அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

Added : செப் 14, 2017 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அமைச்சர்கள்,Ministers,  முதல்வர் பழனிசாமி,Chief Minister Palanisamy,   தினகரன்,Dinakaran,  எம்எல்ஏ, MLA, அரசு கொறடா ராஜேந்திரன், Government Whip Rajendran,  சபாநாயகர் தனபால், Speaker Dhanapal,சென்னை, Chennai,

சென்னை: முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவை விலக்கி கொள்வதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கவர்னரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இதனையடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசு கொறடா சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்திருந்தார். இது குறித்து விளக்கமளிக்க எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு விளக்கமளிக்க இன்று கடைசி நாளாகும்.


சந்திப்பு:

இந்நிலையில், தலைமை செயலகத்தில் அனைத்து அமைச்சர்களுடனும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக சட்ட அமைச்சர் சண்முகம் சபாநாயகருடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.


ஆலோசனை:

முன்னதாக, தினகரன் ஆதரவு அணியிலிருந்து முதல்வர் அணிக்கு தாவிய ஜக்கையன் எம்.எல்.ஏ., சபாநாயகரை சந்தித்து விளக்கமளித்தார். அரசு கொறடா ராஜேந்திரனும், சபாநாயகருடன் ஆலோசனை நடத்தினார்.அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-செப்-201702:24:50 IST Report Abuse
Mani . V பழனிசாமி தற்சமயம் எந்தக்கட்சியில் இருக்கிறார் என்பதை மறந்து விட்டார் போலும். அவர் இருப்பது பாஜக (அதிமுக அணி). இதை மறந்து அவர் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து என்ன பலன். (இந்த ஆலோசனைக் கூட்டம் கூட தமிழக நலன் பற்றி விவாதிப்பதற்காக இல்லை என்பது நிதர்சனமான உண்மை.)
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
14-செப்-201721:47:57 IST Report Abuse
mindum vasantham பிஜேபி பழையபடி விஜயகாந்துடன் கூட்டணி வைக்க வேண்டும் இது போன்ற நச்சு பாம்பை வளர்க்க கூடாது , தேமுதிக + பிஜேபி + பா ம க + கிருஷ்ணசாமி + பன்னீர் வெற்றி கொடுக்கும் எடப்பாடி ஒரு பெரிய துரோகி எப்போ வேண்டுமானாலும் வாரி விடுவார்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-செப்-201721:37:26 IST Report Abuse
D.Ambujavalli ஆமாம். ஆட்சி என்று ஒன்று இருப்பதை இவர்கள் மறந்து பத்து மாதம் ஆகிவிட்டதே. முதல் 4 மாதம் பன்னீருடன் இப்போது தீனாவுடன் சண்டை முடியுமுன் நாலு வருஷம் ஓடிவிடும் எப்போதோ கலைத்துத் தொலைத்திருக்கலாம் . பி ஜெவின் சுயநலத்தால் நம்மைப் படுத்துகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-செப்-201720:57:46 IST Report Abuse
A.George Alphonse In olden days cenimas in terror movies, suspension and devil movies we used to see the tricks of Vittalachariyar and the same is going on in our present EPS government and only difference is people are not fearing by seeing the day to day drama of the government but the government is fearing tooooooo much by seeing the threatening drama of 18 Slaves MLAs of Dhinakaran and the ministers are also atting the meeting every day with fear about their posts and power and the CM,Dy.CM and ministers are sping sleepless nights every day.Only the dissolution of the assembly and the fresh assemply election is the only solution for the present political crisis in our state at this moment.
Rate this:
Share this comment
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
14-செப்-201719:45:39 IST Report Abuse
Bharatha Nesan எவ்வளவோ பணம் செலவு, செய்து தேர்தல் நடத்தி, மக்களுக்கு லஞ்சம் கொடுத்து நம்பிக்கையின் பேரில் ஒட்டு வாங்கி ஜெயித்தபின்னர் MLA ஆனவர்களை மிரட்டி பணயக்கைதியாக வைத்திருப்பது, மக்களுக்கு சேவை செய்யவிடாமல் அவர்களை தடுப்பதை எப்படி சொல்வது? கொலைகள் செய்வதை விடவும் கொடுரமானது. ஆட்களை கடத்துபவர்கள் மீது அதிகபட்ச தண்டணைக்கொடுக்க வேண்டும். அதற்கு MLA க்கள் காணவில்லை என்று, அந்த அந்த தொகுதிகளில் இருந்தும் பொது மக்கள் போலீஸ்-இல் உடனடியாக புகார் கொடுக்கவேண்டும், அல்லது நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனுவை உடனடியாக வழக்காக தொடரவேண்டும். அதற்கு உண்மையான காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என நினைக்கிறேன். செய்வீர்களா? ப்ளீஸ் .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201718:52:51 IST Report Abuse
Srinivasan Kannaiya மழை விட்டும் தூவானம் விடாத கதையாக இருக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
winman - Madurai,இந்தியா
14-செப்-201716:34:21 IST Report Abuse
winman ஊழல் ஆட்சி நல்லாட்சி மாறியதற்கு காரணம் ஊழல் செய்ய நேரம் கிடைக்கவில்லை . இந்த பிரச்சினைக்கே நேரம் போதவில்லை .. இதுல எங்கிட்டு ஆட்சி பண்ண நேரம்..
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
14-செப்-201716:13:26 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam It is really a great thing that this government survives in spite of tremous pulls and pressures and blackmailing.If it falls the plight of the striking employees will be immense and pitiable.
Rate this:
Share this comment
Cancel
dkumar - kovai,இந்தியா
14-செப்-201714:51:54 IST Report Abuse
dkumar மக்கள் எப்படி போனால் என்ன ....எப்படியாவது நான்கு வருடம் ..... ஆட்சி செய்தால் போதும் எங்களுக்கு
Rate this:
Share this comment
Cancel
dkumar - kovai,இந்தியா
14-செப்-201714:47:34 IST Report Abuse
dkumar மிகவும் மோசமான ஆட்சி. இதை விட பேசாமல் ஆட்சியை கலைத்துவிடலாம் அதன் பிறகு மக்கள் தீர்மானிக்கட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை