ஸ்டாலினுடன் சந்திப்பில் அரசியல் இல்லை: ஹெச்.ராஜா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுடன் சந்திப்பில் அரசியல் இல்லை: ஹெச்.ராஜா

Added : செப் 14, 2017 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஸ்டாலின்,Stalin,  ஹெச்.ராஜா,H Raja,  திமுக, DMK, பா.ஜ., BJP, அரசியல்,  Politics,  சென்னை, Chennai,திமுக செயல் தலைவர் ஸ்டாலின், DMK act Chief Stalin,பா.ஜ தேசிய செயலர் ஹெச்.ராஜா, BJP National Secretary H. Raja,

சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினை பா.ஜ., தேசிய செயலர் ஹெச்.ராஜா சந்தித்து பேசினார். இதன் பின்னர் ஹெச்.ராஜா அளித்த பேட்டி ; என்னுடைய மணி விழாவுக்கு அழைப்பு விடுத்தேன். துளியளவு கூட அரசியல் பேசவில்லை. ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.ஸ்டாலினுடன் சந்திப்பில் அரசியல் இல்லை: ஹெச்.ராஜா

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
15-செப்-201701:40:24 IST Report Abuse
Arachi எதிர் காலத்தில் தமிழகத்தின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுங்கள். தமிழ் மொழிக்கு மரியாதை கொடுங்கள்.தமிழகத்திலிருக்கும் கொள்ளைகார ஆட்சி ஒழிய வேண்டும். OPS and EPS இரண்டு மூத்த எஜமானர்கள். இரண்டு எஜமானர்கள் கீழே கட்சிக்காரர்கள் பணியாற்ற முடியாது.
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
14-செப்-201720:22:45 IST Report Abuse
srisubram அவர் நான நன்னயம் செய்து விட்டார் ... கலைஞர் அவர்கள் விழாவுக்கு திமுகவினர் கூப்பிடவில்லை , ஆனால் ராஜா அவர்கள் தன் மணிவிழாவிற்கு கூப்பிட்டு , Gentleman ஆகிவிட்டார் ..
Rate this:
Share this comment
Cancel
Mohan Ramachandran - chennai,இந்தியா
14-செப்-201716:35:00 IST Report Abuse
Mohan Ramachandran உண்மை .உங்களோடு அரசியல் பேசும் நிலைக்கு அவர் வந்து விட்டார் என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
Venky - Pune India - Chennai,இந்தியா
14-செப்-201716:00:11 IST Report Abuse
Venky - Pune India எப்பா ராசா ஒழுங்கா போயிட்டு வாங்க .....
Rate this:
Share this comment
Cancel
Tamil - Trichy,இந்தியா
14-செப்-201715:50:20 IST Report Abuse
Tamil ஓஹ் விழா எடுக்கிறீங்களா?
Rate this:
Share this comment
Cancel
kadiramangalattan - DAMMAM,சவுதி அரேபியா
14-செப்-201715:23:16 IST Report Abuse
kadiramangalattan மணிவிழா கொண்டாடும் நீங்கள் மத துவேசத்தை ஒழித்தால் வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி உள்ளது என்பது தெளிவாகும் அல்லது ........... ?
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
14-செப்-201715:20:39 IST Report Abuse
Thiagarajan Kodandaraman எல்லாம் வருவாக
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
14-செப்-201715:20:23 IST Report Abuse
Baskar இந்த அரசியல்வாதிகளுக்கு பிறந்த நாள் வீட்டில் உள்ளவர்களுக்கு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எல்லாம் பதவி என்று ஒன்று வந்த பின் தான் ஆடம்பரமாக கொண்டாடுவார்களா.
Rate this:
Share this comment
Cancel
ராமசாமி - விருத்தாச்சலம்,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
14-செப்-201715:13:59 IST Report Abuse
ராமசாமி அல்லு அல்லு அல்லு அல்லு
Rate this:
Share this comment
Cancel
Dol Tappi Maa - NRI,இந்தியா
14-செப்-201713:59:29 IST Report Abuse
Dol Tappi Maa பயந்துட்டியா கொமாரு ? (இன்னொரு வாசகர் சொன்னது )
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை