LU issues advisory to students not to come on Valentine's Day | காதலர் தின கொண்டாட்டம்: லக்னோ பல்கலை எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காதலர் தின கொண்டாட்டம்: லக்னோ பல்கலை எச்சரிக்கை

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
காதலர் தினம்,MahaShivaratri, Lucknow University

லக்னோ:காதலர் தினதை கொண்டாட வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என லக்னோ பல்கலைகழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக லக்னோ பல்கலை துணைவேந்தர் வினோத் சிங் அனுப்பிய சுற்றறிக்கை: கடந்த காலங்களில் மேற்கத்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட சில மாணவர்கள் பிப்., 14 அன்று காதலர் தினத்தை கொண்டாடினர். மஹாசிவராத்திரியை முன்னிப்பு பிப்.,14 பல்கலைகழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பல்கலைகழகம் மூடப்பட்டிருக்கும். கூடுதல் வகுப்புகள், கலாசார நிகழ்ச்சிகள் நடக்காது. மாணவர்கள் யாரும் நாளை(பிப்.,14) பல்கலை.,க்கு வர வேண்டாம். தங்களது குழந்தைகளை பெற்றோரும் அனுப்ப வேண்டாம். உத்தரவை மீறி வளாகத்தில் யாராவது அமர்ந்திருந்தாலோ, அல்லது சுற்றி கொண்டிருந்தாலோ அவர்கள் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
13-பிப்-201821:14:44 IST Report Abuse
அம்பி ஐயர் காதலிக்க எந்தக் கல்லூரியும் பல்கலைக்கழகமும் தடை செய்யவில்லை....ஆனால் அதை ஒரு விழாவாக பள்ளி / கல்லூரிகளில் கொண்டாடத்தான் தடை செய்கிறார்கள்.... இது நல்ல விஷயம் தானே... அவை கல்விக் கூடங்கல் தானே தவிர கலவிக் கூடங்கள் அல்ல...
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
13-பிப்-201820:27:10 IST Report Abuse
balakrishnan ஆமாம் பிப்ரவரி 14 கொண்டாடக்கூடாது, அதற்குப்பின் என்னமோ பண்ணித்தொலைங்க, என்று அர்த்தம்
Rate this:
Share this comment
Cancel
shame on you - Chennai,இந்தியா
13-பிப்-201819:13:09 IST Report Abuse
shame on you எனக்கு தெரிந்து 365 நாளும் குடும்ப சூழலில் சிக்கி எந்திரமயாமாக வாழும் கணவன் , மனைவி இந்த நாளை கொண்டாடலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X