சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீரமரணம்; பிரதமர் மோடி இரங்கல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீரமரணம்; பிரதமர் மோடி இரங்கல்

Added : மார் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீரமரணம்; பிரதமர் மோடி இரங்கல்

புதுடில்லி: சத்தீஸ்கரில் பலியான வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சி.ஆர்.பி.எப். சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள கிஸ்தாராம் பகுதியில் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வீரர்களின் ரோந்து பணியை முன்கூட்டியே தெரிந்திருந்த நக்சலைட்கள், அந்த பாதையில் ஏராளமான வெடிபொருட்களை மறைத்து வைத்து வெடிக்க செய்ததில் 10 வீரர்கள் வீரமரணடைந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரவித்துள்ளார்

அவர் கூறியுள்ளதாவது :


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
13-மார்-201820:44:15 IST Report Abuse
Kuppuswamykesavan என்ன சார் பண்ண?, கடந்த கால ஆட்சியாளர்கள் விட்டு சென்ற விஷ பயிர்களய்யா, இந்த நக்சலைட்டுக்களின் இயக்கங்கள்?. இவர்களின் மூலதனமே, ஏழை பராரிகள், பணக்காரர்களாலும், சில அரசு அதிகாரிகளாலும், முறைகேடான துன்புறுத்தலுக்கு உள்ளாகுதல் தான் எனலாம், ஐயா, பிரதமர் மோடிஜி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X