சிலைகளை உடைத்தால் கடும் நடவடிக்கை: பா.ஜ., எச்சரிக்கை| Dinamalar

சிலைகளை உடைத்தால் கடும் நடவடிக்கை: பா.ஜ., எச்சரிக்கை

Added : மார் 13, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ

புதுடில்லி: தலைவர்கள் சிலைகளை உடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ., எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்ததாவது: தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மார்-201806:01:29 IST Report Abuse
ஆப்பு ஆமாம்...இவிங்க ஆளுங்களுக்கும் பின்னாலே சிலை வெப்பாங்களே....
Rate this:
Share this comment
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
19-மார்-201808:01:04 IST Report Abuse
K.   Shanmugasundararaj. இவர்களை வாய் திறக்க வைத்தவர்களுக்கு நன்றி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை