முதல்வர் பதவி ஸ்டாலினுக்கு கனவாக இருக்கும்: பொள்ளாச்சி ஜெயராமன்| Dinamalar

முதல்வர் பதவி ஸ்டாலினுக்கு கனவாக இருக்கும்: பொள்ளாச்சி ஜெயராமன்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த பேட்டி: 134 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் அரசை எடப்பாடி நடத்தி வருகிறார். போராட்டத்தை தூண்டி அசம்பாவிதங்களை ஏற்படுத்தி ஆட்சியை கலைக்க ஸ்டாலின் விரும்புகிறார். திமுக தலைவர் என்ற நிலையை கூட ஸ்டாலினால் எட்ட முடியவில்லை. முதல்வராக பதவி ஏற்ற போதே பெரும்பான்மை நிரூபித்துள்ளார். 96 எம்எல்ஏக்கள் மட்டுமே கொண்டு மைனாரிட்டி ஆட்சி செய்தது திமுக. ஸ்டாலினுக்கு முதல்வராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அது கனவாகவே இருக்கும். ஆபத்து என்று வரும் போது அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-செப்-201717:28:34 IST Report Abuse
Cheran Perumal ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு...............
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
14-செப்-201717:25:20 IST Report Abuse
Karuthukirukkan இந்த பேட்டில ஒரு உருப்படியான வரையாவது இருக்கா ?? என்ன தெரியும் .. பேசிட்டு போகட்டும் .. கட்சி தலைவர் கருணாநிதி இருக்கும் போது எதுக்கு ஸ்டாலின் அந்த இடத்துக்கு போகணும் ?? அதில் என்ன மரியாதை இருக்க முடியும் ?? இப்போ எடப்பாடி கட்சி தலைவரா ?? இல்ல அமித் ஷா பிரதமரா ?? 96 எம் எல் ஏ இருந்த பொது திமுகவை காங்கிரஸ் , பாமக போட்டி போட்டு கொண்டு ஆதரித்தன .. இப்போது இருக்கும் கட்சியையே 3 , 4 நாலா பிளந்து வெச்சிட்டு பேச்சை பாரு ..
Rate this:
Share this comment
Cancel
Green Man - Coimbatore,இந்தியா
14-செப்-201717:03:02 IST Report Abuse
Green Man இப்படி பேசுறது பெரிய காமெடி னு தெரிஞ்சும் சிரிக்காம பேசுறீங்க, எலெக்ஷன் இப்ப வச்சு ஜெயிச்சு காமிச்சிட்டு பேசுங்க, டெபாசிட் வாங்கமாட்டீங்க, அவ்ளோ கடுப்புல இருக்கோம் ஜெயராமன் சார்.
Rate this:
Share this comment
Cancel
குத்தாலம்.அ.ஜாகிர் உசேன். (ராஜா) - AJMAN,ஐக்கிய அரபு நாடுகள்
14-செப்-201716:18:20 IST Report Abuse
குத்தாலம்.அ.ஜாகிர் உசேன். (ராஜா) பொள்ளாச்சி ஜெயராமன் ??? ஐயோ ஐயோ .,
Rate this:
Share this comment
Cancel
Balaji - chennai  ( Posted via: Dinamalar BlackBerry OS 10 App )
14-செப்-201715:20:56 IST Report Abuse
Balaji true, stalin can't become cm in his life for sure, at the same time we don't want aiadmk in power, we public would like to go for an re election.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-செப்-201714:44:40 IST Report Abuse
Kasimani Baskaran ஸ்டாலினுக்கு இதெல்லாம் சற்றும் உரைக்காது... 2G வழக்கு தீர்ப்பு வரும்வரை குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களை கட்சியை விட்டு விலக்கி வைக்கக்கூட தில் இல்லாதவர்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.