Sanny : கருத்துக்கள் ( 6925 )
Sanny
Advertisement
Advertisement
அக்டோபர்
15
2018
சம்பவம் எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன் ஆசிரியை அடம்
எந்த சாமி இவருக்கு மாலை போட்டது?   07:04:25 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
15
2018
சம்பவம் எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன் ஆசிரியை அடம்
அவங்க முடிவை அவங்களே தேடிக்கொள்ளட்டும், ஆனால் இவங்க மலைக்கு போகுமுன் ஏதாவது தடங்கல் வந்து போகமுடியாத சூழ்நிலை வரும். பல சம்பவங்களில் நான் பார்த்ததுண்டு.   04:52:26 IST
Rate this:
2 members
1 members
9 members
Share this Comment

அக்டோபர்
15
2018
உலகம் மோடியை காப்பி அடிக்கும் இம்ரான்கான்
தெருதெருவாய் கூட்டுவதும் பொதுநல தொண்டு, அதை ஊரார் தெரிந்துகொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு என்று மக்கள் திலகம் எப்பவோ படத்தில் காட்டி முதலமைச்சராகினார், அதை மோடிஜி காபி அடித்தார், இப்போ இம்ரான், நாளை கிம் ஜோங் உன் (வட கோரிய அதிபர்) செய்தாலும் ஒரு ஆச்சரியமும் இல்லை.   19:52:48 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
14
2018
பொது ஆதார் திட்டம் சூப்பர் மலேஷியா ஆர்வம்
மலேசியாவை பொறுத்தவரை அடையாள அட்டை கையில் வெளியில் போகும்போது வைத்திருக்க வேண்டும் என்பது கண்டிப்பான சட்டம், அந்த அடையாள அட்டையை பல செயல்பாடுகளுக்கு, பல மோசடிகளை தவிர்க்க அரசு இணைத்திருக்கு, இதுக்குமேல இன்னொரு அடையாள அட்டை தேவை இல்லை, வீண் செலவை குறைக்கலாம்.,   06:55:18 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
14
2018
அரசியல் 50 ஆண்டுகளுக்கு பார்லி.,யில் பா.ஜ., கொடி அமித் ஷா
அவர் சொல்வதில் தவறு இல்லையே, பார்லியில் எல்லா கட்சி கொடிகளும் பறக்கும். இது வழமையானதே.   05:23:44 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
14
2018
சம்பவம் நீதிபதியின் மனைவி, மகனை சரமாரியாக சுட்ட பாதுகாவலர்
அளவுக்கு மிஞ்சிய ஆடம்பரம், தங்களை, தாங்களே "High society" Family என்று இறுமார்பு கொள்பவர்களின் குடும்பங்களில் இப்படியான நாசாகார வேலைகள் நடப்பது வழமை, இதை தோலுரித்து சிவன் அவர்கள் சொல்லியிருக்கிறார்.   05:20:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
14
2018
சினிமா வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் : வைரமுத்து...
அப்படி நிரூபித்தால் நல்லதுதானே, உங்களைப்போல அவங்களும் ஆதாரங்களை வைத்திருக்கிறாங்க. கோட்டின் முடிவை மக்கள் எதிர்பார்ப்பார்கள், இப்பவெல்லாம் இந்திய சினிமா உலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்தவங்க, தங்கள் தவறை வெளிகொண்டுவராமல் இருக்க தாங்கள் செய்த தவறை மறைக்க சம்பந்தப்பட்டவர்களுடன் சமாதானம், பேரம்பேசுவதாக தகவல்கள் வருகிறதே.   14:17:24 IST
Rate this:
1 members
0 members
34 members
Share this Comment

அக்டோபர்
13
2018
அரசியல் 20 தொகுதிகளில் போட்டி அமித் ஷா, பிளான்
அண்ணாதிமுகாவுக்கு கிடைப்பதும் கிடைக்காமல் போகும்.   11:46:29 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
14
2018
சம்பவம் மகள் காதல் திருமணம் விரக்தியில் பெற்றோர் தற்கொலை
தலை முழுகிவிட்டு தங்கள் உயிரை இழக்காமல் இருந்திருக்கலாம்.   11:43:29 IST
Rate this:
1 members
1 members
25 members
Share this Comment

அக்டோபர்
14
2018
சம்பவம் நானா படேகருக்கு உண்மை கண்டறியும் சோதனை தனுஸ்ரீ கோரிக்கை
இப்பவெல்லாம் உண்மை அறியும் சோதனையை மாற்றியமைக்க வழியுண்டு.   06:03:43 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X