ஆதார் பெயர் கூறி சலுகைகளை மறுக்காதீர்: மாநில அரசுகளுக்கு அறிவுரை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆதார் பெயர் கூறி சலுகைகளை மறுக்காதீர்: மாநில அரசுகளுக்கு அறிவுரை

Updated : பிப் 13, 2018 | Added : பிப் 13, 2018 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஆதார், நலத்திட்டங்கள், ரவிசங்கர் பிரசாத்

புதுடில்லி: ஆதார் கட்டாயம் எனக்கூறி, மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்களை தடுக்கக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: சிறந்த நிர்வாகத்திற்கும், அரசுக்கு பணம் மிச்சப்படுத்துவதற்கும் ஆதார் பெரிய திட்டம். அதேநேரத்தில், ஆதாருக்கு என சட்டம் உள்ளது. இதன்படி, ஆதார் கட்டாயம் எனக்கூறி, அரசின் நலத்திட்ட பலன்கள் மக்களுக்கு செல்வதை மாநில அரசுகள் தடுக்கக்கூடாது.
ஆதார் இல்லாத நபரிடம், ஆதார் பெற வேண்டும் எனக்கூறிவிட்டு, வேறொரு சான்று மூலம் நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். ரேசன் கடைகளில் ஆதார் காரணம் கூறி பொருட்கள் மறுக்கப்படுகிறது. இது நடக்கக்கூடாது. ஏழைகளுக்கு ரேசன் பொருள் கிடைப்பதை தடுக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.



மாநில அரசுகளுக்கு அறிவுரை

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumutha - chennai - Chennai,இந்தியா
14-பிப்-201814:11:38 IST Report Abuse
sumutha - chennai balakrishnan - coimbatore,இந்தியா 13-பிப்-2018 20:25 நலத்திட்டங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களிடம் ஆதார் இருந்தால் தான் வைத்தியம் பார்ப்போம் என்று கட்டுப்பாடு போடக்கூடாது என்பதை வலியுறுத்துங்கள், ...... Athaithaanya amaichar solliyirukaaru
Rate this:
Share this comment
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
14-பிப்-201814:09:44 IST Report Abuse
sumutha - chennai 123@
Rate this:
Share this comment
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
13-பிப்-201821:08:06 IST Report Abuse
V Gopalan This kind of confusion d by BJP Govt only. The same BJP prior to come into power they said we will discord Aadhaar but now they bring proposal to produce Aadhaar for using the Public Toilet. Recently, in one of the Hospital refused to give treatment for not producing Aadhaar and finally the mother gave a birth. By suspending the Hospital is of not excuse but because of the Rulers audacity to go in after Aadhaar. And now to link with Driving Licence, so again the common man has to run after the RTO Office. Really BJP showed more ore less Dictatorship less regard to common man's problem. Any way, the golden chance given to them could not be utilised and giving red carpet to the dynasty rule. This showed that the BJP is absolutely failure to control motor mouth, introducing de-monitisation, GST et all None of the Millionairs stood on the Q for exchanging the notes only common man has to struggle to exchange his own hard earned money. BJP will reap good dividend during the next general elections 2019, of course will be in two digits may be 10 or equivalent to now the Congress.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X