சிறுமி ஹாசினி கொலையாளி மீதான குண்டர் சட்டம் ரத்து: பெற்றோர் அதிர்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமி ஹாசினி கொலையாளி மீதான குண்டர் சட்டம் ரத்து: பெற்றோர் அதிர்ச்சி

Added : செப் 14, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை, முகலிவாக்கத்தில், கடந்த பிப்ரவரி 5ல் சிறுமி ஹாசினி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இது தொடர்பாக ஹாசினியின் பெற்றோர் சென்னையில் நிரூபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: எனது மகனை விடுவித்துவிடுவேன் என கொலையாளியின் தந்தை சவால் விடுத்தார். தஷ்வந்த் வெளியே வந்தால் பலரை கொலை செய்ய தயங்க மாட்டார். தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். பலாத்காரம், கொலை செய்தவர்களை சிறையிலிருந்து வெளியே விடக்கூடாது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனக்கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-செப்-201711:55:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் நீதி செழித்து கொண்டிருக்கிறது.. லஞ்சப்பணத்தில் தான்.. சொந்த கிராமத்தை இயற்கை அழிவிலிருந்து மீட்க அமைதி வழி போராடிய கல்லூரி மாணவி மீது குண்டர்சட்டம். நீராதாரங்களை காப்பற்ற போராடிய பியூஸ் மனுஷின் மேல் குண்டர் சட்டம். ஆனால் பிஞ்சு குழந்தையை கசக்கி கொன்ற கொடூரனுக்கு விலக்கு.. த்தூ.. த்தூ..
Rate this:
Share this comment
Cancel
sandhiyaganapathy - Coimbatore,இந்தியா
14-செப்-201715:07:39 IST Report Abuse
sandhiyaganapathy பெண் சுதந்திரம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் ஒரு குழந்தைக்குக்கூட பாதுகாப்பு இல்லை . எப்படி அந்த பையனின் தந்தை வக்கீல் வைத்து வாதாடினார்? வாதாடி ஜாமீன் வாங்கித்தர வக்கீலுக்கு மனசு வந்ததோ?வக்கீல்கள் யாரும் இந்த மாதிரி கேஸ் அட்டென்ட் செய்ய கூடாது. கற்பழிப்பு கேஸ்க்கு வக்கீல் யாருமே முன்வந்து வாதாட கூடாது. பணம் சம்பாதிப்பது தான் முக்கியமாக கருதுகிறார்கள் இந்த மாதிரி வக்கீல்கள்.
Rate this:
Share this comment
Cancel
Chola - bangalore,இந்தியா
14-செப்-201712:33:36 IST Report Abuse
Chola " எனது மகனை விடுவித்துவிடுவேன் என கொலையாளியின் தந்தை சவால் விடுத்தார். " இவன்லாம் ஒரு அப்பன். த்தூ கருமம்.. அந்த .... இப்ப வெளிய வந்து எந்த கிழிக்க போறான்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை