A.Gomathinayagam : கருத்துக்கள் ( 353 )
A.Gomathinayagam
Advertisement
Advertisement
மே
21
2018
விவாதம் கர்நாடகாவில் நிலையான ஆட்சி நடக்குமா ?
பாராளுமன்ற தேர்தல் வரை நிச்சியம் நிலைக்கும் அதர்க்கு பின் ?   14:48:56 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

மே
20
2018
பொது இன்றைய(மே-20) விலை பெட்ரோல் ரூ.79.13, டீசல் ரூ.71.32
விலை உயர்வால் மக்கள் பாதிக்கபடவில்லை என்பது சென்னை யை பார்த்த லே தெரியும். இங்கு தினம் தினம் புதிய வாகனங்கள் டிராபிக் ஜாமை அதிக படுத்து வதை காணலாம் .குறைந்தது ஒரு குடும்ப த்திற்கு 2கார்,2இரு சக்கர வாகனங்கள் இதே நிலை தான் எல்லா நகர ங்களிலும். விலையை ரூபாய் 100வரை ஏற்றினாலும் யாரும் கவலைபட போவதில்லை. அரசியல் கட்சிகள் தங்கள் இருப்பை காட்ட எதிர் க்கின்றன.   13:19:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
19
2018
அரசியல் எடியூரப்பா ராஜினாமா
BJPயின் வீழ்ச்சிக்கு கர்நாடகா பிள்ளையார் சூழி போட்டு விட்டது   16:56:02 IST
Rate this:
8 members
1 members
23 members
Share this Comment

மே
17
2018
சிறப்பு பகுதிகள் அறிகுறிகள், ஓகே வளர்ச்சி எப்போது?
சிறப்பான தலையங்கம் . எல்லா தரப்பு மக்களிடமும் , குறிப்பாக தமிழக மக்கள் மத்தியில் எதிர்காலம் பற்றிய அச்ச உணர்வும் ,பாதுகாப்பின்மையும் சமீபகாலமாக பரவி வருகிறது . தரமான கல்வி , மருத்துவம் ,அரசு வேலை வாய்ப்பு பணம் இருந்தால் தான் பெற முடியும் என்ற நிலை .படித்தவர்கள் குறிப்பாக .முதுகலை பட்டதாரிகள் வேலை வாய்ப்பும் இல்லாமல் , தொழில் செய்ய வேண்டுமானால் அதற்குரிய உரிமங்கள் வாங்க கையூட்டும் கொடுக்க வேண்டியிருப்பதால் எதிர் காலம் அவர்களுக்கு கேள்வி குறியாகவே இருக்கிறது பெட்ரோல் . டீசல் விலை ஏறிவரும் நிலையில் அத்தியாச பொருட்களும் விலை உயர்கின்றன.ஏழை ,மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை பெரும் போராட்டம் தான்   14:09:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2018
அரசியல் கம்யூ., கலக்கம் திடீர் மாற்றம்?
மற்ற கட்சிகளை விட மாற்றான கட்சி என்று வாக்களித்த மக்கள் 4 ஆண்டில் புரிந்து கொண்டு உள்ளனர். ஊழலில், சனநாயக படுகொலை ,நேர்மையின்மை இவற்றில் அனைத்து கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி மக்களை முட்டாளாகிய ஆட்சி   17:04:26 IST
Rate this:
33 members
1 members
8 members
Share this Comment

மே
15
2018
அரசியல் தேர்தல் முடிவு எடியூரப்பா, சித்தராமையா கருத்து
IT ரெய்டு ஆயுதம்.பண மழை ஆட்சியை பிடிக்க முடியும்   20:57:32 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
14
2018
அரசியல் சிதம்பரம் - நிர்மலா கருத்து மோதல்
மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை இரு கட்சிகளும் கூறும் அளவுக்கு நடவடிக்கை இல்லை.   12:32:51 IST
Rate this:
8 members
0 members
5 members
Share this Comment

மே
13
2018
பொது 150 தொகுதிகளில் ரஜினிக்கு செல்வாக்கு உளவுத்துறை அறிக்கை ஆளும் மேலிடம் அதிர்ச்சி
தமிழ் நாடு வாக்காளர்கள் இலவச த்திற்கும் பணத்திற்கும் வாக்களிப்பார்கள் திராவிட கட்சிகள் அது கைவந்த கலை. நடிகர்களுக்கு ஊடகங்கள் தான் முக்கியம் தரும் கின்றனர்.   06:49:23 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

மே
11
2018
பொது மே 30,31ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
நஷ்டத்தில் இயங்கும் அரசு.அரசு சார்ந்த நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கும் குறைந்த பட்சம் மாதம் 26000 அதிக பட்சமாக மாதம் 4,00,000/_ வங்கி யில் குறைந்த பட்சம் சம்பளம் 18000/-தான் அரசியல் வாதிகள் கடன் வாங்கியோர் கூட்டாட்சி தான் சேமிப்பாளர்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.பணியாளர்கள் பணமதிப்பிழப்பு சமயத்தில் அரசு தினசரி செய்த தவறுகளை மக்களை எதிர் கொண்டது அவர்கள் தான்.அவர்கள் கோரிக்கை மிகவும் நியாயமான ஒன்று.அரசு விலை வாசி யை 10வருட காலம ஒரே நிலையில் வைத்து இருந்தால் யாருக்கும் ஊதிய உயர்வு கொடுக்க வேண்டிய தில்லை.செய்வார்களா?   21:15:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
8
2018
கோர்ட் அரசு பங்களாக்களை காலி செய்ய மாஜி முதல்வர்களுக்கு உத்தரவு
அரசு பங்௧ளாக்கள் ஆடசியில் இருப்பவர்௧ளுக்கு தான் மக்கள் வரி பணத்தில் அதில் தங்கி ௧ட்சி பணியாற்ற அல்ல   10:13:42 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment