Israeli police name Ratan Tata in case against Benjamin Netanyahu | ரத்தன் டாடாவிடம் இஸ்ரல் பிரதமர் லஞ்சம் வாங்கினாரா? | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரத்தன் டாடாவிடம் இஸ்ரல் பிரதமர் லஞ்சம் வாங்கினாரா?

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ரத்தன் டாடாவிடம் இஸ்ரல் பிரதமர் லஞ்சம் வாங்கினாரா?

ஜெருசலம்: இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெத்தன்யாகூ மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது
இந்நிலையில் இஸ்ரேல் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேல் போலீசார் அந்நாட்டு அட்டர்னி ஜெனரலுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர். அதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகூ, ஹாலிவுட் திரைபட தயாரிப்பாளர் ஆர்னோன் மில்சரிடம் பரிசுப்பொருட்கள் வாங்கியது. ஆஸ்திரேலிய தொழிலதிபரிடம் ரூ. பல கோடி லஞ்சம் பெற்றது உள்ளிட்ட ஊழல் செய்ததற்கான ஆதாரம் உள்ளன. மேலும் இஸ்ரேல் -ஜோர்டான் எல்லையில் மெகா திட்டப்பணிக்கு இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடாவிடமு்ம் நிதி பெற்றதாகவும், ரத்தன் டாடா பெயரும் போலீசாரின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாவும் கூறப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-பிப்-201803:01:42 IST Report Abuse
Bhaskaran வெளிநாட்டு அதிபர்களுக்கும் லஞ்சம் குடுக்கும் வகையில் இந்தியர்களாகிய நாம் முன்னேறியுள்ளோம் என்பதை நினைத்து ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்வோம் இதுதான் நம் அரசியல்வாதிகளிடம் வரும் பதிலாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
15-பிப்-201814:25:20 IST Report Abuse
Raghuraman Narayanan ஒன்று ஒன்றாக வெளிய வரட்டும். நாம் எல்லோரும் TATA நிறுவனம் என்றால் கங்கை நதி போல் புனிதமான நிறுவனம் என நினைத்து கொண்டு இருக்கிறோம். இவர்களும் ஒரு வியாபாரிகள் தான் என்னதான் இந்த செய்தி பதிவு மூலம் தெரிந்து கொள்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
partha - chennai,இந்தியா
15-பிப்-201814:02:42 IST Report Abuse
partha குவாட்டருக்கே இப்பேற்பட்ட உளறல் இன்னும் full கொடுத்தால் என்னாகும்
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
15-பிப்-201813:57:33 IST Report Abuse
மலரின் மகள் ///ரத்தன் டாடாவிடம் இஸ்ரல் பிரதமர் லஞ்சம் வாங்கினாரா/// இதை வேறுமாதிரியாக சிந்திக்கிறேன். இஸ்ரேல் பிரதமருக்கும் கூட இவர் லஞ்சம் கொடுத்தாரா? லாம்ஜாம் கொடுப்பதே தவறுதானே. எங்கே போனது அந்த பாரத ரத்தின விருதுக்கு உரியவரின் பெயர் புகழ் எல்லாம். வாரிசுகளே அதை சீரழிக்கிறார்களா/? நீரா ராடியாவின் பேச்சை இவர் ம்ம்ம் ன்று மறுமுனையில் பேசிய ஆடியோவை கேட்ட பிறகு, இவர் மீது இருந்த மரியாதை போயே போச்.
Rate this:
Share this comment
Cancel
15-பிப்-201812:06:48 IST Report Abuse
ஆரூர்ரங் ASK NEERA RADIA..
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
15-பிப்-201810:22:19 IST Report Abuse
இடவை கண்ணன் அம்பானி அதானி என கூவினவிங்க எல்லோரும் ஓடியாங்க... டாட்டா மாட்டியிருக்காரு...இப்படித்தான் காங்கிரஸ் பக்கிகளுக்கும் கப்பம் கட்டி டாட்டா, பிர்லா, மபத்லால் எல்லோரும் தொழிலை வளர்த்து இருப்பானுங்க...
Rate this:
Share this comment
Prabhakaran - Delhi,இந்தியா
15-பிப்-201813:46:21 IST Report Abuse
Prabhakaranகாங்கிரஸும் அதே தான் பண்ணிருக்கு அதனால பிஜேபி பண்ணுறதுல தப்பு இல்லனு சொல்றீங்களா? காங்கிரஸ் ஆட்சி சரியில்லேன்னு தான் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்காங்க. இன்னும் ஒவ்வொரு விஷயத்துக்கும் காங்கிரஸ் கூட ஒப்பிட்டு கொள்வது பிஜேபிக்கு தான் கேவலம். ஊழல் பண்றதும் ஒண்ணுதான் ஊழல் பண்றவங்களுக்கு ஒத்துழைக்கிறதும் ஒண்ணுதான். இது மோடி, மன்மோகன் ரெண்டு பேருக்குமே பொருந்தும். எங்க மேல(மோடி, மன்மோகன்) நேரடியான எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனால் இந்திய மக்களின் வளத்தை பிறர் சுரண்ட அனுமதிப்பது(உதாரணத்திற்கு பிஜேபியின் தயவில் இருக்கும் தற்போதைய தமிழக அரசு) எவ்வாறு நியாயம் ஆகும்?...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-பிப்-201809:25:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எல்லோரும் நல்லவரே.. பிடிபடும் வரைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
15-பிப்-201809:22:07 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் யோவ் நைனா....நெதன்யாஹு நைனா ரொம்ப நல்லவரு..இஸ்ரேல் போலீசுதா கலீசு..இப்படிக்கு பிசெபி யோக்கிய சீவாமணி..
Rate this:
Share this comment
Cancel
15-பிப்-201809:20:52 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் யோவ் நைனா...டாடா காங்கிரஸோட கைக்கூலி..இப்படிக்கு தாமர யோக்கிய சீவாமணி....
Rate this:
Share this comment
Cancel
15-பிப்-201809:19:51 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் யோக்கிய சீவாமணிங்களா ஈக்கானுவ.. பிசெபிக்காரனுவலுக்கு ஈத்து எல்லாம் பொயும் பொரட்டுமா ஈக்கும்.. நாயமான யோக்கிய சீவாமணிங்க நல்லது தவித்து ஒன்னுந்தெரியாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை