இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

24 Feb 2018
1 / 4
அமெரிக்காவின் மேரிலாண்ட் செயிண்ட் லியானோர்டு பகுதியில் குழந்தைகளுக்கு மூக்குச்சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பைல் படம்.
2 / 4
ஜூராஸிக் வேர்ல்டு-2 வரும் ஜூன்22 ல் வெளியாகிறது. இது போல் ஜூராஸிக் வேர்ல்டு-3 தயாரித்து வரும் 2021 ஜூனில் வெளிவருகிறது.
3 / 4
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கோவிந்த்தேவ் ஆலயத்தில் நடந்த பாரம்பரிய கலாசார நடனம்.
4 / 4
சுவிட்சர்லாந்து நாட்டில் பனிசூழ்ந்த மலைப்பிரதேசத்தில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கோல்ப் விளையாடி மகிழும் நபர்.
Advertisement