ஆவணங்களில் ஆட்சி புரியும் வேளாண்துறை: கமல் விமர்சனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆவணங்களில் ஆட்சி புரியும் வேளாண்துறை: கமல் விமர்சனம்

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
  ஆவணங்களில் ஆட்சி புரியும் வேளாண்துறை: கமல் விமர்சனம்

சென்னை; வார இதழ் ஒன்றில் நடிகர் கமல் எழுதிய கட்டுரையில் விமர்சித்து கூறியது. கிராமங்களில் பொது கழிப்பிடங்களை பூட்டி வைத்திருப்பதில் உள்ள அரசியல் என்ன. விவசாயத்தை ஊக்கப்படுத்தவேண்டிய வேளாண்துறை ஆவணங்களில் மட்டுமே ஆட்சி புரிகிறது. இப்படி ஒரு துறை உள்ளதா என கேள்வி கேட்கும் நிலையில் உள்ளது வேளாண் பொறியியல் துறை .
விவசாயிகளை சோர்வடைய வைத்து ரியல் எஸ்டே் அதிபர்களை ஊக்கப்படுத்தியும் விவசாய நிலங்கள் குறைவான விலைக்கும் வாங்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாக கழிப்பறை கட்ட மானியம் வழங்கி ஊக்கப்படுத்தலாமே..கிராமப்புற பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்க போட்டி போடுகிறது கல்வித்துறை. வெற்றிக்கான வாழக்கை கல்வியை விவசாயிகளின் பிள்ளைகள் எப்போது கற்க போகின்றனர். . பிப்.21-ம் தேதி துவங்க உள்ள அரசியல் பயணம், கிராமங்களை நோக்கியதாகவே இருக்கும். கிராமங்களை நோக்கி உழவுக்கு வந்தனை செய்யும் படை நாளை நமதே. தமிழர்கள் மற்றும் தமிழகத்துக்கான எனது அரசியல் பயணம் துவங்கி விட்டது இவ்வாறு நடிகர் கமல் விமர்சித்துள்ளார்.

ஆவணங்களில் வேளாண்துறை ஆட்சி

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
partha - chennai,இந்தியா
15-பிப்-201813:59:06 IST Report Abuse
partha தமிழ்நாட்டில் திருட்டு முட்டாள் கழகங்களுக்கு காசுபார்க்கமுடியாத எந்த Scheme க்கும் நோ என்ட்ரி
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
15-பிப்-201813:30:59 IST Report Abuse
A.George Alphonse The yester years actors were acted so many cenimas as "Vivasayie" and all farmers were attracted and thought they were also farmers like them. But I never seen Mr.Kamalahasan has acted as farmer in any cenima as the old actors and seen always with modern dresses and James Bond style of fighting in movies.How suddenly he got enlightenment about Agricultural fields and farmers "Uzhavukku Vandhanam" slogan.I think he is going act really in agricultural field along with farmers in his "Nalai Namadhey" Sutru Payanam episode.
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
15-பிப்-201812:26:53 IST Report Abuse
anand இப்போ எந்த நடிகை உங்க கூட இருக்காங்க சார்?
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
15-பிப்-201811:51:28 IST Report Abuse
Barathan இதுவரை எல்லா அமைச்சகங்களும், அமைச்சர்களும் ஆவணங்கள் மூலமாகத் தான் ஆட்சி செய்தார்கள்.. எந்த விவசாய அமைச்சரும் ஏர் பிடித்து உழுதாகவோ அல்லது கரும்பில் களை கொத்தி, சோலை எடுத்து கஷ்ட்டப்பட்டதாகவோ வரலாறு இல்லை. அல்லது ரயில்வே அமைச்சர் ரயில் எஞ்சினை ஓட்டியதாகவோ அல்லது பாதுகாப்பு அமைச்சர் பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கியுடன் போரிட்டதாகவோ வரலாறு இல்லை. கோப்புகளின் மூலம் ஊழல் இல்லாமல் மக்களுக்கு நம்மை செய்வதே எந்த ஒரு மக்களால் தேர்நதெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கடமை ஆகும். கமல் என்ன கோப்புகள் இல்லாமல் ஆட்சி செய்ய வேண்டுமென்று சொல்கிறாரோ அது எப்படி சாத்தியம்?
Rate this:
Share this comment
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
15-பிப்-201811:02:52 IST Report Abuse
C.Elumalai எங்கே அமெரிக்காவிலா?
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
15-பிப்-201810:40:10 IST Report Abuse
anand இனியாவது பெண்கள் பின்னால் போகாமல் நல்லவராய் இருக்க முயற்சி செயுங்கள்
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
15-பிப்-201810:37:17 IST Report Abuse
anand அடுத்த வரும்படி ஆரம்பம்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-பிப்-201809:38:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எனது அரசியல் பயணம் துவங்கி விட்டது. மதுரைக்கு போக டிக்கெட் வாங்கிட்டாராம்..
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-பிப்-201809:14:40 IST Report Abuse
Swaminathan Nath இந்த கமல் ஸ்டாலின் கட்சியின் பி டீம், ரஜினிக்கு போட்டியாக களம் இறக்க பட்டவர், இவர் மத வாதம் விஸ்வரூபம் வந்த போது எங்கு போனது, காகித புலி இவர்,
Rate this:
Share this comment
15-பிப்-201810:02:40 IST Report Abuse
KrishnaKumaryes...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-பிப்-201809:12:01 IST Report Abuse
Srinivasan Kannaiya முதலில் நீங்கள் கையில் எடுக்கும் ஆயுதம் ஊழல் எதிர்ப்பு.. ஆகத்தான் இருக்க வேண்டும்.... உங்கள் உடன் இருப்பவர்கள் அநேகமாக பதவி பணததை எதிர்பார்த்துதான் தங்களுடன் இருப்பார்கள்.. தமிழகம் தற்சமயம் ஊழலற்ற தலைவனையும் அரசியல்வாதிகளையும் விரும்புகிறது... தங்கள் ஆட்கள் எப்பிடி...?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை