அரசியல்ஆல்பம்:

15-அக்-2018
1 / 5
திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ராயபுரத்தில் நடந்தது. இதில் திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் மாணிக்சர்க்கார் பேசினார்.
2 / 5
உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அலகாபாத் நகரின் பர்த்வாஜ் ரிஷி ஆசிரம பூங்காவில் நடந்து வரும் வேலைகளை பார்வையிட்டார்.
3 / 5
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் துர்கா பூஜை நடப்பதையொட்டி அங்குள்ள முதியோர் இல்லம் ஒன்றிற்கு சென்ற மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அங்கிருந்த பெண்களுக்கு வாழ்த்தினை தெரிவித்தார்.
4 / 5
சட்டீஸ்கார் மாநிலத்தின் பிலாஸ்புர் நகரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம்தயால், அமீத்ஷா முன்னிலையில் பா.ஜ., வில் இணைந்தார்.
5 / 5
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோநேடிக்ஸ் நிறுவன ஊழியர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசினார்.