கார்த்தி சிதம்பரம் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கார்த்தி சிதம்பரம் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம்

Updated : மார் 13, 2018 | Added : மார் 13, 2018 | கருத்துகள் (50)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கார்த்தி சிதம்பரம், சொத்து, அமலாக்கத்துறை

புதுடில்லி : ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்பு சொத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர்.


சிபிஐக்கு உத்தரவு

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது வரும் 16க்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு, சிபிஐக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
15-மார்-201819:33:37 IST Report Abuse
Swaminathan Chandramouli ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி முழுங்கியவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை . கார்த்தி சிதம்பரம் ஒரு ஐநூறு கோடி மோசடி செய்திருப்பாரா ? ஆராசாவும் கனி தங்கச்சியும் சனி பெயர்ச்சியால் தப்பித்து விட்டார்கள் . மாறன் சகோதரர்களும் சனி பெயர்ச்சியால் தப்பித்து விட்டார்கள் ஆனால் கார்த்தி சிதம்பரத்துக்கு சனி பகவான் உச்சத்தில் இருக்கிறார் போல அதனால் தான் இந்த தொந்தரவு
Rate this:
Share this comment
Cancel
14-மார்-201810:36:25 IST Report Abuse
SelvarajSankarapandian very good joke of the day
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-மார்-201821:11:14 IST Report Abuse
Lion Drsekar இதுதான் 2018 ஆம் ஜோக் பல லட்சம் கோடியில் புரளும் இவர்கள் பெட்டிக்கடை பணத்தை சூப்பரோ சூப்பர் வந்தே மாதரம் என்ற சொல்லை இனி பயன்படுத்துவதில் எந்த பயனும் இல்லை , அதனால்தான் நாட்டுப்பற்றுடன் இதனை ஆண்டுகள் வாழ்ந்த நான் வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்???
Rate this:
Share this comment
PSV - xxx,யூ.எஸ்.ஏ
14-மார்-201800:38:44 IST Report Abuse
PSVஐயா - மனம் தளராதீர்கள். நேர்மையற்ற,ஒழுக்கமற்ற,பொதுவாழ்விற்கு உண்மையாக நடவாத இது போன்ற தனிநபர்கள் மற்றும் அரசியல்வியாதிகளின் அறமற்ற செயல்களைக் கண்டு மனம் குமுறும் எத்தனையோ இந்தியக் குடிமக்களில் நானும் ஓர் நபர். அவர்களின் அராஜகத்தால் மனம் வெறுத்திருப்பினும்,நம்மைப் போன்றவர்கள் நம் தாய்நாட்டின் மீதானப் பற்றையும்,பக்தியையும் இழக்கலாமா ? மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். வருந்தாதீர்கள். நாட்டிற்கும்,தத்தமது வீட்டிற்கும் நேர்மையாய்,ஒழுக்கமாய் நடக்கும் பெரும்பாலான இந்திய நாட்டுக் குட்டிமக்களாய்,எப்போதும் நம் தேசத்தின் மீதான நம்பிக்கையோடும்,பற்றோடும் இருப்போம்.நம்புவோர்க்கு மட்டுமல்ல ,நம்பாதவர்க்கும் கூட -இறைமை என்ற ஓர் சக்தி உண்டு.ஆடும் வரை ஆடட்டும் என்று விட்டு வைத்திருக்கும் அந்த சக்தி,அவரவர் கர்மவினைப்படி உரிய பலனைத் தராமல் போகாது. அனைத்திற்கும் காலம் விடை சொல்லும். எப்போதும் போல் நேர்மறையாக வந்தே மாதரம் என்றேத் தங்கள் கருத்தைப் பதிக்க வேண்டுமென வேண்டுகிறேன். நன்றி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X