Rahul Gandhi accuses Arun Jaitley of being silent on PNB scam | வங்கி மோசடி விவகாரத்தில் ஜெட்லி மகளை விசாரிக்கணும் : ராகுல் | Dinamalar

வங்கி மோசடி விவகாரத்தில் ஜெட்லி மகளை விசாரிக்கணும் : ராகுல்

Updated : மார் 13, 2018 | Added : மார் 13, 2018 | கருத்துகள் (125)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Rahul Gandhi,PNB Fraud,minister jaitley,வங்கி மோசடி விவகாரம்,   ராகுல் காந்தி , பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி,  மத்திய அமைச்சர் ஜெட்லி,  சட்ட நிறுவனம், சி.பி.ஐ சோதனை, ராகுல் டுவிட்டர், ஜெட்லி மகள், 
Bank fraud case,  Punjab National Bank fraud, federal minister jaitley, law firm, CPI investigation, Rahul twitter, jaitley daughter,

புதுடில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்திருப்பது குறித்து காங். தலைவர் ராகுல் டுவிட்டரில் மத்திய அமைச்சர் ஜெட்லியை கடுமையாக விமர்சித்து கூறியுள்ளதாவது: வங்கி மோசடியில் சிக்கியுள்ள குற்றவாளிகள், சிலர் வெளிநாடு தப்பி ஓடுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக ஜெட்லியின் மகளான வக்கீல், தனது சட்ட ரீதியான பணிக்காக பெரும் தொகையை குற்றவாளிகளிடம் பெற்று இருக்கிறார்.

எனவே தான் மத்திய அமைச்சர் ஜெட்லி வங்கி மோசடி விவகாரத்தில் வாய் திறக்க மறுக்கிறார் என்பது தற்போது தெரிகிறது. சட்ட நிறுவனங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வருவது போன்று ஜெட்லி மகளின் சட்ட நிறுவனத்தில் சி.பி.ஐ. ஏன் சோதனை நடத்தக்கூடாது?” இவ்வாறு ராகுல் டுவிட்டரில் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (125)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
13-மார்-201820:45:35 IST Report Abuse
Devanatha Jagannathan உருப்படியான நல்ல யோசனை. முதலில் நிதி மந்திரி ராஜினாமா செய்யணும்.
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
13-மார்-201820:38:51 IST Report Abuse
கைப்புள்ள ராகுல் இப்படியே பொய் சொல்லிக் கொண்டே போனால் திரிபுராவில் காகிதத்தில் துடைத்து எறிந்ததை போல மற்ற மாநிலங்களாலும் துடைத்து எறியப்படுவார் இந்த இத்தாலிக்காரன்.
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
13-மார்-201820:37:31 IST Report Abuse
Agni Shiva வெத்து காற்றில் வாள் வீசும் வீரன். இந்த மாதிரி நீரவ் மோடி போன்ற ஊழல்காரனை வளர்த்து விட்டது கான் கிராஸ் காரன். அப்படி ஊழலடித்தவர்களை எல்லாம் தனது ஜோல்னா சட்டையில் வைத்து கொண்டு இந்த வாங்கி ஊழல் வழக்கில் எந்த வித சம்பந்தமும் இல்லாத வழக்கறிஞர் தொழில் செய்து வருபவர்களை வம்பிற்கு இருக்கிறான் ஜல்னா பையன் . சனி பிடித்து ஆட்ட துவங்கி விட்டது தெரிகிறது. அடுத்த மானநஷ்ட கேசிற்கு தயாராகி கொண்டு வருகிறான். தவளையும் தன் வாயால் கெடும் என்பதை சும்மாவா சொன்னார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
13-மார்-201820:15:00 IST Report Abuse
Agni Shiva சிறையில் இருக்கும் கார்த்திகை பற்றி வாயை திறக்காத ஊழல்வாத கட்சி தலைவன். பத்திரிகையாளர் சுற்றி சுற்றி விரட்டி விரட்டி கேட்டபோதும் நீரவ் மோடியை பற்றி வாயை திறக்காத சிதம்பரம். ஏற்கனவே ஊரெல்லாம் நேஷனல் ஹெரால்ட் போன்ற ஊழல் வழக்குகளிலும், ஆர் எஸ் ஸை பற்றி அவதூறு வழக்கிலும் , அமித்ஷாத் மகன் வழக்கில் 100 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்குகள் நடந்து வரும் நிலையில் அடுத்த அவதூறு வழக்கில் மாட்ட, வாயை திறக்கிறது அமுல் பேபி. ஆள் சும்மா இருந்தாலும் சனி இருக்கவிடாது என்று சொல்வார்கள். அடுத்த அவதூறு வழக்கிற்கு அடித்தளம் போடுகிறான்
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
13-மார்-201819:32:34 IST Report Abuse
yaaro Poor Rahul. Trying so hard to manufacture a controversy and avoid talking about Chidambarams. Unfortunately, there is nothing to see there. Jaitley's daughter's firm was engaged by Geetanjali firm of Mehul Choksi for some dispute with their franchise showrooms. This started in Dec 2017, one month before Choksi was named in PNB scam. As soon as Choksi was named, the law firm terminated the relationship and returned back the fees. So, where is the controversy? Why is Rahul talking about this, but not about Chidambaram?
Rate this:
Share this comment
Cancel
s.kumaraswamy - Chennai,இந்தியா
13-மார்-201818:51:33 IST Report Abuse
s.kumaraswamy இது எங்க ஆட்சி.... எங்களுக்கு தெரியும் யார வெசாரிக்கனும்னு...மூடு வாய... முதல்ல ஒங்க அம்மாவ ஒங்க அக்காவ ஓ மாமன ஒன்ன வெசாரிச்சா இன்னும் பத்து வருட பட்ஜெட் பைசா நாட்டுக்கு கெடைக்கும்.... நீங்க ஆட்சிக்கு வந்தா அப்புறம் வச்சிக்குங்க இந்த அட்டாலப்பு வேலயெல்லாம்....
Rate this:
Share this comment
Cancel
s.kumaraswamy - Chennai,இந்தியா
13-மார்-201818:43:04 IST Report Abuse
s.kumaraswamy ஒங்க நிதியமைச்சர் ஊழல் வெளியே வந்திட்டு இருக்கு அதப்பத்தி வாய திறக்காத மூஞ்சா பயலே.... இல்லாத பொல்லாத பேசினா வாயிலே வந்து அம்மன் ஈட்டிய வச்சு குத்தி குடல எடுத்து மாலயாப் போட்டறப்போது..
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
13-மார்-201820:56:04 IST Report Abuse
Rahimஅதே அம்மன் உங்க குடலையும் உருவி உண்மையை வெளியில் கொண்டு வருவா........
Rate this:
Share this comment
Cancel
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
13-மார்-201818:29:14 IST Report Abuse
Matha, Jathi Saarpattra Thesapakthan ஆட்சி மாறினால் ஜெட்லீ மகள், அமித்ஷா மகன் , சுஷ்மா மகள் எல்லாரும் திகார் ஜெயில்தான்
Rate this:
Share this comment
Cancel
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
13-மார்-201818:21:44 IST Report Abuse
Matha, Jathi Saarpattra Thesapakthan அமித்ஷா பையன் 18000 மடங்கு சம்மதிக்கும் போது அருண் ஜெட்லீ பொண்ணு சம்பாதிக்க கூடாதா என கேட்பார்கள் சங்கிகள்
Rate this:
Share this comment
Cancel
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
13-மார்-201818:20:00 IST Report Abuse
Matha, Jathi Saarpattra Thesapakthan ஆட்சி மாறினால் அருண்ஜெட்லீக்கும் அவரது மகளுக்கும் நிரந்தர ஜெயில்தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை