Kasimani Baskaran : கருத்துக்கள் ( 20281 )
Kasimani Baskaran
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
14
2018
அரசியல் ஓட்டு, மார்க் வாங்க பணம் தமிழிசை குற்றச்சாட்டு
திராவிட வியாபாரம் கரையான் அரித்து பல காலம் ஆகிவிட்டது... பாஜக கடினமாக உழைத்தால் தமிழகத்தில் கண்டிப்பாக காலூன்ற முடியும்... கூட்டுக்காக திமுகவையோ அல்லது அதிமுகவையோ கண்டுகொள்ளாமல் விடுவது தவறு... முறைகேடுகளில் ஈடுபட்டால் சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்க முயற்சி செய்வது தமிழகத்துக்கு நல்லது...   04:23:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
சம்பவம் குமரியிலும் உலுக்கி எடுக்கிறது மழை
ஆக்கிரமிப்புக்கள் அப்பட்டமாக தெரிவது வெள்ளம் கரைபுரண்டோடும் பொழுதுதான்...   04:20:48 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
சம்பவம் தத்தளிக்கும் கேரளமும், தவிக்கும் தமிழகமும்
அரை நூற்றாண்டு காணாத வெள்ளம்... அரண்டு போய் இருக்கிறார்கள் அச்சன்கள்... ஆண்டவன் தான் காக்கவேண்டும்... மீட்ப்புப்பணிகளை தொடர்ந்து செய்துவரும் RSS போன்ற அமைப்புக்களுக்கு அரசு ஊக்கம் தரவேண்டும்...   04:19:04 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
அரசியல் அழகிரி வியூகம் தி.மு.க., திக்... திக்...
கணக்குக் கேட்டால் திமுகவில் யாருக்கும் பிடிக்காது... கணக்கை காரணமாக வைத்துத் தான் MGR திமுகவில் இருந்து வெளியேறினார்... அதே போல அஞ்சாநெஞ்சன் விலகினால் திமுக கலகலத்துப்போக நிறைய வாய்ப்பு இருக்கிறது... திமுக குடும்பக்கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும் - ஆகையால் அழகிரிக்கு ஒரு முக்கியமான பொறுப்பு கொடுப்பது திமுகவுக்கு நல்லது... ஓரங்கட்ட நினைத்தால் கட்சி உடைந்து போகவே அதிக வாய்ப்பு இருக்கிறது... தவிரவும் சட்டச்சிக்கல்களில் திமுக சிக்கி சின்னாபின்னமாகவும் கூட சந்தர்ப்பம் இருக்கிறது...   04:17:02 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
அரசியல் பிளாஸ்டிக் தடைக்கு ஒத்துழைப்பு மக்களுக்கு முதல்வர் அழைப்பு
பல நாடுகளில் பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருள்கள் கண்டுபிடித்து உபயோகத்தில் வைத்துள்ளார்கள்... அவற்றை பின்பற்றலாம்... வீட்டில் இருந்து பை கொண்டுவருவது போன்றவை சோம்பேறிகளுக்கு சாத்தியம் இல்லை... பிரதமரின் ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுவது அருமை...   04:11:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
கோர்ட் விமர்சனம் செய்வது எளிது தலைமை நீதிபதி கருத்து
நீதிபதிகளுக்கு ஒழுக்கம் மிக மிக முக்கியம்... சட்டப்புத்தகத்தை பார்த்து தீர்ப்பு வழங்கவேண்டும்... ஆனால் பொறுப்பற்ற தனமாக மீடியாக்களை நேரடியாக சந்தித்து பேட்டி கொடுத்த அந்த நீதிபதிகளை மாப்புக்கு விட்டது பெரிய தவறு... சட்டத்தை / நன்னடத்தை விதிமுறைகளை முதலில் மதிக்க வேண்டியது நீதிமன்றம்... அதை மீறுபவர்களை மன்னித்து தவறு... ஒழுக்கக்கேடானவர்கள் எப்படி நேர்மையான தீர்ப்பை வழங்குவார்கள்?   04:08:05 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
பொது ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த சட்ட கமிஷன் விரைவில் பரிந்துரை
தேர்தல் ஆணையம் பம்முவது சில எதிரிக்கட்சிகளின் நிர்ப்பந்தத்தால் தான்..   04:04:12 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
அரசியல் நாட்டின் வளர்ச்சி பிரதமர் மோடி பெருமிதம்
எங்கள் திருட்டு திராவிடர்கள் பாரதியைக்கூட இருட்டடிப்பு செய்தவர்கள்... ஆனால் மோடி பாரதியை நினைவு கூறுவது சிறப்பு... பல வளர்ச்சிகள் இந்திய வரலாறு காணாதது - உதாரணத்துக்கு பல லட்சம் பேர்களை வருமான வரி வளையத்துக்குள் கொண்டுவந்தது... மோடி எதிர்ப்பு ஊரணி பொய்களை அவிழ்த்து விட்டுக்கொண்டே தான் இருக்கும்...   04:02:55 IST
Rate this:
7 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
பொது இன்று பலத்த மழை வானிலை எச்சரிக்கை
வாவ்... தமிழகத்தை புரட்டிப்போடாமல் மழை பெய்ய வேண்டும்....   03:59:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X