ஹபீஸ் சயீத்தை பயங்கரவாதியாக அறிவித்தது பாக்.,| Dinamalar

ஹபீஸ் சயீத்தை பயங்கரவாதியாக அறிவித்தது பாக்.,

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (78)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பாகிஸ்தான், பயங்கரவாதி, ஹபீஸ் சயீத், மும்

இஸ்லாமாபாத்: ஐ.நா.,வின் பயங்கரவாத பட்டியலில் இடம்பெற்றுள்ள ஹபீஸ் சயீத்தை பயங்கரவாதியாக அறிவிக்கும் சட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் கையெழுத்திட்டார்.

மஹாராஷ்டிர தலைநகர், மும்பையில், 2008 நவம்பரில் நடந்த, தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில், ஏராளமானோர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதல்களின் பின்னணியில், பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜமாத் - உத் - தவா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹபீஸ் சயீத் மூளையாக செயல்பட்டான். இவனை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., மற்றும் அமெரிக்கா அறிவித்துள்ளன. அங்கு அவன் அரசியல் கட்சி துவக்கி வரும் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறான்.

இந்நிலையில், ஐ.நா.,வின் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தானில் தடை செய்யும் அவசர சட்டத்தில் அந்நாட்டு அதிபர் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தடுப்பு மைய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இந்த பட்டியலில் ஹபீஸ் சயீத் மற்றும் அவனது ஜமாத் - உத் - தவா அமைப்பும் மற்றும் சில பயங்கரவாதிகளின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த சட்டத்தின்படி, பட்டியலில் இடம்பெற்றுள்ள பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களது அலுவலகங்கள், மற்றும் வங்கி கணக்குகளை முடக்கி வைக்கவும் முடியும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - kerala,இந்தியா
13-பிப்-201821:40:39 IST Report Abuse
rajan NOW CHINA LASTS ITS FACE IN U.N FOR THIS HABIES CASE. THIS IS THE TIME FOR INDIA TO MOOT AGINST HABIES IN U.N
Rate this:
Share this comment
Cancel
Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ
13-பிப்-201819:43:30 IST Report Abuse
Rathinasami Kittapa இருபுறமும் கடுமையான விமரிசனம் செய்வோர் உள்ளனர். மோடி இந்தியப் பிரதமர் என்ற முறையில் அனைவராலும் மதிக்கப்பட வேண்டியவர். ஆனால் சில இஸ்லாமிய பதிவாளர்கள் மிகவும் தரம் தாழ்ந்து விமரிசிக்கின்றனர். இது தேசப் பற்றுள்ள யாராலும் பொருத்துக்கொள்ள இயலாது. அதன் விளைவாக பொதுவில் வசைகின்றனர். அனைவருக்கும் பொருமையும் கட்டுப்பாடும் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
13-பிப்-201818:33:04 IST Report Abuse
அப்பு அடுத்த வேளை உணவு இல்லேன்னா இது மாதிரிதான் செய்யணும்....
Rate this:
Share this comment
Cancel
பிரிதிவிராஜ் - காஞ்சிபுரம் ,இந்தியா
13-பிப்-201818:22:45 IST Report Abuse
பிரிதிவிராஜ் அவன் பயங்கரவாதியா ? எங்களுக்கு தெரியாது - இது தான் பாகிஸ்தானின் தேசிய பதில்
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
13-பிப்-201817:04:56 IST Report Abuse
Indhuindian நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அக்ஷர மாதிரி அஷு இப்படியே அமெரிக்கக்காரனை ஏமாத்திடலாம் அந்த கூமுட்டையும் இதை நம்பி பில்லியன் கணக்காக டாலரை நமக்கு கொடுப்பான் ஒரே ஜாலி
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
13-பிப்-201816:41:09 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே ஜமாத் உட் தாவா இனி மும்மத் உட் தாவா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு, நானா அப்படி செய்தேனா? எல்லாவே என்று பொய் சொல்லி போவது தான் இவனுக்கும் இவனை சேர்ந்தோருக்கும் வாடிக்கை, ?
Rate this:
Share this comment
Cancel
Mohammed Jaffar - Chennai,இந்தியா
13-பிப்-201816:18:29 IST Report Abuse
Mohammed Jaffar மனம் வெம்பி நான் இதை எழுதுறேன்.. ஏன்தான் இந்த அளவுக்கு முஸ்லீம், இஸ்லாம் வெறுப்போ தெரிய வில்லை.. இவன் ஒரு பயங்கரவாதி, இந்த ஹபீஸ் திட்டுங்க.. தூக்குல போடுங்க.. நம்ம நாட்டுக்கு எதிரி, எனக்கும் எதிரிதான்.. அவனைத்தான் திட்டவேண்டும்.. அவன் நாட்டை திட்டுங்க.. அத விட்டுட்டு சில பேர் இஸ்லாத்தை பற்றி.. அது ஒழிந்தால்தான் நிம்மதி என்ற கருத்து பதிவு செஞ்ச நியாமா?? இப்ப இந்த சில பேர் செய்வதற்கு மற்றவரையோ. அல்லது அவரின் குடுமத்தையோ.. அலலது இந்து மதத்தையோ சொன்னால் அது நியாமா? தினமலர் வாசகர்கள் சொல்லுங்கள். நான் ஆரம்பத்தில் மாற்று மத அன்பர்கள் வணங்குபவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை.. யாருடைய நம்பிக்கையும் புண்படுத்த கூடாது இதன் என் கொள்கை. ஆனால் சில கருத்துக்கள் எப்பவும் எல்லா கருத்திலும் இஸ்லாத்தை பற்றியும், எங்கள் நபியை பற்றியும், அல்லாஹ்வை பற்றியும், குரானை பற்றியும்.. பார்த்து பார்த்து.. மிகவும் வெறுப்பாகி கொஞ்சம் கடுமையா எழுதிஉள்ளேன்.... அதற்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். என்னை அறியாமல் ஆத்திரம் ஆத்திரம் வருகிறது.. இதைத்தான் சில பேர் விரும்புகிறீர்களா என்று தெரியவில்லை. எங்கள் வணக்க வழிபாடுகளை பற்றி கேடு கெட்டத்தனமா சொல்லுவது முறையா??? இப்படி சொல்வது எங்களுக்கு மனது கஷ்டபடாத??? அனைவரும் நடு நிலைமைய சொல்லுங்க. எனக்கு எல்லாம் இந்து நண்பர்கள்தான்.. இந்த மாதிரி கருத்து படிக்க படிக்க.. ஒரு துவேஷ உணர்வுதான் வருகிறது. நமது நாட்டுக்கு எதிரா ஒரு சின்ன விஷயம் கூட செஞ்சது இல்லே.. ஒழுங்கா TAX கட்டிக்கிட்டுதான் இருக்கேன்.. எங்க தாத்தா சுதந்திர போராட்ட தியாகி. நான் ஒரு இந்தியன்.. இஸ்லாமை பின் பற்றுபவன், தமிழ் மொழிதான் எங்கள் மொழி. தினமலர் படிக்கும் அனைவரும் மிகவும் புத்திசாலி.. மிகவும் நல்லவர்கள்.. சிலரைதவிர.. கடவுள் தான் அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும்... அந்த சில பேர்களுக்கு சொல்லி கொள்வது ஒன்றுதான்.. எல்லாரும் யோக்கியன் இல்லை.. நம்ம நாடு வரும்போது உயிரை கொடுக்க கூட முஸ்லீம் தயங்குவது இல்லை.. வரலாற்றில் பாருங்கள். நம்ம நாட்டுக்கு எதிரி அது அனைவருக்கும் தான்.. அது பாகிஸ்தானை இருந்தாலும் சரி.. சவுதியை இருந்தாலும் சரி.. தயவு செய்து துவேசம் வளர்க்காதீர்கள்.... அந்த தீயை அணைப்பது ரெம்ப கஷ்டம்.. ஒரு நாள் நீங்களும் அந்த தீயில் மாட்டி கொள்ள நேரிடலாம். அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்: என்பும் உரியர் பிறர்க்கு. சில கருத்துக்கள் படிக்க படிக்க கஷ்டமா இருக்கு.. அதனால்.. இன்றுடன் நான் வெளியேறுகிறேன்.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
13-பிப்-201817:15:26 IST Report Abuse
K.Sugavanamஅருமையா ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.....
Rate this:
Share this comment
13-பிப்-201817:28:56 IST Report Abuse
ஆரூர்ரங்FIRST.. YOU NAME YOUR CHILDREN IN TAMIL MAKE YOUR PRAYER IN INDIAN LANGUAGE. OTHERS WILL ACEPT YOUR GENUINENESS AUTOMATICALLY...
Rate this:
Share this comment
raghavan - Srirangam, Trichy,இந்தியா
13-பிப்-201817:34:39 IST Report Abuse
raghavanஅன்பரே, நீங்க வருத்தப்படுவது புரிகிறது, ஏதோ விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தீவிரவாத சிந்தனையில் சிக்குவதால் ஒட்டுமொத்த மதத்தினரையும் பழிப்பது பாவ செயல். இதனால், துவேஷ தீ கொழுந்து விட்டு எரியும். அன்பே கடவுள் என்ற அடிப்படையும் பொசுங்கிவிடும். கடவுள் பேரால் அடித்துக் கொள்வதைவிட, நாத்திகம் மேல் என்றாகிவிடும். நீங்கள் தொடர்ந்து நாட்டை நேசியுங்கள். கருத்தை கருத்தாலே எதிர்கொள்ளுங்கள். தொடர்ந்து பதிவிடுங்கள்....
Rate this:
Share this comment
13-பிப்-201817:45:30 IST Report Abuse
LakshminarayananHi jaffer you and your religions always my brothers, some stupid people here. dont worry. I understood your feelings...
Rate this:
Share this comment
ராஜன் - Delhi,இந்தியா
13-பிப்-201818:03:13 IST Report Abuse
ராஜன்ஆரூர்ரங் ... தங்கள் எழுதுவது இந்திய மொழியா??? ஆரூர்ரங்.. பெயர் தமிழா? தங்கள் மாறிகொண்டு மற்றவருக்கு அறிவுரை சொல்லலாமே.. ராஜன்...
Rate this:
Share this comment
13-பிப்-201818:31:31 IST Report Abuse
அபுநாங்களும் மனிதர்களை வெறுக்கவில்லை... மூர்க்கத்தைதான் வெறுக்கிறோம்....
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-பிப்-201818:53:26 IST Report Abuse
ஆரூர் ரங்ராஜன் - delhi தொழில்நுட்பக்கோளாறால் தமிழ் எழுத்து திடீரென பதிவாகாததாலேயே ஆங்கிலத்தில் எழுதினேன். அதில் தவறு காணமுடியாது ஆனால் தமிழில் பெயரை வைப்பதே சரியில்லை என நினைப்பவர் அட ஒரு இந்திய மொழிப்பெயராவது வைக்கத் தயங்குபவர்கள் அந்நியமொழியில் தொழுகை நடத்தினால் தான் பலன் என நினைப்பவர்களின் மீட்டது ஐயம் எழுவது இயற்கைதான் .அது சந்தேகப்படுபவரின் தவறல்ல (எனது அந்நிய நாட்டு உறவினர்கள்கூட நமது பண்பாட்டின்படியே பெயர் வைத்துள்ளார் என பெருமையுடன் சொல்கிறேன் )...
Rate this:
Share this comment
Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா
13-பிப்-201819:02:56 IST Report Abuse
Senthilsigamani.T1.பாகிஸ்தான் தீவிரவாதி - ஹபீஸ் சயீத் விடுதலையை கொண்டாடிய உ.பி., காலனி (உத்திர பிரதேசம் ) 2..உள்நாட்டிலேயே - கேரளாவில்- காசர் கோட்டில் - கிரிக்கெட்டில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்ததை வெகு விமர்சையாக பட்டாசுகள் வெடித்தும் ,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியவர்கள் வாழும் இந்தியா இது .3.மேலும் காஷ்மீரில், இந்திய ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்கான் வாணியின் இறுதி சடங்கில் அரசியல் கட்சிகள் ஏற்பாட்டில் இரண்டு லட்சம் காஷ்மீர் மக்கள் பங்கேற்றனர். அதன் பின்பும் நூறு நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் அளவுக்கு வகுப்பு வாத கலவரங்கள் நடந்தன.4.பின் லேடனுக்காக மாபெரும் சிறப்பு தொழுகைகள் - (இறப்பு தொழுகைகள் )நடத்தினார்கள் ( மே 6,2011) அது மட்டும் அல்ல மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி கசாப் (பாகிஸ்தான் தீவிரவாதி ) தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,இந்திய பார்லிமெண்ட் கட்டடத்தை தாக்கிய அப்சல் குருவை தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,அவர்களுக்கும் இறப்பு தொழுகைகள் நடத்தி ,அமைதி ஊர்வலங்களும் ,கூட்டங்களும் தமிழகத்தில் நடத்தினர் . .இதனை யாரும் மறுக்க முடியாது. 5.ஏற்கனவே இந்திய முஸ்லிம்கள் "பாரத் மாதா கீ ஜெய்" சொல்ல இஸ்லாத்தில் அனுமதியில்லை - என பத்வா என்ற மார்க்க தீர்ப்பு வழங்கி இந்திய ஒருமைப்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்து உள்ளனர் . .அதனை மீறி முஸ்லிம்கள் இந்திய நாட்டை வாழ்த்தி பேசினால் இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறிட வேண்டும் - இது தான் மார்க்க தீர்ப்பின் சாராம்சம். இது இந்தியாவின் சாபக்கேடு இதெல்லாம் Mohammed Jaffar - Chennai,இந்தியா உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ? கேட்டால் இது தனிமனித தவறு என்பிர்கள்.அதே போன்று தவறை பசு காவலர்கள் செய்தால் உடனே நூறு கோடி மக்கள் பின்தொடரும் ஹிந்து மதமே இகழப்படும்.இது என்று மாறும் ....
Rate this:
Share this comment
Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா
13-பிப்-201819:17:52 IST Report Abuse
Senthilsigamani.Tஉண்மையிலே இந்த மாதிரியான பரிதாபமான நிலையில் உள்ளது இஸ்லாம் அல்ல .ஹிந்து மதம் தான் .உண்மையிலே தமிழகத்தில் பெரும்பான்மையினர் - ஹிந்துக்கள் அச்சத்துடன் வாழும் நிலை தான் உள்ளது ஆம் ஒவ்வொரு நாளும் ஹிந்து கலாச்சாரங்கள் மீதும் /ஹிந்து தெய்வங்கள் மீதும் நடக்கும் தாக்குதல்கள் தொடர்கிறது .அது குறித்த தொகுப்பு ஜாதிய கட்சியின் தலைவர் ஹிந்து கோவில்களை இடிக்க வேண்டும் தரை மட்டமாக்க வேண்டும் உடனே என்றார் ஏனென்றால் தமிழக ஹிந்து கோவில்கள் சைவ வைணவ கோவில்கள் அனைத்தும் பௌத்த விகாரங்களை இடித்து கட்டியதாம்.என்னே ஒரு கண்டுபிடிப்பு .போன டிசம்பர் மாத செய்தித்தாள்களில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் கண்டன செய்தி. அதில் காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்தில் இருந்த ஹிந்து கோவில்கள் மற்றும் ஸ்ரீ ராமானுஜரின் படங்கள் மீது தார் ஊற்றி அழித்து விட்டு இது போல ஹிந்து மதத்தையும் சீக்கிரமே பூண்டோடு அழிப்போம் அது வரை உறக்கம் இல்லை என்று எழுதி விட்டு சென்றிருக்கிறார்கள் . மேலும் ராமதாஸ் அவர்களின் அறிக்கையில் நாகூர் தொடர் வண்டி நிலையத்தில் தர்க்கா ஓவியங்களும் ,வேளாங்கண்ணி தொடர் வண்டி நிலையத்தில் சர்ச் ஓவியங்களும் உள்ளது போல சுற்றுலா பயணிகளுக்கான விழிப்புணர்வுக்கு தான் இந்த ஓவியங்களையன்றி மதபிரச்சாரங்கள் கிடையவே கிடையாது என்றும் கூறியுள்ளார் .மேலும் அழித்த ஓவியங்கள் மேல் தார் பூசி ஹிந்து மதத்தைபூண்டோடு அழிப்போம் என்று எழுதியதை முகநூலிலும் பதிவிட்டுள்ளனர். மேலும் திருவண்ணாமலை அருணேச்சலர் கோவிலுக்கும் அதோ கதி என மிரட்டல் கடிதம் வேறு வந்தது.போன தீபாவளி முடிந்து பள்ளி திரும்பிய இந்துக்களிடம் தீபாவளி கொண்டாடியவர்களுக்கு கொடூரமான தண்டனையும் ,தீபாவளி கொண்டாடாத ஹிந்துக்களுக்கு பாராட்டு பத்திரமும் அளித்ததே ஒரு திருச்சியில் உள்ள கிருஸ்துவ பள்ளி -.ஏன் ? அந்த பள்ளியில் கைகளில் மருதாணி போட்டுக்கொண்ட பெண்ணுக்கு கூட தண்டனைகள் கிடைத்தது .மறுக்க முடியுமா ? ஹிந்து மதத்தை வேரறுக்கும் இழிசெயல் ஆம் இஸ்லாம் மதத்தை அல்ல - என்ற காட்டு தீயை இங்கே பற்ற வைக்க முயற்சிப்பது யார் ? பிஜேபியா ? காவியா ? சுண்ணாம்பா ? டிஸ்டெம்பரா ? சொல்லுங்கள் .போன மாதம் திக வீரமணி திருப்பதி வெங்கடாசலபதி சக்தி மிகுந்தவர் என்றால் திருப்பதி உண்டியல்களுக்கு போலீஸ் பாதுகாப்பு எதற்கு அவரே பார்த்துக்கட்டும் என வாய்துடுக்காக கனிமொழிக்கு ஆதரவாக பேசினார் சில மாதங்களுக்கு முன்பு தமிழக டிவி நேரலை விவாதத்தின் போது சிறுபான்மை கிருஸ்துவர் தொண்ணூறு கோடி ஹிந்துக்களின் தெய்வமான அயோத்தி ராமரை /கடவுளை செருப்பாலே அடிப்பேன் ஆம் அயோத்தி ராமரை செருப்பாலே அடி அடி அடியென அடிப்பேன் என்று ஆவேசத்துடன் கூறினா.இது மததுவேசம் இல்லையா? .போன தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஹிந்து விரோத கொள்கைகளை பேசி உடல் /உயிர் வளர்க்கும் திக திராவிட பதர்களின் தலைவர் கி வீரமணி ஒரு வினோத அறிக்கையை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் ஹிந்துக்கள் தீபாவளி கொண்டாட கூடாது - அதை மீறி பட்டாசு வெடித்து கொண்டாட முயற்சித்தால் திக கட்சியை சேர்ந்த ஆண்கள் சிறு நீர் அதாவது மூத்திரம் பெய்தாவது அந்த வெடியை பதத்து /நீர்த்து போக செய்வார்கள் என வீர முழக்கங்கள் எழுப்பினார் .அவர் தீபாவளியை எதிர்க்க /பட்டாசு வெடிப்பதை எதிர்க்க கூறிய காரணம் - தீபாவளி தமிழன் பண்டிகை இல்லையாம் - என்னே ஒரு கண்டு பிடிப்பு - ரம்ஜான் ,கிருஸ்துமஸ் மற்றும் பக்ரீத் பண்டிகைகளை தமிழன் பண்டிகை என ஆமோதிக்கும் திக மனித பதர்கள் கூட்டம் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதை எதிர்ப்பதை எந்த வகையில் எடுத்து கொள்வது இது ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்துவது தானே - ஹிந்து துவேஷ கருத்துக்கள் மூலம் சிறுபான்மையினரின் மதிப்பை பெறுவதற்கு திக வீரமணி செய்யும் செயல்களை கண்டிக்க கூட முடியாத கையறு நிலையில் தான் ஹிந்து மதம் உள்ளது.இதை பற்றியெல்லாம் கவலைகள் கொள்ள முடியாத அளவில் தான் தமிழகத்தில் ஹிந்துக்கள் உள்ளனர். ஹிந்து தெய்வங்களை சாத்தான்கள் என்று சொல்லி தினமும் மதமாற்ற கும்பல்கள் பிரசுரங்கள் கொடுத்து ஹிந்து தெய்வங்களை நிந்தனைகள் செய்வதையே கண்டுக்காதவர்கள் தான் காவிக்கும்பல்களும் /ஹிந்துக்களும் இதை இந்தியாவில் மதம் மாறிய ஹிந்துக்கள் நன்றாக அறிவர் .மதம் மாறாத ஹிந்துக்கள் அறியா நிலையில் உள்ளனர் ....
Rate this:
Share this comment
13-பிப்-201819:54:29 IST Report Abuse
KamalHasanஇஸ்லாமுக்கு எதிரானவர்கள் இருக்கிறார்கள்தான், வருந்ததக்கதும்கூட. ஆனால் அனைவரும் அல்ல, என்னைப்போன்று மிகப்பலர் இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் அல்ல, மாறாக தீவிரவாதத்தை மட்டும் எதிர்ப்பவர்கள் இருக்கின்றோம் என்பதை உணருங்கள். சில அறிவிலிகளால் உங்களின் மணம் வருந்தியதனால் நானும் வருந்துகிறேன். நான் இந்து, அது எனது சுயம் (personnel) ஒருவருடைய சுயத்தை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. எங்கள் ஊரில் இந்துக்கள் பண்டிகையை முஸ்லீமுடனும், முஸ்லீம் பண்டிகையை இந்துக்களுடனும் சகோதரத்துடன் கொண்டாடுவது வழக்கம். இந்து என்கிற முறையில் மற்ற இந்துவெறியர்களால் தங்கள் மணம் வருந்தியதர்க்காக நான் மன்னிப்பு கோருகிறேன். மதப்பற்று இருக்கலாம், மதவெறி இருக்ககூடாது. தாங்களும் மதவெறியில்லாமல் மதப்பற்றுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்....
Rate this:
Share this comment
Anand - chennai,இந்தியா
13-பிப்-201820:19:29 IST Report Abuse
Anandஅருமையான பதிவு,...
Rate this:
Share this comment
13-பிப்-201820:31:08 IST Report Abuse
NazarShajahanஉங்களை பார்த்து எனக்கு அழுகை வருகிறது...
Rate this:
Share this comment
Oru Anma - Sydney,ஆஸ்திரேலியா
14-பிப்-201803:11:44 IST Report Abuse
Oru Anmaஅன்பரே நல்ல பதிவு. மற்ற நண்பர்களுக்கு இது புரியும் ஆனாலும் ஒருவரை குறை சொல்ல மதத்தை எடுக்க கூடாது. அது ஒரு காழ்ப்புணர்ச்சியை தூண்டும். அனைத்து மதத்தையும் மதிக்க வேண்டும் அவர்கள் உணர்வையும் மதிக்க வேண்டும். இது தான் படித்தவர்களுக்கு அழகு மற்றும் நாகரிகம். இது எந்த மதம் ஆனாலும் சரி....
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
14-பிப்-201808:21:36 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேசெந்தில் சிகாமணி சார் மிக தெளிவான பதிவு...
Rate this:
Share this comment
S.KUMAR - Chennai,இந்தியா
14-பிப்-201811:06:32 IST Report Abuse
S.KUMARSenthilsigamani.T - srivilliputtur, சரியாக சொன்னீர்கள்.. Mohammed Jaffar - Chennai, உங்க ஆதங்கம் புரிகிறது. உண்மையில் நீங்க கிரேட்.. மனசாட்சிப்படி பதிவிட்டுளீர்கள்.. Senthilsigamani.T - ஸ்ரீவில்லிபுத்தூர் அவரின் கருத்துக்களின் ஆதங்கமே உங்கள் கவலைக்கு பதிலாக இருக்கும் என நம்புகிறேன். இந்து மதத்தை சிலர் இழிவுபடுத்தி எழுதும்போது கோபம் வருகிறது. எல்லா மதங்களும் இறைவனை நோக்கியே.. அதில் அவரவர் பாதை வேறு....
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
13-பிப்-201816:07:35 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி ப்ரிசன் ஜெயிலுக்குள்ளற போட்டுவைக்கோமுன்னு சொன்னங்களமா. அதால பய்ங்கராவதி அப்டீன்னு சொலீவஸ்டாங்கலாமா. பய்ங்கராவதி அப்டீன்னு சொன்னா அவங்கள பாகிஸ்தான் பிரீ யா விட்ருமமா.
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
13-பிப்-201816:01:29 IST Report Abuse
Ramamoorthy P சோ, வாட் என்று கேட்டு விட்டு ஊர் சுற்றி வருவான். மேலும் இடைஞ்சல் செய்தால் பாகிஸ்தானுக்கும் குண்டு வைப்பான் இந்த பேமானி.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-பிப்-201815:22:49 IST Report Abuse
Kasimani Baskaran இவனை சுதந்திரமாக விடவில்லை என்றால் பாகிஸ்த்தானுக்கு குண்டு வைப்பார்கள் அங்குள்ளவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை