கார்த்தி சிதம்பரம் ஆடிட்டருக்கு ஜாமின்| Dinamalar

கார்த்தி சிதம்பரம் ஆடிட்டருக்கு ஜாமின்

Added : மார் 13, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை முடிந்த நிலையில், நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் உள்ளார்.இந்நிலையில், அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு கோர்ட், பாஸ்கர் ராமனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
13-மார்-201821:06:33 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) பாஸ்கரா எங்காவது 500 அல்லது 1000 திருடிவிட்டு உள்ளே போயிடுங்க பாதுகாப்பா இருங்க . வெளில வந்த என்ன நடக்குமோ ? சிறையில் நீங்க சொன்னன விஷயம் தான உங்களை சுத்தும் சொல்ல வேண்டியதே சொல்லிட்டேன் சோனா முத்தா . சாதிக் பாஷா ரமேஷ் தா கி இப்படி இருக்கு அரசியல் . பாத்து சூதானமா இருங்கய்யா .
Rate this:
Share this comment
Cancel
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
13-மார்-201820:35:53 IST Report Abuse
Rajhoo Venkatesh இவரால் ஆகவேண்டிய காரியம் ஆயாச்சு அடுத்தது கொலைகாரியையும் வெளியே விட்டு விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
13-மார்-201820:21:56 IST Report Abuse
Kuppuswamykesavan இவர் வெளியே போனால் என்ன?. இவரின் அனைத்து நடவடிக்கைகளையும், பதிவுகள் செய்வார்கள்தானே, மத்திய உளவு பிரிவு அதிகாரிகள்?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X