கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் தீ விபத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் தீ விபத்து

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (43)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் தீ விபத்து

கும்பகோணம்: கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதி கும்பபேஸ்வரரர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடன கலைஞர்களுக்கான உணவுகளை தயார் செய்யும் வேலை நடந்த போது அங்கிருந்த கேஸ் டியூப் உருவியதில் எரிவாயு பரவி தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் பெரும் சேதங்கள் இல்லை எனவும், உயர் சேதங்கள் எதுவும் இல்லை எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN - Riyadh,சவுதி அரேபியா
14-பிப்-201817:07:22 IST Report Abuse
INDIAN ராசா எதிர்பார்த்த அளவுக்கு ஒன்றும் கலவரம் நடக்கவில்லை. தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் . ஆகையினால் பெரிய அளவில் எதாவது நடக்கும் வரை ராசா ஓயமாட்டார்.
Rate this:
Share this comment
PraJan - Trichy/Chennai,இந்தியா
16-பிப்-201816:04:44 IST Report Abuse
PraJanஆமா ராசா நீ எதிர்பார்த்த அளவுக்கு ஒன்னும் நடக்கலேன்னு சொல்றியா?...
Rate this:
Share this comment
Cancel
JAYARAMAN - CHENNAI,இந்தியா
14-பிப்-201813:52:29 IST Report Abuse
JAYARAMAN Brass studs with screw, which will tighten gas tube with gas stove are available at Rs. 10 in shops. Can be used for safety.
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-201809:27:17 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் அடுத்து எந்த கோயில்ல தீய பத்த வச்சி ராசா அண்டு கோ வெளாடப்போவுது நைனா?
Rate this:
Share this comment
PraJan - Trichy/Chennai,இந்தியா
16-பிப்-201816:04:08 IST Report Abuse
PraJanநீ இன்னாத்துக்கு நைனா ராசா பின்னாடியே அலையுற? வேற பொய்ப்பே இல்லியா உனுக்கு?...
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-பிப்-201808:40:29 IST Report Abuse
Rahim டியூப் லைட் உருவியதால் என்று தினமலர் தெளிவாக போட்டிருக்கிறது ஆனால் யார் மீதாச்சும் பழி போட்டு அரசியல் ஆதாயம் தேட சில டியூப் லைட்டுகள் மெனெக்கெடுவது தெரிகிறது ,கட்சியை இதன் மூலமாவது வளர்ப்போம் என்று நினைக்கிறார்களோ என்னவோ அது சரி நம்ம ராஜா சார் எங்க இன்னும் அறிக்கை விடல ,யோசிச்சிகிட்டு இருக்காரோ அந்த கோவிலின் புரோகிதர் அவர்களே உங்களை உண்ணா நோன்பு இருக்க சொல்லுவானுங்க நீங்க இருங்க னு திருப்பி சொல்லிடுங்க.
Rate this:
Share this comment
nandaindia - Vadodara,இந்தியா
14-பிப்-201814:36:05 IST Report Abuse
nandaindiaதமிழ் வேந்தரே, ஆண்டுதோறும் மெக்காவுக்கு இந்தியாவிலிருந்து யாத்திரை மேற்கொள்வோரில் பாதி பேர் மட்டுமே திரும்பி வருகிறார்கள். பாதி பேர் தீ விபத்திலோ அல்லது வேறு ஏதோ ஒரு விபத்திலோ இறந்து விடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அதை பற்றி நாங்கள் என்றைக்குமே விவாதிக்காத போது உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? நீங்கள் இருக்கும் உண்ணாவிரதம் உலகறிந்தது. அதை பற்றி நாங்கள் பேசாத போது, நீங்கள் ஏன் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத விஷயத்தில் மூக்கை நுழைகிறீர்கள். ஜெய் ஹிந்த்....
Rate this:
Share this comment
Sangeedamo - Karaikal,இந்தியா
15-பிப்-201815:12:31 IST Report Abuse
Sangeedamoஹிந்து கோவிலில் சம்மந்தமாவோ, ஹிந்து மத சம்மந்தமாவோ செய்திகள் வரும் போது தவறாம அத நக்கல் அடிக்கிறது, அதுக்கு கருதுங்கிற பேருல பிஜேபியை கிண்டலடிக்கறதுனு மொத ஆள கெளம்பி வந்துடுறிங்க ஆனா ஒங்க பக்கத்துக்கு ஓட்டைய அடைக்க மட்டும் மறந்துடுறீங்களே பாவம் ஆனா ஒன்னு உங்க கருத்துலருந்து ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது எங்க ஹிந்துக்கள் எல்லோரும் ஒன்னு சேந்துடுவாங்களோனு ரொம்பவே நீங்கயெல்லாம் பயப்படுறது நல்லதான் இருக்கு...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201808:27:56 IST Report Abuse
Srinivasan Kannaiya யாரோ வேண்டும் என்றே ஏதோ செயது வருகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-பிப்-201808:02:21 IST Report Abuse
ஆரூர் ரங் மனிதனை படைத்து ஆட்டிவைப்பது இறைவனென்றால் தெய்வக்குற்றம் என்பதே பொய் . மனிதனுக்கு கொடுத்த அறிவை அவன் பயன்படுத்தாதது யாரது குற்றம்?
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
14-பிப்-201807:30:09 IST Report Abuse
K.Sugavanam இது சதிகாரர்கள் வேலையாக இருக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-பிப்-201805:54:36 IST Report Abuse
D.Ambujavalli நடன மணிகளுக்கு உணவை அருகிலுள்ள உணவு விடுதியிலோ நகரின் கேட்டரர் மூலமாகவோ ஏற்பாடு செய்திருக்கலாம். இறைவனின் நைவேத்யம் தவிர மற்றவற்றைக் கோயிலில் தயாரித்தல் மரபு மீறிய செயல். உயிர் சேதமின்றிக் கடத்த இறைவனுக்கு நன்றி
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
14-பிப்-201805:07:48 IST Report Abuse
ramasamy naicken The kavis are trying to scare the Palanisami govt. May be collection share is not going to Delhi.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-பிப்-201804:22:54 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சுத்தமும், பாதுகாப்பும் என்பது ஒவ்வொருவரும், ஒவ்வொரு கணமும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமான நல்ல பழக்கங்கள். ஆனால் நமக்கு "எல்லாம் அவன் செயல்", "Cleanliness is NEXT to Godliness" தான் பிடிக்கும். துர்நாற்றம் அடிக்கும் தெய்வ கருவறைகள், அழுக்கும் எண்ணெய் பிசுக்கும் உள்ள பிரகாரங்கள். எல்லா கோவில்களையும் ஓரிரு வருடங்களுக்கு முன்பு தான் தொல்பொருள் துறை மற்றும் கோவில்கள் சேர்ந்து சீர்படுத்தி சுத்தம் செய்தன. ஆனால் சென்று பாருங்கள் எப்படி அவைகளை அசிங்கம் செய்திருக்கிறார்கள் என்று? செய்தது யார்? வேற்று மத மூர்க்கனா? கோட்டாவில் வந்தவனா? வேற்று ஜாதிக்காரனா? வெளிநாட்டு சதியா? சொல்லுங்கள்.
Rate this:
Share this comment
Sudarsanr - Muscat,ஓமன்
14-பிப்-201809:28:20 IST Report Abuse
Sudarsanrஉனக்கு எப்ப பாரு ஜாதிய சொல்லலான தூக்கமே வராதா?. ஏன் எப்படி இருக்க? கோவிலுக்கு எல்லாரும் தான் வராங்க. உனக்கு ஹிந்துயிசம் நம்பிக்கை இல்லனா இந்த நியூசை படிக்காத இல்லனா ஒழுங்கான கமெண்டை போடு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை