தமிழிசை உறுப்பினர் பதிவு செய்ததற்கு ஆதாரம் உள்ளது: மக்கள் நீதி மய்யம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழிசை உறுப்பினர் பதிவு செய்ததற்கு ஆதாரம் உள்ளது: மக்கள் நீதி மய்யம்

Updated : மார் 13, 2018 | Added : மார் 13, 2018 | கருத்துகள் (135)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Tamilisai Soundararajan,தமிழிசை,தமிழிசை சௌந்தரராஜன்,மக்கள் நீதி மய்யம்

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக பதிவு செய்ததற்கு ஆதாரம் உள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டில் தெரிவித்ததாவது:முன்னதாக, கமல் கட்சியில் உறுப்பினராக சேர வேண்டும் என தனக்கு இமெயில் வந்ததாகவும், இதனை தான் காட்ட முடியும் எனவும் தமிழிசை தெரிவித்திருந்தார். மேலும் கிடைக்கும் இமெயில் முகவரிகளில் எல்லாம் கமலின் கட்சியான மக்கள் நீதி மய்யத்திலிருந்து செய்தி அனுப்பப்படுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (135)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
14-மார்-201818:46:24 IST Report Abuse
raghavan ஸ்ரீதேவி உன் தங்கச்சின்னா, தமிழிசை அம்மையார் உன்கட்சிதான்யா நம்பிட்டோம்..
Rate this:
Share this comment
Cancel
L.Pannneerselvam - chennai,இந்தியா
14-மார்-201817:15:17 IST Report Abuse
L.Pannneerselvam ஏன், தமிழிசையின் அழைப்பைத் தான் ஆதாரமாக கமல் வெளியிட்டுள்ளாரே, பொய் என்றால், காவல் துறையில் புகார் தெரிவித்து வழக்கு தொடுக்கலாமே? போயும் போயும் கமல் இந்த அம்மாவுடன்தான் விளையாடுவாரா? அதென்ன பிஜேபீயின் , எச்.ராஜாவின் அட்மின் தவறாக பதிவிடுகிறார்? தமிழிசையின் அழைப்பு பொய்யானாதாக இருக்கிறது ? எப்படி இதெல்லாம்?டிஜிட்டல் இந்தியாவின் கைங்கரியமோ
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
14-மார்-201815:30:54 IST Report Abuse
Anand இவன் எப்போதுமே தில்லு முள்ளுதானா?
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
14-மார்-201815:01:51 IST Report Abuse
sundaram ஏனுங்க இந்த ஸ்டீபன் ஹாக்கிங் னு ஒரு விஞ்ஞானி மையம் கட்சியில சேர்ந்த உடனேயே செத்துப் போயிட்டாராமே. மெய்யாலுமான்னு நம்ம தனபாலு அண்ணாச்சி கேக்காவ.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-மார்-201816:20:13 IST Report Abuse
Sanny உனக்கு இறந்த உடலைவைத்து வியாபாரம் பண்ணும் யோக்கியதை இருக்கு,...
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-மார்-201814:53:24 IST Report Abuse
Rahim தமிழிசை அவர்களே ஒரே திசையில் பார்க்காமல் சுற்றியும் பாருங்கள் ,உங்களை சுற்றி பின்னப்படும் சாதி என்ற சதி வலையையையும் கவனித்து பிழைத்து கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
14-மார்-201815:39:42 IST Report Abuse
Shriramஆடு ஓநாய் கதியா இருக்கே, உனக்கு ஏண்டாப்பா இந்த திடீர் அக்கறை.. சல்லிக்கட்டுக்கு திடீர் மாறுனீங்கோ ,,அங்க போய் சம்மந்தமே இல்லாத மோடியை ஒழிகன்னு பிரியாணில்லாம் குடுத்து பாவம் அப்பாவித்தமிழரை ஏமாற்றி கூவ வெச்சீங்கோ ,,.... இப்பம் எதுக்கு இந்த வேஷம்ன்னு புரியலையே.....
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
14-மார்-201814:40:52 IST Report Abuse
balakrishnan எப்படியோ மத்தியிலும் இனி ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே கிடையாது, அப்படியே கொஞ்சம் கொஞ்சமா இடத்தை காலி செய்தால் தான் சரியா இருக்கும், தமிழிசை அம்மா தேர்வு சரியானது தான்
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
14-மார்-201813:34:10 IST Report Abuse
Ab Cd இப்படி தானே போன் நம்பர் வைதிருப்பாவர்களை எல்லா பிஜேபி உறுப்பினர் என்று சொன்னிர்கள்
Rate this:
Share this comment
Cancel
sankar - trichy,இந்தியா
14-மார்-201813:16:29 IST Report Abuse
sankar கட்சியில் சேர ஆன் லைன் பார்ம் பில்லப் பண்ணும் படி வைத்தா பத்து பேரு கூட சேர மாட்டான் . எங்கயாவது ஒன்லைன் வியாபாரியிடம் இருந்து மொத்த மா மெயில் ஐடி வாங்கி கட்சி கணக்கில் காட்டுகிறார் கமல் . வாழ்க ஜனநாயகம்
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
14-மார்-201813:00:22 IST Report Abuse
Narayan பாஜக கூட மிஸ்ட் கால் தான் குடுக்க சொன்னாங்க, அதை கூட ஒத்துக்கலாம். இவுங்க தெரிஞ்ச எல்லா ஈமெயில் போன் எல்லாத்துக்கும் கட்சியில் சேர்ந்து விட்டது போல இந்த ஸ்பாம் அனுப்புறாங்க. ஆம் ஆத்மி கூட இது போலயே செய்தாங்க. அண்ணா அசாரேவின் IAC ல சேர்ந்த மக்கள் ஈமெயில் பேரு போன் எல்லாத்தையும், தங்களுக்கு வரும் ஊழல் லஞ்ச பணத்தை அவுங்க நன்கொடை கொடுத்தது போல கணக்கு காட்டி கருப்பு பணத்தை வெள்ளையா மாத்த யூஸ் பண்றாங்க. கமல் அவர்கள் கட்சியை ஆம் மக்கள் ஸ்பாம் மய்யம் னு பேர மாத்திக்கோங்க...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-மார்-201812:42:24 IST Report Abuse
Pasupathi Subbian அடிப்படையே ஆட்டம் காணும் வகையில் , தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்களுக்கு உறுப்பினர் பதவி கொடுத்து வரவேற்றுள்ளது மய்யம் . இன்னும் போக போக என்ன என்ன கந்தரகோலங்கள் நடக்குமோ. இந்த லட்சணத்தில் ரஜினிகாந்தை மட்டம் தட்ட போய்விட்டார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை