SBI cuts charges for balance shortfall by up to 70% | குறைந்தபட்ச இருப்பு தொகை: அபராதத்தை குறைத்தது ஸ்டேட் வங்கி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

குறைந்தபட்ச இருப்பு தொகை: அபராதத்தை குறைத்தது ஸ்டேட் வங்கி

Updated : மார் 13, 2018 | Added : மார் 13, 2018 | கருத்துகள் (38)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
SBI, Minimum Balance,Savings Account,பாரத ஸ்டேட் வங்கி, குறைந்தபட்ச இருப்பு தொகை,வாடிக்கையாளர்களிடம்  அபராதம், சேமிப்பு கணக்கு, அபராதத்தை குறைத்தது ஸ்டேட் வங்கி, 
The State Bank of India, penalty for the customers,  penalty reduced by the State Bank,

மும்பை: சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்காதவர்களுக்கான அபராத தொகையை, 75 சதவீதம் ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வங்கியாக ஸ்டேட் வங்கி திகழ்கிறது. இதில் 41 கோடி பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வங்கி, வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச சேமிப்பு தொகையை வைத்து பராமரிக்க வேண்டும் என புதிய விதிமுறைகளை வெளியிட்டது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், இந்த அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிக்கை:

ஸ்டேட் வங்கி அபராதம் குறைப்பு

குறைந்த பட்ச இருப்பு தொகையை பராமரிக்காத, மெட்ரோ மற்றும் பெருநகர பகுதி வாடிக்கையாளர்களுக்கு வசூலிக்கப்பட்ட அபராத தொயைான ரூ.50 (ஜிஎஸ்டி தனி) ஆனது, ரூ.15 (ஜிஎஸ்டி தனி) ஆக குறைக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசூலிக்கப்பட்ட அபராத தொகையான ரூ.40 (ஜிஎஸ்டி தனி) முறையே ரூ.12 (ஜிஎஸ்டி தனி) மற்றும் ரூ.10 (ஜிஎஸ்டி தனி) ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதாகவும், 25 கோடி பேர் பயன்பெறுவார்கள் எனவும் கூறியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மார்-201805:51:39 IST Report Abuse
ஆப்பு அப்போ அபராத தொகை வசூல் இலக்கை அடைந்து விட்டார்கள்...பரவாயில்லை நல்லா வேகமாகவே பணத்தை உருவிட்டாங்க... 2019 ல எலக்ஷன் வருதுல்ல....இதுமாதிரி ஸ்டண்ட் அடிப்பாங்க....ஜெயிச்சுட்டாங்க்கன்னா திரும்ப உருவல் ஆரம்பிச்சுரும்.
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
14-மார்-201805:35:50 IST Report Abuse
Ramasami Venkatesan naadu vittu oadiya periya mudhalaikalin soththu, vanki kanakku ivaiikalai vasooliththaale, paamara makkalukku free banking service kodukkalaame. minimum balance etharku? Koadanu kodi makkalin vaervai sindhi uzhaiththa saemippukalai vaaraakkadanaaka indha vankikal kadan koduppatharkkaa? Vankiyil kanakkoa depositto seybavarkal, avarkal kodukkum siriya vattikku paeraasai patta seykiraarkal. illai. Than panam paadhukaappaaka irukkum endra noakkaththhil thaan. Nadakkamudiyaatha ondrai yoasiththu paarunkal. siru saemippu kanakkukal ellam moodappattuvittaal, indha vankikalin kathi. Velinaattu vankikal rajyaththil mazhai pozhiyum. BSNL/MTNL kathithaan vankikalukkum, private service providers aadhikkam perukiathu allavaa. adhe nilai inkum ethirpaarkkalaam. podhu vankikalil ivai ellaam maelum maelum nikazhndhaal, meendum privatisation thaan theervu. kanakku vaippavarkalukku evvallavu satta thittankal. idhupoal bank managementukku ondrum kidayaatha, Nalukku oru thaeseeya vanki scam.
Rate this:
Share this comment
Cancel
suresh - Tirupur,இந்தியா
14-மார்-201805:25:52 IST Report Abuse
suresh இந்த எட்டு மாசத்துல அடிச்ச பணத்த வச்சு நட்டத்த ஈடுகட்டி இலாபத்துல கொண்டு வந்துட்டாங்க...... இனி நீரவ்மோடி போல ஒரு பரம ஏழைக்கு கோடிக்கணக்கில் வாரிக்கொடுத்து விட்டு இதே யுக்தியை மீண்டும் கொண்டு வருவார்கள். இப்போதைக்கு இந்த மகிழ்ச்சி எத்தனை நாள் என்பதுதான் கேள்விக்குறி....?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-மார்-201819:17:38 IST Report Abuse
Pugazh V @Kuppuswamykesavan - Chennai, மிகவும் மடத்தனமாக பலவீனமான சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள் பாவம். யாருமே இங்கே மோ_ ஒழிக என்று சொல்லவேயில்லை. முதல்முதலாக நீங்கள் தான் அப்படி எழுதியிருக்கிறீர்கள். உள்மன ஆசை..பக்கத்து இலைக்கு பாயசம் என்கிற மாதிரி நீங்கள் சொல்ல விரும்புவதை பிறர் மேல் ஏற்றி எழுதியிருக்கிறீர்ள்
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
13-மார்-201819:09:43 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) எனது நண்பர் SBI வங்கியில் பணமாற்றும் முறைக்கு அதன் பட்டி எனப்படும் செயலியை பயன் படுத்தினார் . பட்டியில் 10000 rs வைத்து விட்டு அதை வேறொருவருக்கு மாற்றம் செய்ய முயன்றார். 3 % பணத்தை வங்கி ஆட்டைய போட்ருச்சு (ஆட்டைய போடுதல் என்றால் திருடுதல் எங்க வட்டாரத்துல ). வெறும் ரஸ் 10000 மாறுவதற்கு 333 எடுத்துட்டாங்க இது பகல் கொள்ளை ஆகாசக் கொள்ளை . நண்பர்களே பட்டி எனும் செயலியை தொடாதீர்கள் முடிந்தால் SBI வங்கிக் கணக்கை மூடுங்கள் . பணத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் . ஆங்கிலத்த்தில் இந்த செயலை organised loot என்பார்கள் .
Rate this:
Share this comment
Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா
14-மார்-201804:57:59 IST Report Abuse
Jagath Venkatesanமிஷினுக்கும் கொள்ளையடிக்க கத்துக்கொடுக்கும் வங்கிகள்.......
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மார்-201819:02:10 IST Report Abuse
Srinivasan Kannaiya வேற வழி... நுகர்வோர்களை உங்கள் வங்கியில் இருக்க வைக்க இதுவும் ஒரு வழி...
Rate this:
Share this comment
Cancel
அன்பு - தஞ்சை,இந்தியா
13-மார்-201818:59:55 IST Report Abuse
அன்பு இப்படி வங்கியின் லாபத்தை குறைத்தால், நீரவ் மோடிக்கு எப்படி கடன் கொடுக்க முடியும்? டிஜிட்டல் இந்தியாவை நாசப்படுத்திவிடாதீர்கள்....மல்லையாவிற்கு கொடுத்த கடன் திரும்பவரவில்லையென்றால், அதற்கு மக்கள் தான் பொறுப்பு என்று புது சட்டத்தை கொண்டு வந்தால் தான் இந்தியா உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
13-மார்-201817:40:05 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி பேங்குல காசு வைக்காமுடியம இருக்குறவங்களுக்கு ந்த பேங்க் நடத்துற காரவுங்கதா காசு கொடுக்கணுமில்ல. அப்பத்தா நா எல்லம் அக்கௌன்ட் வைக்குவ.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-மார்-201804:21:33 IST Report Abuse
Sanny அப்ப குச்சிவைச்சு அடிக்கமாட்டாங்களா?...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-மார்-201816:52:54 IST Report Abuse
Bhaskaran அப்ப இதுவரை வாங்கிய தண்டமெல்லாம் sbi யின் லாபகணக்கிலே சேர்த்தாச்சா பகல் கொள்ளையாக இருக்கே
Rate this:
Share this comment
13-மார்-201817:45:00 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்பணமே செலவில்லாமல் வங்கி நடத்துவது எப்படி என்று சொல்கிறீர்களா ? அதான் ஜன்தன் யோஜனா மூலம் அபராதமில்லாத கணக்குகள் தொண்டங்குகிறார்களே , அதை பயன்படுத்தி கொள்ள வேண்டியதுதான்....
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
13-மார்-201816:47:50 IST Report Abuse
sundaram நான் சம்பாதித்த பணத்தை வங்கியில் வைத்திருந்தாலும் அதற்கு குறைந்த வட்டியே கொடுக்கிறார்கள். இதில் அவர்கள் திருப்திப்படும் அளவு நான் என் கணக்கில் பணம் வைத்திருக்கவேண்டுமாம். இல்லையென்றால் அவர்களுக்கு தேவைப்படும் அளவுக்கு என்னிடம் அபராதம் வசூலிப்பார்களாம். நல்ல ஜனநாயகம். இதற்குத்தான் 2014 ல் இவர்களை தேர்ந்தெடுத்தோம். கேட்டால் எல்லா மாநிலத்திலேயும் ஐயாயிரம் கோடிக்கு சிலை வைக்கிறோம் என்கிறார்கள். பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு ஓடுபவர்களை நல்லவர்களாக்கி அதற்க்கு ஈடு கொடுக்க ஏழைகள் சேமிப்பில் கைவைக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Natarajan - Hyderabad,இந்தியா
13-மார்-201818:58:12 IST Report Abuse
Natarajanஓய் அபிஷ்டு .SBI பிஜேபி கை பிள்ளையை இல்லை. அது லிமிடேட் கம்பெனி. . எல்லாத்துக்கும் BJP தான் காரணமா . கர்மம்...
Rate this:
Share this comment
raja - Kanchipuram,இந்தியா
13-மார்-201819:27:13 IST Report Abuse
rajaமக்களிடம் எப்படி வசூலிப்பது என திட்டமிடுவது ஆட்சியாளர்கள் தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை