Loganathan Kuttuva : கருத்துக்கள் ( 2534 )
Loganathan Kuttuva
Advertisement
Advertisement
ஜூன்
20
2018
பொது மதுரைக்கு கிடைத்த பெருமை எய்ம்ஸ்
நிலத்தடி நீரை மேம்படுத்த தோப்பூர் பகுதியில் உள்ள நீர் நிலைகளை அழித்து குடியிருப்பு பகுதிகளாக மாற்ற அனுமதிக்க கூடாது.   08:56:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
20
2018
பொது எழுதி எழுதி, எய்ம்ஸை எடுத்து வந்த, தினமலர்
தினமலர் சேவை பாராட்டுதலுக்கு உரியது. மாநில மருத்துவ மனைக்கும் மத்திய அரசு மருத்துவ மனைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.   08:40:13 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
20
2018
பொது விரைவில் அங்கீகாரம் கமல் நம்பிக்கை
கம்பெனிகளிடம் தேர்தல் நிதி வசூல் செய்ய உதவும்.   08:24:25 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
19
2018
பொது நெல்லை பல்கலையில் ஆண்டுக்கு15 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிப்பு தமிழகத்தில் முன்னோடி திட்டம்
இந்த பல்கலைக்கழகம் மின் வாரியத்திற்கு மின் கட்டணம் செலுத்தாமல் மின் உற்பத்திற்கு வருவாய் கிடைக்கும்.   08:54:51 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
19
2018
பொது அந்த்யோதயா கடம்பூரில் நிற்கும்
இந்த ரயில் நிலையத்தில் பெரும்பாலான விரைவு வண்டிகள் நிற்பதில்லை.இங்கு விற்கப்படும் தேங்காய் போளி ருசியாக இருக்கும்.   08:47:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
19
2018
பொது தமிழக விவசாயிகளுக்கு உ.பி.,யில் சிறப்பு பயிற்சி
மொழி பிறர்ச்சனை இருக்காது என நம்புவோம்.   08:42:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
19
2018
பொது கண்டக்டருக்கு விருது
வித்தியாசமான நடத்துனர்.   08:39:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
19
2018
சம்பவம் ஏ.டி.எம்.,மில் எலி நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக் ரூ.12 லட்சத்தை கடித்து குதறியது
பொதுவாக ஏ டி மில் எளிதில் எலி உள்ளே நுழைய முடியாது. எலிகள் சேதப்படுத்தினாலும் அது திருட்டு ஆகாது. எலி பணம் திருடி செலவளிக்கவில்லை. செல்லாத நோட்டுக்கள்.   08:35:45 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
18
2018
பொது களை கட்டுகிறது குற்றால சீசன் சூடு பிடிக்கும் பங்களா குத்தகை
குற்றாலத்தில் சீசன் சமயத்தில் ஏசி வசதி தேவை இல்லை.அருவியில் குளிக்க இயலாத வயதானவர்கள் அங்கு தங்கி சாரல் காற்றை நன்கு அனுபவிப்பார்கள்.   09:25:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
17
2018
பொது இதே நாளில் அன்று
காமராஜர் ஆட்சியில் உள்துறை கக்கனிடம் இருந்தது.கழக ஆட்சியில் உள்துறை முதன் மந்திரியிடம் தான் இருந்து வருகிறது.   09:20:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment