BJP minister Prakash Javadekar says Rahul Gandhi's temple spree is pseudo-Hinduism | கோயில், மசூதி என சுற்றி வரும் ராகுலின் போலி மத வேஷம் எடுபடாது: ஜவடேகர்| Dinamalar

கோயில், மசூதி என சுற்றி வரும் ராகுலின் போலி மத வேஷம் எடுபடாது: ஜவடேகர்

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (101)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கோயில், மசூதி,  ராகுல், போலி, மத வேஷம், எடுபடாது, ஜவடேகர்

பெங்களூரு: ராகுலில் போலித்தனமான மத வேஷம் எடுபடாது என மத்திய அமைச்சர் ஜவடேகர் கூறினார்.

கர்நாடகா மாநிலத்திற்கு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., - காங்., இடையே போட்டி நிலவுகிறது. குஜராத் சட்டசபை தேர்தலின் போது, கோவில் கோயிலாக சென்ற ராகுல் கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற, ஹுலிகம்மா கோவிலில் வழிபாடு நடத்தி, தேர்தல் பிரசார பயணத்தை துவங்கி , முஸ்லிம் மக்களின் ஓட்டுகளை பெறும் முயற்சியாக, , ராய்ச்சூரில் உள்ள தர்காவுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.


குஜராத் காப்பியடிப்புஇது குறித்து கர்நாடகா மாநில பா.ஜ. தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியது, காங்.தலைவராக பொறுப்பேற்ற ராகுல், டில்லியில் எந்த ஒரு கோயிலுக்கும், மசூதிக்கும் சென்று பிரார்த்தனை செய்ததாக தெரியவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில்குஜராத்தை காப்பியடித்து கர்நாடகாவில் கோயில் கோயிலாக செல்லும் ராகுலின் போலி மத வேஷம் கர்நாடக மக்களிடம் எடுபடாது என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Snake Babu - Salem,இந்தியா
13-பிப்-201818:56:00 IST Report Abuse
Snake Babu muthalil ஹிந்துக்கள் என்போர் யார் என்று தெரிந்து கொள்ளலாம், அதாவது ஒரு பல்லக்கு ஒன்றை செய்ய வேண்டியது அதுல சிலர் அமர்வார்கள், அவர்களுக்கு சிலர் சாமரம் வீசவேண்டும், பலர் அந்த பல்லக்கை தூக்கவேண்டும், பலர் அதுக்கு வழியை சரிப்படுத்தி ஊர்வலமாக செல்லவேண்டும். இதை அப்படியே ஏற்றுக்கொண்டு yaar நடக்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஹிந்து. இதை எதிர்ப்போர் எல்லாம் ஹிந்துக்கள் அல்லாதோர். அவ்வளவே. சாமி கடவுள் அது இது எல்லாம் கிடையாது இதுக்கு ஒத்துவரவில்லை என்றால் அவர்கள் தேசவிரோதிகள், பச்சை, மூர்க்கன், தீராவிடன், பாவாடை கோஷ்டி, இப்படி ஆயிரம் பேரை வைத்து ஒருமையில் தீட்டி சொந்த நாட்டைவிட்டு போகவேண்டும் என்று கூச்சம் இட வேண்டும். அவ்வளவே. உண்மையில் இந்த ஹிந்துக்களின் நம்பிக்கையில் காங் மட்டுமல்ல neenkalum தான் விளையாடுkereerkal . அய்யா ஹிந்துவுக்கும் இந்தியாவுக்கும் ஆயிரம் பெருமைகள் இருக்கு. bjp மாதிரி ஓட்டுபொறுக்கிகள் அதுவும் மதத்தை கொண்டு ஒட்டு பொறுக்கும் உங்கள் கட்சியை மக்கள் உன்னிப்பாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் குறிப்பாக பெரும்பாலான ஹிந்துக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜாதி வர்ணம் நீக்கி பார்த்தால் ஹிந்து மதத்தின் உன்னதம் தெரியும். ஜாதியை தூக்கிப்பிடித்து தொங்கி கொண்டிருப்பதால் நீங்கள் கண்டிப்பாக ஹிந்துக்கள் அல்ல. இதை புரிந்தவர்கள் தான் பெரிதும் எதிர்க்கிறார்கள். எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்றமுடியாது. நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா
13-பிப்-201815:06:51 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan அவர் விருப்பத்தாலோ, அரசியல் நடிப்பாகவோ என்ன செய்தால் என்ன? எங்கு சென்றால் என்ன? மக்கள் பார்த்துக் கொள்ளட்டும் என விடுவதை விட்டு, இவர்கள் பேசாமல் இருப்பதே நலம்.
Rate this:
Share this comment
Cancel
B Sivanesan - London,யுனைடெட் கிங்டம்
13-பிப்-201814:58:16 IST Report Abuse
B Sivanesan இந்த பார்ப்பன தந்திரத்தை எதிர்த்து வீரமணி, சுப வீரபாண்டியன் அறிக்கை விடவில்லையே ஏன்?
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
13-பிப்-201820:14:29 IST Report Abuse
பலராமன்இருங்க சரியான பார்ப்பான் இன்னும் கிடைக்க வில்லை அறிக்கை எழுதி கொடுக்க...
Rate this:
Share this comment
Cancel
Saai sundaramurthy. A.V.K - chennai,இந்தியா
13-பிப்-201814:55:59 IST Report Abuse
Saai sundaramurthy. A.V.K ஒருவன் மீது சுப்ரீம்கோர்ட் சிபிஐயை விட்டு விசாரிக்கச் சொல்லி, அப்படி விசாரித்து சேகரித்த தகவல்களை விசாரணையின் "ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை" தன்னிடம் ரகசியமாக சீலிட்ட கவரில் அளிக்கச் சொல்கிறது. சிபிஐயும் விசாரித்து அந்த அறிக்கையை ரகசியமாக சீலிட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கிறது. இதில் குற்றம் சுமத்தப் பட்ட நபரது வீட்டின் படுக்கையின் அடியில், சுப்ரீம்கோர்ட்டுக்கு ரகசியமாக "அவனைப் பற்றிய அவன் செய்த குற்றங்களைப் பற்றிய தகவல்கள்" அடங்கிய அதே அறிக்கையை என்ஃபோர்ஸ்மெண்ட் தன் விசாரணையின் பொழுது தன் தேடுதலின் பொழுது கண்டு பிடிக்கிறது. இதென்னடா சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளுக்கே மட்டும் தெரிய வேண்டிய அறிக்கை இப்படி குற்றவாளியின் படுக்கையின் அடியில் கிடக்கிறதே? இது எப்படி இவன் கையில் கிடைத்தது என்று ஆச்சரியப்பட்டு உடனே இடி துறை சிபிஐக்கு தெரிவிக்கிறது. சிபிஐ உடனே இந்த ரகசிய அறிக்கையை "குற்றவாளிக்கு யார் கொடுத்திருப்பார்கள்" என்று விசாரித்து சந்தேகப்படும் அதிகாரிகளை விசாரிக்கிறது. இதையே ஒரு சாதாரண நபர் செய்திருந்தால் அந்த இடியும், சிபிஐயும், சுப்ரீம் கோர்ட்டும் என்ன செய்திருப்பார்கள். அவனை பிடித்து வைத்து வேட்டியைக் கழட்டி அண்டர்வேருடன் முட்டிக்கு முட்டி தட்டி, "யாருடா உன்னிடம் இதைக் கொடுத்தது? எதற்காகக் கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்? நீ எப்படி இதை வாங்கினாய்? உன் படுக்கை அறைக்குள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மட்டுமே தெரிய வேண்டிய ரகசிய அறிக்கை எப்படி வந்தது? எவ்வளவு காசு கொடுத்தாய் அல்லது என்ன சலுகை கொடுத்தாய் அல்லது எதை வைத்து மிரட்டி இதை வாங்கினாய்? இதை வைத்துக் கொண்டு நீ என்னவெல்லாம் செய்தாய்? எந்தந்த ஆதாரங்களை மறைத்தாய் மாற்றினாய்? ஒழுங்காக சொல் என்று அவனை சித்ரவதை செய்து உண்மையை வாங்கிருப்பார்களா மாட்டார்களா? அப்படி, “சுப்ரீம்கோர்ட்டுக்கு மட்டும் செல்ல வேண்டிய ரகசிய அறிக்கையை வாங்கியது குற்றம்” என்று அவனை கைது செய்திருப்பார்களா மாட்டார்களா? ஆனால், அதையே ஒரு முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் செய்யும் பொழுது அத்தனை பேர்களும் வாயில் பக்கோடாவை அடைத்துக் கொண்டு சும்மா இருக்கிறார்கள். இந்த அறிக்கையை சட்ட விரோதமாகப் பெற்று தன் கை வசம் வைத்திருந்த குற்றத்திற்காக இந்த சிதம்பரத்தை இது வரை எவரும் கைது செய்யவில்லை. மேலும் இந்த செய்தியை இரு பத்திரிகைகள் தவிர வேறு எந்த பத்திரிகைகளும் வெளியிடவும் இல்லை. இந்தியாவில் மீடியா என்பது இவர்களது, "கூட்டுக் களவாணிகள்" என்பது உறுதியாகிறது. இவருக்கு வக்காலத்து வாங்க பிற பக்கோடாகாதர்கள் எல்லாம் உடனே கிளம்பி வந்து விடுவார்கள். அதிகாரத்தில் இல்லாத போதே இவர்களால் இது போன்ற அநியாயங்கள் செய்ய முடிகிறது என்றால், முழு அதிகாரத்தில் இருந்த கடந்த 60 ஆண்டுகளில் எந்த மாதிரியான ஆட்டம் ஆடி இருப்பார்கள் இப்போது புரிகிறதா, 2G-ல், போபால் விஷவாய்வு, போபர்ஸ், காமன்வெல்த் கேம்ஸ், சீக்கிய கலவரம், நிலக்கரி ஊழல் போன்ற வழக்குகளில் இவர்கள் எப்படி வென்றார்கள் என்று. கடவுளே வந்தாலும் இந்தியாவைக் காப்பாற்ற முடியாது என்பது புரியும். அத்தனை அரசு அதிகாரிகளும் திருடர்களாகவும், ஊழல் பெருச்சாளிகளாகவும் இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படும்? யாரைத்தான் அதன் பிரதமர் நம்பி என்னதான் செய்ய முடியும்?
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
13-பிப்-201818:42:06 IST Report Abuse
sankarஇந்தியவை ஆள்வது உலக கார்போரேட்டுகள் . சிதம்பரத்தை கைது செய்ய இங்கிலாந்து விடாது . இதான் காரணம்...
Rate this:
Share this comment
Cancel
sivanesan - nagarkoil,இந்தியா
13-பிப்-201814:39:00 IST Report Abuse
sivanesan இப்படியே போனால் ராகுலை தூக்கத்தில் கூட நினைத்து நிந்திப்பார்கள்... குஜராத் தேர்தலுக்கு பிறகு ராகுல் போபியா பிஜேபிக்கு மிக அதிகமாகி விட்டது... அது இன்னும் அதிகமாகும் விரைவில்..
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
13-பிப்-201814:35:31 IST Report Abuse
ஜெயந்தன் ராகுல் செய்வது சரியே.... முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்... அதுவும் பிஜேபி ஒரு விஷ முள்....
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
13-பிப்-201818:38:32 IST Report Abuse
Pannadai Pandianமுள்ளை குண்டூசியால் எடுக்கணும்......
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
13-பிப்-201813:25:31 IST Report Abuse
Karuthukirukkan கொள்கை என்று ஒன்றும் இல்லை என்றாலும், எங்களுக்கு இருந்தது ஒண்ணே ஒன்னு கோயிலு , அதையும் ராகுல் அபகரிக்கிறாரே என்ற கடுப்பு தெரியுது பிஜேபியினரிடம் ..
Rate this:
Share this comment
Cancel
srikanth - coimbatore,இந்தியா
13-பிப்-201813:01:19 IST Report Abuse
srikanth காங் இல்லாத இந்தியா நிச்சயம் இன்னு ஒரு வருஷத்துக்கு முன்னாடி சொல்லிக்கிட்டு இருந்தவங்க, இப்ப எப்ப பார்த்தாலும் காங் பத்தியே பேசிகிட்டு இருக்காங்க . PM பார்லிமென்ட் ல பேசின மாதிரி ஓமான் நாட்டுலயும் காங்கிரஸ் திட்டி பேசுறாரு. Guj தேர்தல் ரிசல்ட் அப்பறம் ராகுல் காந்தி ய பார்த்து ரொம்ப பயந்த மாதிரியே தெரியுது பிஜேபி பேச்சு.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
13-பிப்-201812:34:42 IST Report Abuse
Ravichandran முதலில் கோவில் மசூதி சர்ச் என்று எல்லா இடத்துக்கும் போய் ஆக்டிங் கொடுத்தாலே அவர் உத்தமன் இல்லை என்பது சாத்தியமான உண்மை. எதாவது ஒன்றில் உறுதியாக இருப்பவனே உண்மையானவன்
Rate this:
Share this comment
Cancel
venkatesh - coimbatore,இந்தியா
13-பிப்-201812:31:22 IST Report Abuse
venkatesh அப்போ உங்க தானை தலைவர் வெளி நாட்டில் பொய் கோயில் தொரக்கறேன் மசூதியை சுற்றி பார்க்கறேன் எல்லாமே வேஷமா?.
Rate this:
Share this comment
13-பிப்-201813:05:12 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்கக்க போ.. பிசெபி செயறது எல்லாமே சரி..காங்கிரஸ் செய்ரது எல்லா தப்பு நடிப்பு நாடவும் நைனா...நா ஒரு தாமர மணவாளன் நைனா......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை