இன்றைய(பிப்.,13) விலை: பெட்ரோல் ரூ.75.65, டீசல் ரூ.66.96| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய(பிப்.,13) விலை: பெட்ரோல் ரூ.75.65, டீசல் ரூ.66.96

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
today petrol price ,today diesel prices , Crude oil,  பெட்ரோல் ,Petrol,  டீசல்,diesel, கச்சா எண்ணெய், இன்று பெட்ரோல் விலை,  இன்று டீசல் விலை,சென்னை,Chennai,  பெட்ரோல் விலை,petrol prices, டீசல் விலை,diesel prices, தமிழ்நாடு,tamilnadu

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.65, டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.96 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(பிப்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.75.65 காசுகளாகவும், டீசல் விலையில் 13 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.66.96 காசுகளாகவும் உள்ளன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
partha - chennai,இந்தியா
13-பிப்-201812:39:35 IST Report Abuse
partha விலை ஏறும்போது கூவும் கோழிகள் ஒன்றையும் இறங்கும் போது காணோமே
Rate this:
Share this comment
13-பிப்-201813:27:28 IST Report Abuse
மூக்குநோண்டிகோழி அல்ல .......
Rate this:
Share this comment
makkal neethi - TVL,இந்தியா
13-பிப்-201815:43:29 IST Report Abuse
makkal neethi எட்டு பைசா இறக்கம்னு சொன்னா ஐம்பது பைசா ஏற்றபூராங்கனு பொருள் பக்தா..இப்போவாவது சேவலாகி கூவு...
Rate this:
Share this comment
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-பிப்-201820:04:33 IST Report Abuse
Niranjan8 பைசா குறையும் போதே கூவும் பார்த்தா கோழி இத்தனை காலம் ரூபாய் கணக்கில் ஏறும் போது எங்கே போனது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை