'என் வயிறு பற்றி எரிகிறது' : தமிழிசை கொதிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'என் வயிறு பற்றி எரிகிறது' : தமிழிசை கொதிப்பு

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (41)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
'என் வயிறு பற்றி எரிகிறது' : தமிழிசை கொதிப்பு

மதுரை: ''மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து ஏற்பட்டதற்கான உண்மை காரணத்தை கண்டறிய சி.பி.ஐ., விசாரணை வேண்டும்,'' என பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
கோயிலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின் அவர் கூறியதாவது: பாதுகாக்கப்படவேண்டிய மீனாட்சி அம்மன் கோயில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் மண்டபம் கருகியுள்ளதை பார்க்கும் போது வயிறு பற்றி எரிகிறது. இது மன்னிக்க முடியாத குற்றம். பாதுகாப்பு நடவடிக்கையின் சிஸ்டம் சரியில்லை.பிளாஸ்டிக் பொருட்கள், குடங்கள் விற்பனை செய்யப்படும் வியாபார தலமாக கோயில் கடைகள் உள்ளன.பாதுகாப்பு நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.இது நிர்வாக சீர்கேடு. தவறு செய்தவர்களை கண்டுபிடியுங்கள். தண்டியுங்கள். அறநிலையத்துறை அறன் இல்லாத துறையாகவும் பக்தர்களின் உணர்வுகளை புறக்கணிக்கும் துறையாக உள்ளது. கடைகளுக்கு ஒப்பந்தமிட்டு அவை மாற்று மதத்தினருக்கும், இறை உணர்வு இல்லாதவர்களுக்கும் வழங்கப்பட்டுஉள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை வேண்டும். இங்குள்ள சிலைகள், கலைப் பொக்கிஷங்கள் பாதுகாக்க வேண்டும். வருங்காலங்களில் இது போல் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்.இந்து மதத்திற்கு, இந்து கோயில்களுக்கு கேடு வந்துள்ளது. கோயிலை அறநிலையத்துறையால் பாதுகாக்க முடியவில்லை எனில் பா.ஜ., பக்தர்கள் இயக்கங்களால் பாதுகாக்கப்படும். விபத்து குறித்து எதிர்கட்சிகள் வாய்திறக்கவில்லை. இதை மக்கள் உணர வேண்டும். பக்தர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும், என்றார். நிர்வாகிகள் சீனிவாசன், சசிராமன், சுரேந்திரன், மகாலட்சுமி உடன்இருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Chennai,இந்தியா
18-பிப்-201817:49:48 IST Report Abuse
Kumar ஏன், ஹெச் ராஜாவை முதலில் விசாரிக்க சொல்ல வேண்டியதுதானே அவர் தானே எதோ ஒரு நான்கு பேர் அம்மன் கோவில் மண்டபம் எரியும் போது இருந்து பார்த்ததாக சொன்னார்? அவரை விசாரித்தால் உண்மை வெளிவரும்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-பிப்-201800:07:16 IST Report Abuse
தமிழ்வேல் எரியும்போது ரெண்டுபேரு கதை பேசிகிட்டு இருக்கிறது கேமராவுல தெரியுதாம். ஆனால், எப்புடி நெருப்பு வந்ததுன்னு தெரியலையா ?
Rate this:
Share this comment
Cancel
Ajmal Khan - Dammam,சவுதி அரேபியா
13-பிப்-201819:17:37 IST Report Abuse
Ajmal Khan அக்கா அவர்கள் மத்திய அரசு பிஜேபி அரசு என்பதனை மறந்துவிட்டார். அக்கா முதலில் டெல்லி செல்லுங்கள். CBI விசாரணை வேண்டும் என்று போராடுங்கள்.
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
18-பிப்-201810:07:52 IST Report Abuse
Agni Shivaசிபிஐ விசாரணை என்றால் அது மாநில அரசிடம் இருந்து தான் கோரிக்கை செல்லப்படவேண்டும் என்பதை முதலில் அறிந்து கொள். தமிழிசைக்கு அரசியல் சொல்லி கொடுக்க முன்வராதே....
Rate this:
Share this comment
Cancel
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
13-பிப்-201818:34:42 IST Report Abuse
Vijay D.Ratnam மீனாட்சி அம்மன் கோவில் என்றில்லை எந்த கோவில் காம்பவுண்டுக்கு அருகிலும் ஐம்பது மீட்டர் தூரத்துக்கு வணிக நிறுவனங்களை அனுமதிக்க கூடாது என்று சட்டமாக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-பிப்-201815:39:10 IST Report Abuse
Pugazh V கோவில் நிர்வாகிகள் எல்லாரும் ஹிந்து, கடை போட்டிருக்கறவன் எல்லாரும் ஹிந்து, அப்புறம் என்னய்யா சதித்திட்டம் விசாரணை வேணும் , எதிர்க்கட்சிகள் வாயே திறக்கலை என்றெல்லாம் பேசி வருகிறார்கள்? இதில் எதிர்க்க காட்சிகள் என்ன சொல்ல வேண்டும், இவரது கட்சி என்ன சொல்கிறது?
Rate this:
Share this comment
பிரிதிவிராஜ் - காஞ்சிபுரம் ,இந்தியா
13-பிப்-201818:34:03 IST Report Abuse
பிரிதிவிராஜ் எப்படி .... அவங்க பெயரை வைத்து இந்து னு சொல்றீங்களா சார் ? தமிழ்நாட்ல தானே சார் இருக்கீங்க ?...
Rate this:
Share this comment
Cancel
Bavamohideen Abdul Subhan - Chennai,இந்தியா
13-பிப்-201813:35:25 IST Report Abuse
Bavamohideen Abdul Subhan இந்து மதத்திற்கு, இந்து கோயில்களுக்கு கேடு வந்துள்ளது. கோயிலை அறநிலையத்துறையால் பாதுகாக்க முடியவில்லை எனில் பா.ஜ., பக்தர்கள் இயக்கங்களால் பாதுகாக்கப்படும். இதற்க்கு தானே 'இந்த சம்பவம்' என்று இதில் கருத்திட்டவர்களும் கூறுகின்றனர்.
Rate this:
Share this comment
jeyakumar.k - thoothukudi,இந்தியா
13-பிப்-201814:47:33 IST Report Abuse
jeyakumar.kமுட்டாளே உனது மசூதியை அரசு நிர்வகிக்க சம்மதிப்பாயா. மூடிக்கிட்டு போ எங்கள் வழிபாட்டு தளத்தை எப்படி பாதுகாப்பது என்பது எங்களுக்கு தெரியும்....
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-பிப்-201818:05:56 IST Report Abuse
Malick RajaAll Mosques under supervision by Govt.of Tamil Nadu thru the name Wakhf board .. each and every income clearly accounted by T.N Govt....
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
18-பிப்-201810:12:34 IST Report Abuse
Agni Shivaமண்ணு. மசூதிகளை ஒன்றும் இந்த அரசு நிர்வகிக்க வில்லை....
Rate this:
Share this comment
Cancel
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
13-பிப்-201813:08:21 IST Report Abuse
த.இராஜகுமார் தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் வி.ஏ.ஓ பதவி உள்பட 9,351 பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. வடமாநிலத்தவர்கள் மட்டுமே பயன் அடையும் வகையில் வினாத்தாள் அமைந்துவிட்டது. மத்திய அரசின் திட்டங்கள்தான் இடம் பெற்றிருக்கிறதே தவிர, தமிழர் நாகரிகம், பண்பாடு குறித்தெல்லாம் எந்தக் கேள்வியும் இடம்பெறவில்லை' எனக் குமுறுகின்றனர் கல்வியாளர்கள். ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் அறிவிக்கப்படும்போது, லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியானபோது, யாரும் எதிர்பாராத வகையில் 20,69,000 பேர் விண்ணப்பித்தனர். டி.என்.பி.எஸ்.சி வரலாற்றிலேயே இந்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு குவிந்தன. நேற்று நடந்த இந்தத் தேர்வில் 17,52,000 பேர் எழுதினர். கடந்த ஆண்டுகளைப்போல் அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட தளத்தில் வினாத்தாள் அமைந்திருந்ததைத் தேர்வர்கள் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில், 157 தேர்வு மையங்களில் 39,906 பேர் குரூப் 4 தேர்வை எழுதினார்கள். இதில், ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் நடந்த குரூப் 4 தேர்வில் மத்தியப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் பங்கேற்றனர். தமிழ் மொழி தெரியாத இவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதியுள்ளனர். வடமாநிலத்தவர்கள் திரண்டு வந்து தேர்வு எழுதியதைத் தமிழ் ஆர்வலர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "தமிழ்மொழியை அறியாத இவர்கள், வி.ஏ.ஓ உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். மாநிலத்தின் மொழிகளைப் பேசுபவர்களுக்கே அரசுப் பணிகளில் முக்கியத்துவம் தர வேண்டும். 'டி.என்.பி.எஸ்.சி விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' எனக் குரல் கொடுத்தும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. தமிழர்களைப் புறக்கணிக்கும் ஒன்றாகவே இதைப் பார்க்க முடிகிறது" என்கின்றனர் வேதனையோடு. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி"அரசுப் பணி கனவுடன் குரூப் 4 தேர்வுக்குத் தயாராகிவந்த லட்சக்கணக்கான கிராமத்து இளைஞர்களை வஞ்சித்திருக்கிறது தேர்வாணையம். தமிழக அரசுத் துறைகளில், தமிழ்நாட்டில் இருக்கும் பணிகளுக்கான போட்டித்தேர்வில், தமிழ்நாடு பற்றிய கேள்விகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்திய சுதந்திரப் போராட்டம் (இந்திய விடுதலை இயக்கம்) தொடர்பாக ஒரு வினாகூட இல்லை. அறிவுத் திறன் (aptitude test) பகுதியில், கணிதப் பாடத்துக்கு வெளியே கேள்விகளே இடம்பெறவில்லை. இவற்றையெல்லாம்விடக் கொடுமை, தமிழக வரலாறு, தமிழர் நாகரிகம், தமிழர் கலைகள், பண்பாட்டு சின்னங்கள் பற்றி எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை. தமிழக ஆறுகள், வளங்கள், தொழில்கள், தமிழ்நாட்டுப் பிரச்னைகள் பற்றிய எந்த வினாவும் இல்லை. கிராம நிர்வாக அலுவலர் பணிக்கும் சேர்த்துதான் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், கிராமப்புற நிர்வாகம் பற்றிய கேள்விகளும் கேட்கப்படவில்லை" என வேதனையோடு பேசுகிறார் கல்வியாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. தொடர்ந்து நம்மிடம் விவரித்தார். "இந்தத் தேர்வில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தாலும் அதிர்ச்சியே மிஞ்சுகிறது. 'இந்தியா - மாலத்தீவு இடையிலான ராணுவ ஒத்திகைக்கு என்ன பெயர்' 'இந்திய விமானப்படையிலிருந்து கழற்றிவிடப்பட்ட ஊர்தியின் பெயர் என்ன' '2017 அக்டோபரில் டெல்லியில் தொடங்கப்பட்ட நிறுவனம் எது' இத்துடன், பல்வேறு யோஜனாக்கள் அறிவிக்கப்பட்ட ஆண்டுகள் குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இந்த வினாத்தாளை அப்படியே அச்சுப் பிசகாமல் ஏதேனும் ஒரு வட இந்திய மாநிலத்தில், வினாத்தாளாக வைத்திருந்தால் மதிப்பெண்களை அள்ளியிருப்பார்கள். அரசு நிர்வாகத்துக்கு யார் வர வேண்டும் என்பதைவிடவும் யார் வரக் கூடாது என்பதை மனதில் வைத்தே வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத்தான் தெரிகின்றன. அறிவியல், கணிதப் பகுதிகளில் நேரடியாகப் பள்ளிப் புத்தகங்களிலிருந்து வந்த வினாக்கள் மட்டும்தான் சற்று ஆறுதலை அளித்துள்ளன. ஆனால், பொது அறிவுப் பகுதியைக் கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத அளவுக்குக் கேள்விகள் வந்துள்ளன.
Rate this:
Share this comment
Ramamoorthy P - Chennai,இந்தியா
18-பிப்-201814:29:11 IST Report Abuse
Ramamoorthy Pதமிழர் நாகரிகம் பண்பாடு தெரிந்து என்ன செய்யப்போகிறீர்கள்/ அது தான் தொடர்ச்சியாக நாறிக்கொண்டிருக்கிறதே. பைக்கில் வந்து தாலியை பறிப்பது, இரவு டூட்டி முடித்து வந்த பெண்ணை அடித்துப்போட்டு அவளது நகையை பறிப்பது. ஆறு வயது பக்கத்து விட்டு குழந்தையை கற்பழித்து எரித்து கொல்வது, கண்டித்த தாயை அடித்து கொல்வது....
Rate this:
Share this comment
பீ ஜெ பீ நேசன். - chennai,இந்தியா
09-மார்-201815:46:25 IST Report Abuse
பீ ஜெ பீ நேசன்.அத்தனை பேரும் வட இந்தியன் என்பது உனக்கு தெரியாதா ???...
Rate this:
Share this comment
Cancel
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
13-பிப்-201812:52:23 IST Report Abuse
த.இராஜகுமார் தீ வைத்தது ஆர் எஸ் எஸ் காரன் தான் என்று உலகுக்கே தெரியும் இதற்கு வேற சிபிஐ விசாரணையா.. அக்கா வயிறு பத்தி எரிந்தால் குளிர்ச்சியா இளநீர் குடிங்க
Rate this:
Share this comment
jeyakumar.k - thoothukudi,இந்தியா
13-பிப்-201814:48:17 IST Report Abuse
jeyakumar.kபெயரை மாற்றி வைத்துக்கொண்டு இங்கே கருது எழுத உனக்கு வெட்கமாயில்லை....
Rate this:
Share this comment
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
13-பிப்-201816:36:07 IST Report Abuse
த.இராஜகுமார் பிஜேபி ,ஆர் எஸ் எஸ் க்கு எதிரா கருத்து எழுதினா உடனே பெயரை மாற்றிக்கு கொண்டு கருத்து எழுதுகிறான் என்று அர்த்தமா...
Rate this:
Share this comment
பிரிதிவிராஜ் - காஞ்சிபுரம் ,இந்தியா
13-பிப்-201818:42:05 IST Report Abuse
பிரிதிவிராஜ் அப்டியே பிலிபைன்ஸ் எரிமலை எரியுறதையும் RSS அக்கவுண்டுல சேத்துருங்க....
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
18-பிப்-201810:19:36 IST Report Abuse
Agni Shivaமூர்க்க கூமுட்டை.. நான்கு வருடங்களுக்கு முன்பு மெக்காவில் மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மூர்க்கங்கள் இறந்தார்கள். அதை இதே சவுதி அரேபியா அல்லது இந்திய மூர்க்கங்கள் தான் வைத்திருக்க கூடும். மட்டுமின்றி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடந்த ஹோட்டல் தீவிபத்தும் இதே இந்திய மூர்க்கங்கள் தான் காரணமாக இருக்கும். ஹஜ் தொழுகைக்கு சென்றிருந்த சுமார் 40 மூர்க்கன்களின் உடல் பாகங்கள் எரிந்து விட்டது..ஐந்தாறு பேர் இறந்து விட்டார்கள்..இதையும் ஆர் எஸ் எஸ் கணக்கில் சேர்த்து கொள் மூர்க்க தற்குறியே....
Rate this:
Share this comment
Ramamoorthy P - Chennai,இந்தியா
18-பிப்-201814:32:48 IST Report Abuse
Ramamoorthy P(மூட நம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்கள்) இவர்கள் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் தான் கூட்டத்தில் இடிபாடுகளில் சிக்கி இறந்து போனார்கள்....
Rate this:
Share this comment
Kumar - Chennai,இந்தியா
18-பிப்-201817:54:58 IST Report Abuse
Kumarஇந்த மூர்க்கர்களை பார்க்கத்தானே நமது பிரதமர் ஓடினார்? அந்த மூர்க்கர்களை மூச்சு நிற்க கட்டி பிடித்தார்?...
Rate this:
Share this comment
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
13-பிப்-201812:19:40 IST Report Abuse
ganesha எந்த ஒரு உண்மையான தமிழனுக்கும், ஹிந்துக்களுக்கு, ஒரு வீர ஹிந்து தமிழன் கட்டிய மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ என்பது மிகவும் வருத்தமான, வேதனையான விஷயம். இதை கொச்சை செய்பவர்களே தயவுசெய்து இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
13-பிப்-201813:26:47 IST Report Abuse
த.இராஜகுமார் கணேசா இந்த ஆர் எஸ் எஸ் மற்றும் பிஜேபி கட்சிகள் தமிழ்நாட்டில் இல்லாதபோது ஒரு பிரச்சனையும் இல்லை.. என்னைக்கு இந்த கருமம் பிடித்தவர்கள் தமிழ்நாட்டில் கால் வைத்தார்களோ அன்று முதல் தமிழ்நாட்டுக்கு அஸ்தமனம் தொடங்கி விட்டது.. எல்லோரும் ஒரே மன நிலையில் இவர்களை ஒழிப்போம் மத ஒற்றும்மை காணுவோம்.. வாழ்க தமிழ் வளர்க்க தமிழ்...
Rate this:
Share this comment
ganesha - tamilnadu,இந்தியா
13-பிப்-201815:37:21 IST Report Abuse
ganeshaபெயரை மாற்றி ஹிந்து மாதிரி வைத்துக்கொண்டு ஹிந்துக்களை ஹிந்து கோவில்களையும் தரக்குறைவாக விமர்சிக்கும் நீ சத்தியமாக ஒரு நாள் நீ உன் குடும்பம் இதற்காக வருந்தவேண்டி வரும்....
Rate this:
Share this comment
ganesha - tamilnadu,இந்தியா
13-பிப்-201815:54:12 IST Report Abuse
ganeshaஹிந்து மதம் பிடிக்கவில்லையென்றால் வேறு மதத்திற்கு மாற்றிவிடவேண்டியது தானே. உங்களை யார் ஹிந்து மாதத்திலேயே இருங்கள் என்று சொன்னார்கள். அதற்கு துப்பு இல்லாமல் ஹிந்து பெயரை வைத்துக்கொண்டு ஹிந்துக்களை ஹிந்து கடவுளையும் ஹிந்து கலாச்சாரத்தியும் காலம் காலமாக பணத்திற்க்காகவும் ஓட்டுக்காகவும் எதிர்த்து வரும் திமுக, விடுதலை சிறுத்தை. மதிமுக. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் டம்பளர் கட்சிகள் இன்றைய நாளில் ஹிந்துக்கள் ஒன்றுணைது கொந்தளித்துள்ளதை மனதில் கொண்டு ஓட்டுக்காக பயந்து எந்த ஒரு கருத்தையம் சொல்ல பயப்படும் நிலையில், அவர்கள் ஹிந்துப்பெயரில் ஏவி விட்டு கருத்து எழுத வைத்திருக்கிறது என்பது எல்லா ஹிந்துக்களுக்கு உண்மையான தமிழர்களுக்கும் நன்றாக தெரியும்....
Rate this:
Share this comment
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
13-பிப்-201816:50:39 IST Report Abuse
த.இராஜகுமார் டேய் மண்டையா இந்துக்களுக்கு இப்போ என்னடா பிரச்னை.. எல்லோரும் நன்றாக தானே இருக்கிறோம் அப்புறம் நீ ஏன் துள்ளுகிறாய்.. வட மாநிலங்களைப்போல தமிழ்நாட்டையும் துண்டாட நினைக்கிறீர்களா...
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
18-பிப்-201810:21:21 IST Report Abuse
Agni Shivaஇவனிடம் இவன் பேசும் மொழியில் தான் பதில் கொடுக்கவேண்டும்....
Rate this:
Share this comment
Ramamoorthy P - Chennai,இந்தியா
18-பிப்-201814:42:16 IST Report Abuse
Ramamoorthy Pஇப்போது இஸ்லாமியர்களின் தந்திரம் இது. இந்து பெயரில் ஒழிந்து கொண்டு இந்துமக்களுக்கு எதிராக செய்தி பரப்புவது. இவர்களின் இயக்கங்களில் கூட ஒன்று திமுகவை ஆதரித்தால் இன்னொரு அதிமுகவை ஆதரிக்கும். பிஜேபி கு எதிராக யார் போராடினாலும் அவர்களை பின்னிருந்து இயக்குவது, பிரியாணி மற்றும் பண உதவி செய்வது, இது ஜல்லிக்கட்டிலிருந்து ஆரம்பித்து உள்ளது. இதற்கான பணத்தை கஞ்சா கடத்திடுவது, தங்கம் கடத்துவது, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவது போன்ற வேலைகளையெல்லாம் செய்து வருகிறார்கள். இதில் ஈடுபட்டு பிடிபடுபவர்களின் பெயர்களை பார்த்தாலே கண்டு பிடித்து விடலாம்....
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
13-பிப்-201811:50:41 IST Report Abuse
Indhuindian Such incidents cannot be taken as a routine matter of fire accident. It is a message to the rulers that things are grossly wrong in the administration both in temples and otherwise. They should take steps to remedy the situation.
Rate this:
Share this comment
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
13-பிப்-201818:29:46 IST Report Abuse
Raman Muthuswamyடுமீல் ஆத்தா .. சிலப்பதிகார கண்ணகி மாதிரி பெரிய வார்த்தைகளை எல்லாம் சொல்லாதீங்க .. நெஜமாவே பத்திக்கப்போவுது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை