சென்னை: பிப்.17 ல் பாஸ்போர்ட் மேளா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை: பிப்.17 ல் பாஸ்போர்ட் மேளா

Added : பிப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை: பிப்.17 ல் பாஸ்போர்ட் மேளா

சென்னை: சென்னையில் பிப்.,17 ல் சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடக்கிறது. அன்றைய தினம் சாலிகிராமம், தாம்பரம், ஆகிய பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்படும் என்றும், அன்று புதிய பாஸ்போர்ட், பாஸ்போர்ட் புதுப்பிப்பு, மற்றும் தட்கல் வண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் அதில் கலந்து கொள்ள http://passportindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை