இன்றைய(பிப்.,15) விலை: பெட்ரோல் ரூ.75.49, டீசல் ரூ.66.77| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய(பிப்.,15) விலை: பெட்ரோல் ரூ.75.49, டீசல் ரூ.66.77

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
today petrol price ,today diesel prices , Crude oil,  பெட்ரோல் ,Petrol,  டீசல்,diesel, கச்சா எண்ணெய், இன்று பெட்ரோல் விலை,  இன்று டீசல் விலை,சென்னை,Chennai,  பெட்ரோல் விலை,petrol prices, டீசல் விலை,diesel prices, தமிழ்நாடு,tamilnadu

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.49, டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.77 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(பிப்.,15) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.75.49காசுகளாகவும், டீசல் விலையில் 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.66.77 காசுகளாகவும் உள்ளன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
15-பிப்-201817:14:53 IST Report Abuse
GB.ரிஸ்வான் மூவாயிரம் கோடிக்கு சிலைகட்டுவோம் செத்துப்போனவனுக்கு.... பெட்ரோல் விலை குறைக்கமாட்டோம்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
15-பிப்-201806:58:31 IST Report Abuse
K.Sugavanam இந்த நஷ்டத்தை எப்பிடி சமாளிக்கிறது.. பெரிய்ய மண்டை குடைச்சலா இருக்குதே...
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
15-பிப்-201812:39:32 IST Report Abuse
parthaநடந்துபோக பழகி கொலஸ்ட்ராலை குறைத்துக்கொள்ளுங்கள் நண்பரே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை