தமிழகத்தின் கண்ணாடி

23 May 2018
1 mins ago
1 / 40
கோடை விழாவை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏரி ரோட்டில் சைக்கிள் பயணம் செய்தனர்.
2 mins ago
2 / 40
விருதுநகரில் பெய்த கோடை மழையில் பயிரிடப்பட்டுள்ள பாசிப்பயறு. இடம். மூளிப்பட்டி விலக்குரோடு.
3 mins ago
3 / 40
கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் அதிவேகமாக போட்டி போட்டு வந்த தனியார் பஸ்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
3 mins ago
4 / 40
கோடையில் பெய்த சிறிய தூரல் மழையில் துளிர்விட்ட புளியமரத்தின் பசுமை தொடர்ந்து மழையை அழைக்கின்றதோ.இடம் விருதுநகர் அருகே செங்குன்றாபுரம்.
5 mins ago
5 / 40
கோவை சரவணம்பட்டியிலுள்ள சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் நடந்த விளையாட்டு வீரர்கள் தேர்வில் கபடி போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் .
5 mins ago
6 / 40
கொடைக்கானல் கோடை விழாவை முன்னிட்டு நடந்த  கண்காட்சியில் பங்கேற்ற ஜெர்மன் செப்பர்டு நாய்கள்.
7 mins ago
7 / 40
சென்னை சின்னமலையிருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ், வரை மெட்ரோ ரயில் சேவை துவக்கப்பட உள்ளதால் ரயில் நிலையங்களில் பெயர் பலகைமற்றும் அழகுப்படுத்தும் பணி ஜரூராக நடந்து வருகிறது.
21 mins ago
8 / 40
ராமநாதபுரம் வெளிப்பட்டினம் சவுபாக்கிய நாயகி சமேத ரெத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி வசந்த உற்சவத்தில் யானை வாகனத்தில் சுவாமிகள் எழுந்தருளினர்
22 mins ago
9 / 40
  கொடைக்கானல் ஏரி ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்துவதால்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
22 mins ago
10 / 40
புதுச்சேரி மாநில பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அமைச்சார் கமல் கண்ணன் வெளியிட்டர். அருகில் செயலர் அன்பு அரசு இயக்குனர் குமார்
23 mins ago
11 / 40
 கோடை விழாவை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏரி ரோட்டில் சைக்கிள் பயணம் செய்தனர்.
1 hr ago
12 / 40
குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
1 hr ago
13 / 40
கடலுார் தலைமை தபால் அலுவலகம் அருகே அனைத்து கம்யூ.,அமைப்புகள் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
2 hrs ago
14 / 40
கடலுார் பழைய கலெக்டர் முன்பு தி.மு.க., மீனவர் அணி சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
3 hrs ago
15 / 40
கடலுாரில் நடந்த விவசாயிகள் குறைகேப்பு கூட்டத்தில் கலெக்டர் தண்டபாணி பேசினார்.
3 hrs ago
16 / 40
கடலுாரில் நடந்த விவசாயிகள் குறைகேப்பு கூட்டம் கலெக்டர் தண்டபாணி தலைமையில் நடந்தது.
3 hrs ago
17 / 40
பத்தாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண்னை பார்வையிடும் மாணவிகள்.இடம் கடலுார் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி.
3 hrs ago
18 / 40
கோவை கொடிசியாவில் நடந்த சப்கான் - 2018 தொழிற்துறை கண்காட்சியில் இடம் பெற்ற 3 டி தொழில்நுட்பம்.
3 hrs ago
19 / 40
போக்குவரத்து கழக ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று கோரி போக்குவரத்து கழக சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னை கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.
3 hrs ago
20 / 40
ஊட்டி பஸ்நிலையம் முன்பு, தமிழக மக்கள் மேடை சார்பாக தூத்துகுடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
3 hrs ago
21 / 40
ஊட்டி படகு இல்லத்தில், சுற்றுலா பயணிகள் அதிகளவு மோட்டார் படகில் சவாரி செய்தனர்.
3 hrs ago
22 / 40
ஊட்டி ரோஜா பூங்காவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஷித் ரோஜாக்களை ரசித்து சென்றார்.
3 hrs ago
23 / 40
ஊட்டி ரோஜா பூங்காவில், ரோஜாக்களை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.
3 hrs ago
24 / 40
விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயிலில் 200 ஆவது சுவாதி ஹோமம் முன்னிட்டு 108 குண்டங்களில் ஸ்ரீ ந்ருஸிம்ஹ சதர்சன மஹாயாகத்தில் உற்சவர் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .
3 hrs ago
25 / 40
விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயிலில் 200 ஆவது சுவாதி ஹோமம் முன்னிட்டு 108 குண்டங்களில் ஸ்ரீ ந்ருஸிம்ஹ சதர்சன மஹாயாகம் தொடங்கியது.
3 hrs ago
26 / 40
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகரிஷி பள்ளியில் 100 சதவீதம் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் சேதுராமன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
3 hrs ago
27 / 40
தூத்துக்குடியில் நடத்த துப்பாக்கி சூட்டை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3 hrs ago
28 / 40
புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ மாணவியரை பள்ளி முதுநிலை முதல்வர் லூர்துசாமி சால்வை அணிவித்து பாராட்டினார்.
3 hrs ago
29 / 40
திண்டிவனம் செயின்ட் பிரான்சிஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சிப் பெற்ற மசிழ்ச்சியை கேக் வெட்டி கொண்டாடினர்.
3 hrs ago
30 / 40
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விஇடி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் வெற்றி பெற பாடுபட்ட ஆசிரியர்களுடன் பள்ளி நிர்வாகக் குழுவினர்.
3 hrs ago
31 / 40
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவுகளை திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்டார் .அருகில் முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் முதன்மை கல்வி நேர் முக உதவியாளர் திருவரசு உள்ளனர்.
3 hrs ago
32 / 40
கோவை கொடிசியா சார்பில் சப்கான் - 2018 தொழிற்துறை கண்காட்சி கொடிசியா அரங்கில் துவங்கியது. இதில் இடம் பெற்ற ராணுவ ஆராய்ச்சி நிறுவன அரங்கை பார்வையிடும் பார்வையாளர்கள்.
3 hrs ago
33 / 40
கோவை கொடிசியா சார்பில் சப்கான் - 2018 தொழிற்துறை கண்காட்சி கொடிசியா அரங்கில் துவங்கியது. இதில் இடம் பெற்ற ராணுவ ஆராய்ச்சி நிறுவன அரங்கை பார்வையிடும் பார்வையாளர்கள்.
3 hrs ago
34 / 40
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய அளவில் அழகப்பா பல்கலைக்கழகத்தை உன்னத நிலைக்கு உயர்த்திய துணை வேந்தர் சுப்பையா அவர்களுக்கு சாதனைகான விருது வழங்கும் விழாவில் பங்கேற்றவர்கள்.
5 hrs ago
35 / 40
இந்திய அளவில் அழகப்பா பல்கலைக்கழகத்தை உன்னத நிலைக்கு உயர்த்திய துணை வேந்தர் சுப்பையா அவர்களுக்கு சாதனைகான விருதை உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் வழங்கினார்.இடம்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி.
5 hrs ago
36 / 40
கோவை கொடிசியா சார்பில் சப்கான் - 2018 தொழிற்துறை கண்காட்சி கொடிசியா அரங்கில் துவங்கியது. இதில் கண்காட்சி குறித்த புத்தகத்தை (இடமிருந்து) கொடிசியா கௌரவ செயலர் குமார், எம்.எஸ்.எம்.இ., (ஆக்ரா) முதன்மை இயக்குனர் பன்னீர்செல்வம், கொடிசியா தலைவர் சுந்தரம், மகேந்திரகிரி  இஸ்ரோ ஏவுதள மைய இயக்குனர் பாண்டியன், சப்கான் தலைவர் யுவராஜ், துணை தலைவர் சஞ்சீவிகுமார் ஆகியோர் வெளியிட்டனர்.
6 hrs ago
37 / 40
லிட்டில் பிளவர் பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொது தேர்வில், பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகள் ஒருவருக்கு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இடம்:ஜி.என்.செட்டி சாலை,சென்னை.
6 hrs ago
38 / 40
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் மதிப்பெண்னை பார்வையிடும் மாணவிகள் . இடம்: அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, உடுமலை.
6 hrs ago
39 / 40
பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் 1343வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி ஒத்த கடை பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி, கலெக்டர் ராசா மணி, எம்.பி.குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
6 hrs ago
40 / 40
10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை காண திரண்ட மாணவிகள். இடம்,:திருப்பூர், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
Advertisement