Jaya Bachchan could be richest MP, has Rs 1,000 crore assets | ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன்| Dinamalar

ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன்

Added : மார் 13, 2018 | கருத்துகள் (36)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
rich Rajya Sabha MP,actress Jaya Bachchan,Amitabh Bachchan ,ரூ.1000 கோடி சொத்து,  பணக்கார ராஜ்யசபா எம்.பி., நடிகை ஜெயா பச்சன், சமாஜ்வாதி கட்சி, நரேஷ் அகர்வால் , ராஜ்யசபா தேர்தல் , ரவீந்திரா கிஷோர் சின்கா,  ஜெயாபச்சன் அமிதாப்பச்சன் தம்பதி, 
Rs 1000 crore property,   Samajwadi Party, Naresh Agarwal, Rajya Sabha election, Ravindra Kishore Sinha, Jaya Bachan Amitabh Bachchan couple,

புதுடில்லி: உ.பி.யில் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.தேர்தலில் நடிகை ஜெயாபச்சன்,63 வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தனக்கு கிடைக்கும் என நினைத்த மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் விரக்தியடைந்த பா.ஜ.விற்கு தாவினார்.
இந்நிலையில் ஜெயாபச்சன் தனது வேட்பு மனு தாக்கலி்ல் தனக்கு ரூ. 1000 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன் விவரம்:

* ஜெயாபச்சன் மற்றும் அமிதாப்பச்சன் தம்பதியினருக்கு ரூ. 460 கோடி அசையா சொத்துக்களும், ரூ.650 கோடி அசையும் சொத்துக்களும் உள்ளன. தவிர நொய்டா, போபால், லக்னோ, அகமதாபாத்,காந்திநகரில் நிலங்கள்.

* அமிதாப்பின் நகைகளின் மதிப்பு ரூ. 36கோடி எனவும், ஜெயாபச்சன் நகைகளின் மதிப்பு ரூ. 26 கோடி

* இருவருக்கும் 12 கார்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 13 கோடி.

*ஜெயாபச்சனுக்கு லக்னோவில் 1.22 ஹெக்டேரில் விவசாய நிலங்கள்.இவற்றின் மதிப்பு ரூ. 2.2 கோடி. என ஜெயாபச்சனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1000 கோடி. இவ்வாறு அதில் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.வைச் சேர்ந்த ரவீந்திரா கிஷோர் சின்கா என்பவர் வேட்பு மனு செய்த போதுஅவரது சொத்து மதிப்பு ரூ.800 கோடி எனவும் அந்த சாதனையை ஜெயா பச்சன் முறியடித்து மிகவும் பணக்கார ராஜ்யசபா எம்.பி. என்ற பெருமை பெற்றுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Sklaxmi - chennai,இந்தியா
14-மார்-201800:15:45 IST Report Abuse
Narayanan Sklaxmi இந்த ராஜ்யசபா எம்பி நாட்டுக்கு என்ன செய்தார் மீண்டும் நிற்க வைக்கின்றனர். எல்லாம் கூட்டு கொள்ளை செய்யத்தான். போன முறை சொத்து மதிப்பு எவ்ளவு இப்பொழுது இத்தனைமடங்கு அதிகரிக்க காரணம் என்ன, எல்லாம் இளிச்சவாயன் மக்கள் பணம் கொள்ளை அடித்ததுதான்.
Rate this:
Share this comment
Cancel
Thirumal Kumaresan - singapore,இந்தியா
13-மார்-201816:58:50 IST Report Abuse
Thirumal Kumaresan எந்த கட்ஷிகளின் லட்ஷணம் இது இவர்கள் நாட்டுக்கு எந்த வகையில் நல்லது செய்வார்கள், கேவல படட ஜனநாயகம்
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Narayanamurthy - chennai,இந்தியா
13-மார்-201813:44:34 IST Report Abuse
Swaminathan Narayanamurthy Thillu Mullu interview - Sattela enna bomma ? Answer - Poona Sir - Thengai - Athula enna peruma ? Like that, in this article, it says "migavum pannakara MP enru Perumai adaikirar" Enna perumai - What is she going to do ? Just for some show off, they do all these things and all the mad people write about these in social network and make it big. Useless stuff and not even worth 10 paise for the country. So sad
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X