தேச நேசன் : கருத்துக்கள் ( 7013 )
தேச நேசன்
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
16
2017
கோர்ட் கேரள லவ் ஜிகாத் வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க உத்தரவு
ஒரு தடவை (ஓரிரு மணிநேரம் )வாதாட கபில் சிபல் வாங்கும் ஃபீஸ். பல லட்சம். இந்தப்பெண்ணின்   மாத சம்பளம் ரூ 2500  .  ஆம். பின்னணியில் ஐ.எஸ்? ஐ எஸ் சின் மூலவேர் கிலாபத் இயக்கம் எனகூறிக்கொள்கிறார்கள்.அதன் இந்தியப் பிரிவு .இங்கு பிரிட்டிஷ் காலத்தில் காங்கிரஸ் துவக்கியது ..கொள்கையளவில்   ஒற்றுமை?கபில் வாதாடுவதில் ஆச்சர்யமென்ன?    18:51:57 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் உருது மொழி நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று அமித் அன்சாரி
அடப்பாவிகளா? அடுத்ததா தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும்விட உருதுதான் உயர்வு எனக்கூட சொல்வாரோ? நான் தற்போது  கிடைப்பவற்றிலேயே பழைமையான தமிழ்நூலான தொல்காப்பியதிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட தூய சம்ஸ்க்ருத சொற்களை கண்டேன். சம்ஸ்க்ருதத்தில்கூட மீன் ஆணி பிரியம் போன்ற பல தமிழ்ச்சொற்கள் உண்டு. ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றியதாகச்சொல்வது  தவறு. இரண்டும் பாரதத்தாய் பெற்ற சகோதர மொழிகளே.   16:35:19 IST
Rate this:
3 members
1 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
கோர்ட் வேட்பாளர்களிடம் உடல்தகுதி சான்றிதழ் ஏன் கேட்கக் கூடாது? கோர்ட் கேள்வி
மருத்துவர் உடல் பரிசோதனை செய்யும்போது சோதனை செய்யப்படுப்பவர் கொடுக்கும் தகவல்களையும் சேர்த்துதான் நோய் பற்றிய முடிவை சரியாக எடுக்கமுடியும். வந்தவர் (நமது வேட்பாளர்) உண்மைத்  தகவல்களையே மறைத்தால் டாக்டரும் தவறான அறிக்கையைத்தான் கொடுப்பார். ஏனெனில் கருவி மற்றும் ஆய்வகப்பரிசோதனைகள் ஓரளவு உண்மையையே சொல்லும். மேலும் நோயாளிகள் பற்றிய  சில தகவல்களை பரிமாற டாக்டர்களின் ஹிப்பாக்ரடிக் உறுதிமொழி தடுக்கிறது. திருடனாகப் பார்த்து திருந்தினால்தான் உண்டு.   14:49:07 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் உருது மொழி நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று அமித் அன்சாரி
கொல்லன் தெருவில் ஊசி விற்கிறார்கள்.உலகத்தின் சிறந்த தொன்மையான செம்மொழிகள் ஸம்ஸ்க்ருதமும் தமிழும் இருக்குமிடத்தில் கலப்பட அந்நிய உருதுவுக்கு என்னவேலை?   14:41:33 IST
Rate this:
8 members
0 members
64 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் உருது மொழி நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று அமித் அன்சாரி
மேற்கிலிருந்து கொலை கொள்ளையடிக்க. வந்த முகலாயர்கள் உள்ளூரிலிருந்த ஐந்தாம்படையினரோடு தொடர்புகொள்ள தங்களது பாரசீகம் மற்றும் அரபியோடு உள்ளூரில் பேசப்பட்டுவந்த ஹிந்துஸ்தானி பஞ்சாபி போன்ற மொழிகளைக் கலந்து உருது (இங்கு தக்கனி) வை உருவாக்கினர்.அதற்கு சொந்த எழுத்துருவே இல்லை.அரபி எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.அவர்களே இப்போது ஆளவில்லை. இனியும் அதனை இங்கு வைத்திருப்பது அம்மொழியை ஆட்சிமொழியாக வைத்திருக்கும் பாகிஸ்தானுக்கே உதவும் .   14:36:16 IST
Rate this:
3 members
0 members
82 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
கோர்ட் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசு தமிழக அரசு குற்றச்சாட்டு
மத்திய பாஜக அரசைக் கடுமையாக சாட அதிமுக அரசைத்தூண்டிய பாஜகவை வன்மையாகக்  கண்டிக்கிறேன்.    13:58:24 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் ராகுலை தொடர்ந்து சோனியாவையும் காணோம்
ராகுல் வராததை எதிர்ப்பது சரியல்ல.ராய்பரேலி அமேதி இரு தொகுதிகளுமே 65  ஆண்டுகளாக இந்தக்குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தானுள்ளன.ஆனால் இத்தொகுதிகளின்   நிலை சோமாலியாதான். இருந்தாலும் மிகமிக ராசியான ராகுல் தொகுதிக்கு வராததைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு போஸ்டர் ஓட்டுவது நியாயமில்லை.   13:07:14 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் அம்மா உணவகம் காங்.,கின் திட்டம்ராகுல்
நம் தவித்த வாய்க்கு காவிரிதண்ணீர் கொடுக்காமல் அங்கு அன்னதானம் செய்தால் பாவம் கழியுமா?   12:45:59 IST
Rate this:
4 members
1 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் கருணாநிதி
ஒருவரால் பாதிக்கப்பட்டவர்கள் இன்புறுவதும் பலன்பெற்றவர்கள் வருந்துவதும் இயல்பே. இவர் உருவாக்கிய காவிரிப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவனென்பதால் எனக்கு வருத்தம் வராதது இயல்பு. உங்களுக்கு ஏதோ பலன் கிடைத்துள்ளது. எங்களுக்கோ ?   12:42:38 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் கருணாநிதி
எங்கிருக்கிறோம் என்பதேயறியாத நிலையில் எங்கிருந்தாலென்ன? (ALL THE SAME?) எங்கு போனாலென்ன? ஆகமொத்தம் வாக்குப்போட்ட திருவாரூர் வாக்காளர்கள் தங்கள் விதியை நினைத்து வெம்பவேண்டியதுதான்.   11:37:37 IST
Rate this:
10 members
0 members
7 members
Share this Comment