Sonia Gandhi to host dinner for opposition parties on Tuesday | எதிர்க்கட்சிகளுக்கு சோனியா இன்று விருந்து| Dinamalar

எதிர்க்கட்சிகளுக்கு சோனியா இன்று விருந்து

Added : மார் 13, 2018 | கருத்துகள் (86)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Sonia Gandhi,Lok Sabha Elections 2019,NDA,எதிர்க்கட்சிகளுக்கு விருந்து, சோனியா விருந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, லோக்சபா தேர்தல் 2019,தேசிய ஜனநாயகக் கூட்டணி , தெலுங்கு தேசம் கட்சி,பா.ஜ., தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, 
Sonia party,   National Democratic Alliance, Telugu Desam Party, BJP, Telangana Rashtra Samithi,

புதுடில்லி: எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங். மூத்த தலைவர் சோனியா இன்று விருந்தளிக்கிறார்.
அடுத்த ஆண்டு பார்லி. லோக்சபாவிற்கு தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக ஆளும் தே.ஜ. கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியுள்ளது. மூன்றாவது அணிக்கான முயற்சிகள் மும்முரம் அடைந்து வரும் நிலையில், காங். மூத்த தலைவர் சோனியா எதிர்க்கட்சி தலைவர்களை விருந்திற்கு அழைத்துள்ளார்.
இதில் 17 கட்சி தலைவர்கள் , பிரதிநிதிகள் பங்றே்க உள்ளதாக கூறப்படுகிறது. நம்பர் 10- டில்லி ஜன்பாத் சாலையில் உள்ள சோனியா வீட்டில் நடக்க உள்ள விருந்தில் பிஜூ ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட சில கட்சிகள் அழைக்கப்படவில்லை. இந்த விருந்தின் போது, 2019- லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது, பா.ஜ.வை வீழ்த்திட கூட்டணி வியூகம் வகுப்பது உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கைப்புள்ள - nj,இந்தியா
13-மார்-201820:45:02 IST Report Abuse
கைப்புள்ள சிம்பிளா பிச்சை எடுக்கிறாங்கன்னு சொல்லுங்க. அதுக்கு எதுக்கு விருந்து மருந்து ன்னு சொல்லிட்டு?
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
13-மார்-201820:44:06 IST Report Abuse
கைப்புள்ள ஓ அந்தளவுக்கு சீப்பா கேவலமா போய்ட்டிங்களா. சரி சரி என்ன கருமமோ பொழப்பு நடக்கணுமில்ல. பார்ட்டில காமெடி பண்ணி மகிழ்விக்கிறதுக்கு இந்த காமெடி பீசு பப்புவை கூட்டிக்கோங்க.
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
13-மார்-201820:42:42 IST Report Abuse
Devanatha Jagannathan எதிர் கட்சி அல்ல. இந்திய இறையாண்மைக்கு எதிரான கட்சிகள். வரும் பாராளுமன்ற தேர்தலில் கூண்டோடு காண போவாங்க.
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
13-மார்-201819:28:01 IST Report Abuse
yaaro " அதற்கு முன்பாக ஆளும் தே.ஜ. கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியுள்ளது" - அப்படியா ? அரசில் இருந்து அமைச்சர்கள் தானே வெளியேறி உள்ளனர் . கூட்டணியில் இருந்து அல்ல.
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
13-மார்-201819:12:33 IST Report Abuse
Raghuraman Narayanan இவரது கட்சியே எதிர் கட்சிதான். இவர் கட்சிக்கே இவர் பார்ட்டி கொடுத்தாரா?
Rate this:
Share this comment
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
13-மார்-201818:46:32 IST Report Abuse
Palanisamy T 1. இந்திய நாட்டைப் பொறுத்த மட்டில் காங்கிரஸ் பாஜக ஆகிய இந்த இரண்டுக் கட்சிகளும் இந்திய நாட்டை ஆளும் தகுதி இவர்களுக்கில்லை. இன்றைய அரசியல் சூழ்நிலைகளை கணக்கிலிட்டால் இவர்களை விட்டால் வேறு வழியில்லை இந்தியா மத சார்பற்ற நாடு. உண்மையிலேயே காங்கிரஸ் கட்சிக்கு இந்திய நாட்டின் நாளையப் நலன் பாதுகாப்பு பெரிதென்றால், அன்றே 1971 -ல் வங்கதேசத்தை தனி நாடாக அறிவிக்கும் மத்திய ஆட்சியாளர்களின் நிலைப் பாட்டில் வங்க தேசத்தை மத சார்பற்ற நாடாக அறிவிக்கக் கோரியிருக்கலாம். இதனால் இந்தியாவிற்கு பெரிய அரசியல் பாதுகாப்பு லாபங்கள் கிடைத்திருக்கும். காஷ்மீர் தீவிரவாதிகளின் தனி நாடு மற்றும் பயங்கரவாதப் போராட்டத்தை மெதுவாகக் கொஞ்சம் கட்டுப் படுத்தியிருக்கலாம். வெறும் அரசியல் லாபம் கருதி, ஆட்சியை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்வதற்காக இதில் அவர்கள் ஈடுபாடு காட்டவில்லை இல்லையென்றால் முஸ்லீம் சிறும்பான்மை மக்களின் வாக்குரிமையை அவர்கள் இழக்க நேரிடும். அன்று இந்திய நாட்டின் நாளையப் பலன்களை அவர்கள் பெரிதாகக் கொள்ள வில்லை. இன்று இவர்கள் கூட்டம் கூட்டி பாஜக வை விரட்டியடிப்போமென்றுச் சொல்வது இவர்கள் அன்றும் இன்றும் நடத்துகின்ற கேலிக் கூத்தான அரசியல். 2 . பாஜக வைப் பொறுத்த மட்டில் அவர்களின் கொள்கை கோட்ப்பட்டுகள் என்னவென்பதை மக்கள் நன்கே தெரிந்து வைத்துள்ளார்கள் தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில் இந்தக் கட்சி ஒரு இருள் விளக்கு. இதை இங்கு அனுமதிப்பதோ, விதைப்பதோ தமிழர் நலனுக்கு உகந்ததல்ல தமிழகத்தில் மத்திய ஆட்சியால் செய்யப் பட வேண்டிய பலத் திட்டங்கள், பணிகள் இருக்கும்போது அதையெல்லாம் கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் பாஜக என்ற கள்ளிச் செடியை எப்படியாவது தமிழர்கள் மத்தியில் விதைத்துவிடமென்று இன்றும் துடியாய்த் துடித்துக் கொண்டிருப்பது ஏன்? இதனால் நாளை பாதிக்கப் படப் போவது தமிழகம் மட்டுமின்றி உலகில் வாழும் மற்றத் தமிழர்களும் பாதிக்கப் படுவார்கள். தமிழர்களின் உயிர்நாடியே தமிழ். தமிழென்ற அகல் விளக்கு. உண்மையென்ற சைவ சித்தாந்தக் கோட்ப்பாட்டின் அடிப்படையில் காலம் காலமான தொன்மை வாய்ந்த மொழி சைவ சித்தாந்தமென்றால் அங்கே சிவ வழிப் பாட்டிற்குத்தான் முன்னுரிமை இவையெல்லாவற்றையும் நாம் நிரந்தரமாக இழக்க நேரிடும் அல்லது இல்லாமலும் போகலாம். மறைமலை அடிகளின் நூட்களை கொஞ்சம் படித்தவர்களுக்கு இந்த உண்மையெல்லாம் கொஞ்சம் விளங்கும். ஆதலால் காங்கிரஸ் கட்சியின் இந்த விருந்துக் கோஷம் போன்று, தமிழர்கள் மத்தியில் நாளைய பாஜக கட்சியின் கோஷமும் நமக்குத் தேவையில்லை
Rate this:
Share this comment
NRK Theesan - chennai,இந்தியா
13-மார்-201821:04:16 IST Report Abuse
NRK Theesanஏன்டா தமிழ்விரோதி நாயக்கனின் சீடர்களைவிட யாராலும் தமிழுக்கு கேடு வராது .கம்ப ராமாயணத்தை எழுதியது யாருன்னு தெரியாத முதல்வர் .இந்திய சுதந்திரம் பற்றித்தெரியாத எதிர்க்கட்சி தலைவர் இவர்களையெல்லாம் புத்திசாலின்னு சொல்லுகிற மலேசிய அடிமை ....
Rate this:
Share this comment
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
14-மார்-201800:31:30 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan)நம்ம சைவ சித்தாந்தமெல்லாம் காங்க் வாந்தால் முடிந்துவிடும் . சிறுபான்மை சலுகை என்ற பெயரில் இப்போது நிறைய ஆக்கிரமிப்பும் மத மாற்றமும் நடந்து கொண்டிருக்கிறது . காங் வந்தால் இது பெரிய அளவில் நடக்கும் அப்புறம் நீங்க சொல்லுற சித்தாந்தம் பேசவே முடியாமல் போய்விடும் ....
Rate this:
Share this comment
Cancel
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
13-மார்-201818:18:42 IST Report Abuse
Matha, Jathi Saarpattra Thesapakthan அரக்கர்கள் ஆட்சியை விரட்ட அன்னை சோனியா எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையட்டும்
Rate this:
Share this comment
NRK Theesan - chennai,இந்தியா
13-மார்-201821:10:23 IST Report Abuse
NRK Theesanகாவேரியில் தண்ணீர் விட மறுக்கும் அரக்கனின் ஆட்சி விரட்டப்படும் .சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் சிறையில் .தமிழனுக்கு தண்ணீர்மறுப்பு ?எங்கே அக்கா பழ மொழி தண்ணீர் குடிக்கமாட்டேன் என்று அறிக்கைவிடட்டும் ? பழமொழியின் கூட்டாளி திகாரில் ?...
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
13-மார்-201817:58:24 IST Report Abuse
தமிழர்நீதி எத்தனை விருந்து கொடுத்தாலும் மோடி / காவி / RSS கும்பலை அசைக்கமுடியாது . செலவுக்கு வங்கிகளில் அடித்த பணமிருக்கு . அப்புறம் வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்துள்ள வங்கிகொள்ளயர்கள் ஆதரவு இருக்கு , அதானி அம்பானி அரவணைப்பு இருக்கு எல்லாத்துக்கும் மேல ஓட்டு போடும் இயந்திரம் இருக்கு அது எந்த போதனை அமுக்கினால் ஒருசில வாக்குகளில் பிஜேபி தாமரைக்கு வாக்களித்து பிஜேபி ஆட்சியை தேசத்தில் நிலைநிறுத்தும் .நீங்க டீ குடிச்சிட்டு முன்னாள் டீ கடைக்காரரிடம் மண்டியிடவேண்டியதுதான் . இதுக்கு மேல அமித்ஷா மகன் வேறு உலக பணக்காரர் . எவ்வளவு வேண்டுமானாலும் வாக்கு வாங்க கொடுப்பார் . இதுதான் சேர்த்து வைக்க வேண்டும் என்பது .காங்கிரஸ் இந்தியர்களை வசதியாக்கியது . பிஜேபி அவர்கள் பினாமிகளை வசதியாக்கி தேர்தலுக்கு தயார் நிலையில் வைத்துள்ளார்கள் .கூட பிற மதத்தவர்களை அழிப்பேன் ஒழிப்பேன் என்கிறார்கள் .இது காவிகளை கட்டிவைக்கும் .நிலமையை பார்த்தால் பிஜேபி தான் 2019 ல ஆட்சியமைக்கும் . ஆட்சியமைக்க வேண்டிய எல்லா தில்லுமுல்லு திறமையும் பிஜேபி குத்தான் உள்ளது .60 பேருள்ள சட்டசபையில் 2 பிஜேபி MLA களை வைத்துக்கொண்டு ஆள்கிறார்கள் ,தமிழகத்தில் ஒரு MLA கூட இல்லாமல் ஆள்கிறார்கள். ஆள பிறந்தவர்கள் . சுதந்திரம் வாங்கி இந்த கொள்ளையர்களிடம் காங்கிரஸ் கொடுத்துவிட்டு இப்போது டீ பார்ட்டி கொடுக்கிறார்கள் .
Rate this:
Share this comment
Kadugu - Lagos,நைஜீரியா
13-மார்-201820:41:27 IST Report Abuse
Kaduguஇதையே எழுத உங்களுக்ககு சலிப்பாக இல்லையா . உங்கள் மதத்தை மறக்காமல் கருத்தை பதிவிடுகிறீர்கள்...
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
13-மார்-201815:18:08 IST Report Abuse
வெகுளி எங்க ஊர் லெட்டர் பேட் கட்சிகளை கூப்பிட மறந்துராதீங்க.....கோவக்கார பயலுக......சோறு போடலன்னா காண்டாயிருவாங்க ....
Rate this:
Share this comment
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
14-மார்-201800:34:22 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan)செம ... நச் சோறு மட்டும் இல்ல . நீரும் கொடுக்கணும் . நோட்டும் கொடுக்கணும் , இன்ன பிற மகிழ்வுகளும் செய்துகொடுக்கணும்...
Rate this:
Share this comment
Cancel
s.kumaraswamy - Chennai,இந்தியா
13-மார்-201814:16:17 IST Report Abuse
s.kumaraswamy விருந்தில் அந்த கறி இந்த கறி எல்லாம் உண்டா....அந்த சாறு இந்த சாறு எல்லாம் உண்டா....அந்த ஆட்டம் இந்த ஆட்டம் எல்லாம் உண்டா அந்த இரவு இந்த இரவு எல்லாம் உண்டா....இதெல்லாம் இருந்தா தான் திராவிட நாங்கள் கலந்துக்குவோம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை