உ.பி.,: யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 19 பேர் பலி| Dinamalar

உ.பி.,: யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 19 பேர் பலி

Updated : செப் 14, 2017 | Added : செப் 14, 2017 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
உ.பி., UP,  யமுனை, Yamuna,படகு விபத்து,boat accident, லக்னோ,Lucknow, உத்தர பிரதேசம், Uttar Pradesh,மருத்துவமனை, hospital,

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம், பாக்பட் நகரில், யமுனை ஆற்றில், 60 பேருடன் சென்ற படகு கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில், 19 பேர் பலியாகினர். 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.யமுனையில் படகு மூழ்கி 22 பேர் பலி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201718:59:05 IST Report Abuse
Srinivasan Kannaiya யோஹிக்கு போத த காலம்...பல இன்னல்கள்,, விபத்துகள், மரணங்கள் தொடர்கிறது...
Rate this:
Share this comment
Cancel
14-செப்-201712:56:12 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. விபத்து நடந்தவுடன் அதை பற்றி பேசுவதும் பிறகு மறந்து விடுவதும் வாடிக்கையாகி விட்டது. தமிழகத்தில் கூட பல விபத்துகள் நடந்து life jacket கட்டாயமாக்கப்பட்டு , தற்போது அது வெறும் துணியாக மாறிவிட்டது. அதை போட்டு தண்ணீரில் விழுந்தால் மரணம் நிச்சயம் , கொஞ்சம் நீச்சல் தெரிந்தவர்கள் கூட அந்த துணி போட்டிருந்தால் தப்பிக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
14-செப்-201712:19:11 IST Report Abuse
Murugan இருபது பேர் செல்லக்கூடிய படகில் அறுபது பேர்வரை ஏற்றிச் சென்றால் விபத்து கண்டிப்பாக ஏற்படவே செய்யும் பேராசையால் இழந்தது விலைமதிப்பில்லாத உயிர்களை மாடுகளைப் பாதுகாக்கச் சட்டம் போடும் அரசாங்கம் மனிதர்களைப் பாதுகாப்பதில் மெத்தனமாக இருப்பது வேதனையளிக்கும் செயலாகும்
Rate this:
Share this comment
Cancel
14-செப்-201711:34:03 IST Report Abuse
உஷாதேவன் யமுனையில் பலி.ஏன் உபியில் தொடர் சோகம் தொடராதிருக்க பிரார்த்தனை செய்கிறேன். யமுனையில் விபத்து பகுதி. கருத்துப் பதிவு 14-9-2017.
Rate this:
Share this comment
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
14-செப்-201711:21:38 IST Report Abuse
Narayanan Muthu வழக்கமாக அனைத்து செய்திகளிலும் வரும் மாநில முதல்வரின் பெயரை காணோமே திட்டமிட்டே தினமலர் இருட்டடிப்பு செய்கின்றதோ
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-செப்-201713:51:06 IST Report Abuse
Sanny தினமலர் பிஜேபி ஜால்ரா கட்சியில் ஒன்று....
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
14-செப்-201711:17:13 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM OTHER NAME OF YOHI GOVT- DISASTER...( NO HELP FROM GOD ? )
Rate this:
Share this comment
Cancel
Sweety - Tuticorin,இந்தியா
14-செப்-201710:35:15 IST Report Abuse
Sweety காரணம் இல்லாமல் ஜனங்கள் செத்துக்கொண்டிருக்கிறார்களே...
Rate this:
Share this comment
Tamil - Madurai,இந்தியா
14-செப்-201715:18:19 IST Report Abuse
Tamilமுடி சரியில்லை...
Rate this:
Share this comment
Tamil - Madurai,இந்தியா
14-செப்-201715:22:16 IST Report Abuse
Tamilஇந்த மனுஷன் ஆட்சிக்கு வந்த நாள் முதல் துற்செய்தி வந்து கொண்டேயிருக்கிறது, தேர்ந்தெடுத்த மக்கள் என்ன பாவம் பண்ணினார்களோ...
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-செப்-201710:23:40 IST Report Abuse
Sanny அனுதாபங்கள் இறந்தவர்கள் குடும்பத்துக்கு, அளவுக்கு அதிகமாக ஏற்றிப்போய் இருப்பார்கள். எதுவோ, ஒரு பட்டாளமே வரும் கவியுடைக்கு தர்மம் பண்ண.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-செப்-201710:11:18 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் உத்திரப்பிரதேசத்துக்கு வேளை சரியில்லை.. யோகியோட ஆட்சியிலே துர்மரணம் எக்கச்சக்கமா நடக்குது. சோனியாவோட சாபமோ என்னவோ.. ஏதாவது பிரம்மாண்டமான யாகம் பண்ணனும்.
Rate this:
Share this comment
Sivasankaran - Chennai,இந்தியா
14-செப்-201710:32:03 IST Report Abuse
Sivasankaranஇதை விட யாராலும் சோனியாவைக் கேவலப்படுத்த முடியாது...
Rate this:
Share this comment
Cancel
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
14-செப்-201710:08:46 IST Report Abuse
Murugan ஐயோ தினமும் இப்படிப்பட்ட சோகநிகழ்வுகளைப் படிக்கும்பொழுது மனம் வலிக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை