சிக் ஷா பள்ளி ஆண்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிக் ஷா பள்ளி ஆண்டு விழா

Added : பிப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ சிக் ஷா கேந்திரா பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.பள்ளி முதல்வர் சோபியா வரவேற்றார். பள்ளிசெயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். அரகண்டநல்லுார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயவேல், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி‚ விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில், மாணவ‚ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி செயலாளர் செந்தில் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்‚ ஆசிரியர்கள்‚ பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை