சங்கரமடம் நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சங்கரமடம் நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் பங்கேற்பு

Added : மார் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சங்கரமடம் நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் பங்கேற்பு

காஞ்சிபுரம் : ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, பா.ஜ.,மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ஆகியோர் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சங்கரமடத்தில் சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் ஆராதனை நிறைவு நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். இருவரும் தனித்தனியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை