பி.என்.பி., வங்கியில் மேலும் ரூ.942 கோடி மோசடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பி.என்.பி., வங்கியில் மேலும் ரூ.942 கோடி மோசடி

Added : மார் 13, 2018 | கருத்துகள் (60)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Nirav scam,PNB,பி.என்.பி., வங்கி

மும்பை: சக்கோஸ்கி நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலும் ரூ.942 கோடி கடன் மோசடி செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, பிரபல தொழிலதிபர், நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர்கள், பஞ்சாப் நேஷனல் வங்கியில், கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மெகுல் சக்கோஸ்கி நிறுவனம் மேலும் ரூ.942 கோடி கடன் மோசடி செய்துள்ளதாக அவ்வங்கி புகார் செய்துள்ளது. இதனையடுத்து தனியார் நிறுவனத்தின் கடன் மோசடியால் பி.என்.பி., வங்கியின் கடன் மோசடி ரூ.13,578 கோடியாக உயர்ந்துள்ளது.PNB-ல் கூடுதலாக ரூ., 942 கோடி மோசடி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
14-மார்-201813:48:54 IST Report Abuse
Gopi பொழுது விடிஞ்சா ஒரு புது கணக்கா சொல்லுறானுங்க. இவங்க பாங்க் நடத்துறாங்களா இல்லை கல்லா கட்டாம போன விவரத்த மறுநாள் காலைல சொல்லுறதுக்கு வேலையில சேர்ந்திருக்காங்களா ? வங்கி நடத்த பொழிசி இல்லாதவங்களையெல்லாம் எப்படி தேர்வு செய்யுறாங்களோ
Rate this:
Share this comment
Cancel
murali - Chennai,இந்தியா
14-மார்-201813:01:16 IST Report Abuse
murali பஞ்சாப் நேஷனல் பேங்க் இதே வேகத்தில் போனால் திவால் ஆகிவிடும். பஞ்சாப் நேஷனல் பேங்க் அதிகாரிகள் சம்பளத்தை பிடுத்துவைத்தால்தான் மேலும் பல உண்மைகள் வரும்.
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
14-மார்-201811:31:34 IST Report Abuse
makkal neethi திருட்டுக்கூட்டங்களை காப்பாற்ற இரண்டு பெரிய மாபியாக்கள் ஊளையிடுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Siva Shanmugam - Salem,இந்தியா
14-மார்-201810:50:27 IST Report Abuse
Siva Shanmugam இந்த செய்திகளை எல்லாம் பார்க்கும் போது மிகவும் வயிற்று எரிச்சலாக உள்ளது காரணம் நான் ஒரு அரசு ஊழியன் நான் ஒருவங்கியில் (SBI ) சேலரி அக்கௌன்ட் வைத்துஉள்ளேன். அந்த பேங்கில் வீட்டு கடன் பெறுவதற்கு விண்ணப்பம் அளித்து சரியாக ஆறு மாதங்கள் விசாரணை செய்து என்னை மிகவும் அலைக்கழித்து லோனே வேண்டாம் என்று சொல்லி பிறகு ஏதோ போன போகிறது என்று லோன் பதினாறு லட்சம் கொடுத்தார்கள். என்னை அலைக்கழித்தது ஒன்றை மட்டும் சொல்கிறேன் அது நான் லோன் விண்ணப்பிப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன் இந்தியன் பேங்கில் இருபது ஆயிரம் ரூபாய்க்கு நகைக்கடன் பெற்றேன் ஒருவருடம் கழித்து நகையும் திரும்ப பெற்றும் விட்டேன் ஆனால் அந்த பேங்கில் உள்ளவர்கள் சரியாக முடிக்க வில்லை. ஆனால் லோன் விண்ணப்பித்த வங்கியில் உங்கள் அக்கோவுன்டில் இருபது ஆயிரம் ரூபாய் சரியாக முடிக்காமல் உள்ளது அதை முடித்துவிட்டு வாருங்கள் அப்பொழுதுதான் லோன் ப்ரோஸ்ஸ் செய்ய முடியும் என்றார்கள். நானும் நகை வைத்ததை மறுத்துவிட்டேன் அதனால் நான் அந்த இருபது ஆயிரம் ரூபாய் எப்படி வந்தது என்று ஏதவது deatil கொடுங்கள் என்றால் தெரியாது ஆனால் அதை முடித்துவிட்டு வாருங்கள் என்று கூறிவிட்டனர். நானும் இருபது ஆயிரம் தானே அதற்க்கு தகுந்தாற் போல லோன் இ குறைத்து கொள்ளுங்கள் என்றால் முடியாது என்றுவிட்டார்கள். நானும் லோன் வேண்டாம் என்று முடிவு எடுத்தால் இதற்க்காக சுமார் நாற்பது ஆயிரம் செலவு செயித்துலேன் என்னால் என்னசெய்வது என்று புரியவே இல்லை. பிறகு வீட்டில் உள்ள அணைத்து பேங்க் சம்பந்தமாக உள்ள பேப்பர்களை ஆராய்ந்து ஒருவாரம் கழித்து மூன்று வருடத்திற்கு முன்னாள் இந்தியன் பேங்கில் நகைவைத்த ஆதாரம் கிடைத்தது. பிறகு இந்தியன் பங்கிற்கு சென்று கடிதம் கொடுத்து அந்த லோன் இ கிளோஸ் செய்தேன். இது ஒரு உதாரணம்தான் இன்னும் நான் பட்ட துன்பங்களை என்னால் type செய்ய முடியவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு இருபது ஆயிரம் ரூபாய்க்கே இவ்வளவு பார்க்கும் பேங்க் ஆயிரம் கோடிகளுக்கு எவ்வளவு பார்க்க வேண்டும்.
Rate this:
Share this comment
Nancy - London,யுனைடெட் கிங்டம்
14-மார்-201816:42:31 IST Report Abuse
Nancyநம்ம சட்டம் சாமானியனுக்கு மட்டும்தான் ,...
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
14-மார்-201820:02:40 IST Report Abuse
jaganஅரசு வட்டி கடை நடத்தினா இது தான்...தனியார் மயமே ஒரே தீர்வு...
Rate this:
Share this comment
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
14-மார்-201810:37:45 IST Report Abuse
Dr. Suriya இதே பாங்கில் நான் பல வருடங்களாக கணக்கு வைத்து இருந்தேன் . நான் காலேஜ் இல் ப்ரின்சிபாலாக இருந்தபொழுது எனக்கு வீட்டு வங்கி கடன் ரூபாய் 15 லட்சம் கும்பகோணம் PNB வங்கி இல் கேட்ட பொழுது நான் தனியார் கல்லூரியில் இருப்பதால் தரமுடியாது என்று சொன்னார்கள். ஆனால் இப்பொழுது கோடி கோடியாய் கொள்ளை அடித்துவிட்டார். கெட்டவர்களுக்குத்தான் இப்பொழுது நல்ல காலம்.
Rate this:
Share this comment
Cancel
Gunasekar - hyderabad,இந்தியா
14-மார்-201809:59:25 IST Report Abuse
Gunasekar சுருட்டுவதற்கு நல்ல வங்கி பஞ்சாபி நேஷனல் வங்கி.......... without staff collision, looting by way of loan is very very difficult......
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
14-மார்-201809:43:17 IST Report Abuse
N.Kaliraj ஒரு வங்கிய மற்ற வங்கியோட இணைக்கும்போதே ஒரு நெருடல்.....அதாவது சோழியன் குடுமி சும்மா ஆடாதேன்னு....இப்போ புரிஞ்சுபோச்சு...
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
14-மார்-201809:14:51 IST Report Abuse
balakrishnan விடாது கருப்பு, தொடரும் ஊழல்கள், நாட்டின் வாட்ச் மென் ஆக இருப்பேன் என்று சொன்னவர், இந்தியாவில் இருந்து ஒரு பைசாவை கூட வெளியே செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று கூறியவர், விதவிதமான திருட்டை பார்த்து செய்வதறியாது திகைத்து நிற்பது, இந்தியாவுக்கே அவமானம்
Rate this:
Share this comment
Cancel
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
14-மார்-201808:46:08 IST Report Abuse
Dr Kannan Our GDP is growing dead slowly but corruption and frauds grow at geometric proportion? When the GOI must be seriously concentrating on the issues of Bank frauds of such a scale BJP is resorting to breaking the statue and talking all non-senses. Do we need these Public Sector Banks to be propped by tax-payers money when millions of honest citizens of this country is struggling to meet the ends and survive. BJP is notoriously rhetoric and equally the Congress who bred maga scams during its regime. Why all three looters and fraudsters are from Gujarat, is that what Modiji said Gujarat model (defrauding the Banks?). Raise up intelligent youths and enter politics to restore honesty in public life and let us all grow together Its time and your future will be bright only of you guys act now.
Rate this:
Share this comment
Cancel
14-மார்-201807:45:01 IST Report Abuse
ganapathi open account in pnb.enjoy looting of your money.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை