தமிழகத்தில் தேர்தல் வந்தால் பா.ஜ., சந்திக்க தயார்: தமிழிசை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தேர்தல் வந்தால் பா.ஜ., சந்திக்க தயார்: தமிழிசை

Added : மார் 13, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
B.J.P,BJP,Bharatiya Janata Party,TN,Tamilisai Soundararajan,Tamilnadu,தமிழகம்,தமிழிசை,தமிழிசை சௌந்தரராஜன்,தமிழ்நாடு,பா.ஜ

சென்னை: தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க பா.ஜ., தயார் நிலையில் உள்ளது என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: குரங்கணி காட்டுத்தீயில் காயமடைந்தவர்களுக்கு உலக தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்க வேண்டும். திரைப்படங்களை வெளியிட முடியாமல் முடங்கும் நிலை இருக்கும் போது கமல் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார். எம்.பி.க்களை ராஜினாமா செய்ய திமுக சொல்வது ஒரு நாடகம் தான். தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க பா.ஜ., தயார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மார்-201805:39:47 IST Report Abuse
GV.குமார் அக்காவுக்கு இருந்தாலும் இவ்வளவு தன்னம்பிக்கை கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-மார்-201804:30:44 IST Report Abuse
Sanny தமிழிசை அக்கா சொல்வது தப்பில்லையே, சந்திக்க தயார் என்றுதானே சொல்லுறாங்க, வெல்லுவேன் என்று சொல்லவில்லையே.
Rate this:
Share this comment
Cancel
14-மார்-201803:18:05 IST Report Abuse
ஆப்பு தேர்தல் வந்தா சந்திக்கத்தானே வேண்டும்...அம்மையார் ரெடி...நோட்டாவை விட குறைந்த ஓட்டுக்கள் வாங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X