மருத்துவ மாணவன் தூக்கு போட்டு தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவ மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவாரூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் சுந்தரவேல், இவர் திருவாரூர் மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மாணவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில், அவர் கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக திருவாரூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-பிப்-201809:06:09 IST Report Abuse
Srinivasan Kannaiya புளூவேலா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை