்க முடியுமா? சுத்தம் சுகம் தரும் என்று பள்ளியில் கற்றாலும், நடை முறையில் யார் பின் பற்றுகிறார்கள். அதனால் பரவும் நோயை கட்டுப்படுத்த- குறைக்க முயற்சிக்கிறார்.   10:09:48 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் சபாஷ்! உலகிலேயே பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கினார் மோடி
எத்துணை கோடி திராவிடர்கள் பயன் அடைந்தார்கள் என்று புள்ளி விவரம் தரலாமே தாழ்வு மனப்பான்மையும் கீழ் மட்ட அளவுண்டே   10:04:31 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் சபாஷ்! உலகிலேயே பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கினார் மோடி
ஜாதி-மத-இட ஒதுக்கில் லஞ்சம் கொடுத்தே வந்த தகுதி அற்ற மருத்துவர்கள், வஹீவிலியர்கள், ஆடர்லிகளை திருத்தவே முடியாது. அவர்கள் அரசியல், அரசாங்க வியாதிகளுக்கு கப்பம் கட்டுகிறார்கள். அவர்களை வேலை வாங்கவே முடியாது.   10:03:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் சபாஷ்! உலகிலேயே பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கினார் மோடி
முதன் முறையாக எந்த சாதனங்கள் வந்தாலும் அதில் குறைகள் இருக்கத்தான் செய்யும். இது அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடந்துள்ளது. எல்லா வித சாதக பாதகங்களையும் கண்டறியும் திறமை உள்ளவன் எவனுமே இல்லை. புதிதாக ஒரு சறுக்கல் வரும்போதுதான், அதை திருத்த முடியும். உங்கள் வாழ்வில் நீங்கள் எந்த தவறும் செய்ததில்லையா? ஜிஎஸ்டியை அவசரமாக கொண்டுவராவிட்டால், எதிர் கட்சிகள் அதை வரவே விட்டிருக்க மாட்டார்கள். தற்போது அதில் திருத்தங்கள் வரவில்லையா? "ரஃபேல் விமான ஊழலை .." சைனாவின், பாகிஸ்தானின் படை பலம், விமான பலம் அதிகரித்திருக்கும்போது, ஊழல் இருக்கிறது என்று கூவுவது பேதைமை. யுத்தம் வந்தால் கடைசியில் சாகபோறவன் திருடர்களா கழக தொண்டர்களே. வட நாடுதான் முதலில் அழியும். மேலும், மிக அதிக பொருளாதர முதலீட்டு பணம் யாரிடம் இருக்கிறதோ அவர்களே இதில் ஈடுபட முடியும். அம்பானி இல்லாவிடடால் கம்பானியாக இருக்கும். அப்போதும் இதே கூகுரல் இருக்கும். எல்லோரும் ஏறுக்கொள்ளும்படி மருத்துவக் காப்பீடு வர எதிர் கட்சிகள் ஒரு நாளும் ஒப்புக்கொள்வது. இந்தியாவின் நன்மை என்பதை ஏற்கும் எந்த அரசியல் கட்சியும் இல்லை.   10:01:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் சபாஷ்! உலகிலேயே பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கினார் மோடி
தவறான கண்ணோட்டம். கருணா கொண்டு வந்த திட்டமும் பொது மக்கள் வரிப்பணத்தை தன் குடும்பத்துக்கா கொள்ளை அடிப்பதுதான். சரித்திரம் அப்படித்தானே சொல்கிறது. மோடியின் திட்டத்தால் அவர் குடும்பத்த்துக்கு எந்த லாபமும் இல்லை.   09:51:11 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் சபாஷ்! உலகிலேயே பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கினார் மோடி
தற்போது தங்கள் முதலீடு செய்யும் எல்.ஐ.சியும் அப்படித்தானா? தெருமறை சிந்தனையை விட்டு விட்டு, ஏழைகளுக்கு உதவி கிடைக்குமே என்று எண்ணலாமே மத்திய தர, மேல் தட்டு மக்களுக்கு மட்டும்தான் மருத்துவ உதவி தேவையா? காப்பிட்டு நிறுவனங்கள் லாபம் பார்க்காமல் வேலை செய்ய அவைகள் என்ன இலவச சேவை மையங்களா? அங்கே வேலை சேய்போவர்கள் சாமியார்களா? பொறுப்பில்லாமல் வருங்கால பயத்தால் புலம்புவது வேடிக்கையே   09:49:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X